அம்மா சித்தர் ஆத்ம லட்சுமி அம்மா.

அம்மா சித்தர் என்று அழைக்கப்படும் ஆத்ம லட்சுமி அம்மா சென்னைக்கு வந்திருந்தார் . 

சென்னை வடபழனி சிகரம் ஹாலில் ஆன்மீக உரையாற்றி பக்தர்கலின் குறைகள் கேட்டு அருளாசி வழங்கினார் . 

சிவகங்கை மாவட்டம்  பரமக்குடி முத்து ராமலிங்க சேதுபதி ராஜா குடும்பத்தில் இருந்து வந்த இவரது இயற்பெயர் ஜெயலக்ஷ்மி .

சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் வந்த ஈடுபாடு காரணமாக சித்தர்களுக்கு சேவை  செய்ய ஆரம்பித்தார் .

ஸ்ரீ ரகு நந்த சாமி குருகுரு தேவர், கொல்லிமலை ஜடையம்மா, சாய் நாத் கந்தோபவா , கோதண்டசாமி சாஸ்திரிகள் மற்றும் குறு சீத்தாராம் பாவா ஆகியோரிடம் தீட்சை பெற்று ஆன்மீக பலம் பெற்றார் .

காசி, ஹரித்வார், ரிஷிகேஷ், கேதாரிநாத், பத்ரிநாத், கைலாஷ் , கங்கோத்ரி, ஹிமாலயா , ஜம்மு காஷ்மீர், ஜகன்னாத் பூரி, காமோத்யா, உஜ்ஜயினி ஆகிய இடங்களில் தவம் செய்து சக்தி பெற்றார் .

புவி வாழ்வில் கர்மவினைகளால் துன்புறும் மக்களை தன் பிள்ளைகளாக  பாசம் காட்டும் இவர் ஆன்ம சக்தியைத் தூண்டி அவர்களுக்கு நன்மை செய்கிறார் . தான் ஜீவா சமாதி ஆகும்வரை  இவர் இதை செய்வார் . 

தியானம் மற்றும் தவம் மூலம் ஆன்மாவை உணரும் இவர், அந்த ஆன்ம சக்தியின் மூலம் மக்களின் பிரச்னைகளை தீர்க்கிறார் என்கிறார்கள் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *