stillof pulip parvai

பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’?

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்பது  சில சமயம் கைவிட்டுப் பார்த்த பின்னும் தெரிவதில்லை . விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் என்ற பாலா, பிரபாகரன்  -மதிவதனி தம்பதிக்கு பிள்ளையாகப் பிறந்தது முதல்   சிங்கள காட்டுமிராண்டிகள் துப்பாகிக் …

Read More
mooch film

பைபிள் வாசகங்களை பேய் சொல்லலாமா? மூச் !

திடுக்கிட வைத்த பேய்கள், கிலி கொடுத்த பேய்கள், நியாயம் கேட்ட பேய்கள் , அழகான பேய்கள், கடவுளோடு சண்டை போட்ட பேய்கள். அலற வைத்த பேய்கள், சிரிக்க வைத்த பேய்கள், அருவருக்க வைத்த பேய்கள் இப்படி எத்தனையோ பேய்களை தமிழ் சினிமா …

Read More
dhruva , k.bagyaraj

‘ஹீரோ லாஞ்ச்’ துருவா

ராக்கெட் லாஞ்ச்க்கு அடுத்த படியாக திரைப் படங்களுக்கான ஆடியோ லாஞ்ச் கேள்விப் பட்டு இருக்கிறோம். டிரைலர் லாஞ்ச் , டீசர் லாஞ்ச் கூட கேள்விப்பட்டு இருக்கிறோம். எங்காவது ஹீரோ லாஞ்ச் நிகழ்ச்சி நடந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறோமா? அப்படி ஒரு விசயத்தின் மூலம் …

Read More
sathadhev in pulipparvai

பாலாவின் வரலாறாய் ‘புலிப் பார்வை’

மறக்க முடியுமா அந்தப் பச்சிளம் பாலகனையும்  அவனது பால் மணம் மாறாத அந்த முகத்தையும்? அதிலும்  அந்த முகத்தில் கம்பீரமாக வெளிப்பட்ட புலிப் பார்வை……!  வீரம் என்ற சொல்லுக்கு இனி  அகராதியில் எழுத்தால் பொருள் போடத் தேவையே இல்லை  . எல்லா …

Read More
www.nammatamilcinema.com

இன்னார்க்கு இன்னாரென்று @விமர்சனம்

கே.பாலச்சந்தரின் அவள் ஒரு  தொடர்கதை படத்தில் “கடவுள் அமைத்து வைத்த மேடை ” பாடலில் “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” வரிகள் மிகப் பிரபலம் . இந்த வரியின் முதல் இரண்டு வார்த்தைகளைக் கொண்டு, ஆந்திர அழகி அஞ்சனா …

Read More
www.nammatamilcinema.com

புதுமுகத்தை புலம்ப வைத்த ஆர்யா

செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பெட் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் பெயர்  கடவுள் பாதி மிருகம் பாதி. பூஜாவும் ஸ்வேதா விஜய் என்ற புதுமுகமும் நாயகிகளாக நடிக்கும் இந்த ப படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிப்பவர் ராஜ். இவர் நடிகை பூஜாவுக்கு கல்லூரித் …

Read More
stills kpmp

20 வருட காதலை ஏற்காத பூஜா

இன்று ஆளவந்தான் படத்தின் அடையாளமாக இருப்பது … ‘கடவுள் பாதி மிருகம் பாதி ‘ பாடல்தான் . இசை மற்றும்  குரல் இரண்டும்  கொப்பளித்து வெளிப்பட,  காட்சியிலும் காட்டப்பட்டு….  ஊரறியப் பிரபலமான  ஒரு பாட்டின் முதல் அடிகளை படத்துக்கு பெயராக வைத்தால் …

Read More
jkirthanda still

தனுஷால் தள்ளிப் போகும் ஜிகிர்தண்டா?

குருவி குந்தியதால் பனம் பழம் விழுந்ததோ .. இல்லை பனம் பழம் விழப் போகும் நேரம் பார்த்து குருவி குத்த வச்சு குந்துச்சோ …. யாருக்கு தெரியும் ? ஆனா,  குருவியதான் எல்லாரும் குறி வச்சு குதர்றாங்க… ஜிகிர்தண்டா படத்தின் ரிலீசை …

Read More
nadhigal nanaivathilai audio launch

விஞ்ஞானி கலந்து கொண்ட வெள்ளித்திரை விழா

அந்த விழாவுக்கு அவர் வந்தது அறிவியல் ரீதியாகவே ஆச்சர்யம்தான் . அந்த விழா என்பது…. ஒரு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா . அவர் என்பது….. சந்திரயானை நிலவுக்கு அனுப்பியதை அடுத்து அடுத்து மங்கல்யானை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும்  பணிகளில் மகத்துவமாய் …

Read More
stills of vip

வேலை இல்லா பட்டதாரி @விமர்சனம்

தனுஷின் 25ஆவது படமாக,  அவரது சொந்த நிறுவனமான உண்டர்பார் சார்பில் தயாரிக்கப்பட்டு ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் எழுத்து ஒளிப்பதிவு இயக்கத்தில் வந்திருக்கும் படம் வேலை இல்லா  பட்டதாரி . தியேட்டர்களுக்கு வேலை கொடுக்குமா படம் ? பார்க்கலாம்அன்பும் கண்டிப்புமான அம்மா, கண்டிப்பும் அன்புமான …

Read More
superstars

சூப்பர்ஸ்டார் கூட்டணி

சில்வஸ்டர் ஸ்டேல்லன், ஆர்னால்டு ஸ்வாஷ்நெகர்,ஜெட்லி , ஜேசன் ஸ்டேதம், டால்ஃப் லண்ட்க்ரன் போன்றோர் இணைந்து நடிக்க சில்வஸ்டர்ஸ்டேல்லன் இயக்கிஅசத்திய எக்ஸ்பெண்டபிள்ஸ் முதல் பாகம் …… இவர்களோடு சக் நாரீஸ் புரூஸ் வில்லிஸ் மற்றும் வான் டேம் ஆகியோர் இணைய சிமன் வெஸ்ட் …

Read More
irukku aanaa illa still

இருக்கு ஆனா இல்ல @ விமர்சனம்

வரம் கிரியேஷன்ஸ் சார்பில் சத்யா நாகராஜ், எஸ்.செல்லத்துரை, சாமி பி.வெங்கட் , பாலாமணி ஜெயபாலன் ஆகியோர் தயாரிக்க, விவந்த் — ஈடன் இணை நடிப்பில் கே.எம்.சரவணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் இருக்கு ஆனா இல்ல. ஆனால் நீங்கள் இந்தப் படத்தைப் …

Read More
dhandapani

காதல் தண்டபாணி மரணம்

காதல் படத்தில் கொடூர  வில்லனாக அறிமுகமாகி காதல் தண்டபாணி என்றே அறியப்பட்ட தண்டபாணி இன்று காலை மரணம் அடைந்தார். 71 வயது வயதான தண்டபாணி குறுகிய கால கட்டத்துக்குள் தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று சுமார் 170 படங்களில் நடித்து …

Read More
trishyam pooja

த்ரிஷ்யம் தமிழ்.. கமல்.. பூஜை

மலையாளத்தில் மோகன் லால் மீனா நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் திரிஷ்யம் படத்தின் தமிழ் ஆக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்தின் பூஜையில்

Read More
sathurangavettai still

சதுரங்க வேட்டை @விமர்சனம்

அநேகமாக பின்வரும் கதையை சின்ன வயசில் உங்களுக்கு உங்கள் பாட்டி சொல்லி இருக்கலாம் . பூலோகத்தில் ஒரு தீயவன் இருந்தான் . அவன் பண்ணாத பாவங்களே இல்லை . அவன் செத்து மேலோகம் போனபோது அவனது பாவக் கணக்கை சித்திரகுப்தன் எமனுக்கு …

Read More
director ameer

FEFSI இனி FEFTA ! அமீருக்கு கரம் கொடுப்போம்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி –FEFSI –Film Employees Federation of South India) என்பது தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்டா –  FEFTA – Film Employees Federation of TAmilnadu ) என ஆறு மாதத்துக்குள்  …

Read More

ஒன்று கூடி சிலிர்த்த ‘ஒரு தலை ராகம்’

1980ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வெளியாகி ஒவ்வொரு உள்ளத்தையும் உலுக்கிய மாபெரும் காவியம் ஒரு தலை ராகம். உலகின் எந்த நாட்டு சினிமா உலகிலும் இல்லாத அளவு….  எடுத்த எடுப்பிலேயே கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் … பின்னர் …

Read More
cheran plan

சேரனின் C2H… அசாத்திய சாத்தியம் !

எல்லா திரையரங்குகளுக்கும் ஒரு காலத்தில்  படங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. அடுத்து வந்த ஒரு மாற்றத்தில்… இருக்கிற திரையரங்குகளுக்கு போதுமான படங்கள் கிடைக்கவில்லை. விளைவு? பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பாக வணிக வளாகங்களாக மாறின. டூரிங் டாக்கீஸ் என்னும் ‘மண்வாசனை’ மிக்க …

Read More