காட் ஃபாதர் @விமர்சனம்

நட்டி நடராஜ், அனன்யா , லால் , அஸ்வந்த் நடிப்பில் ஜெகன் ராஜசேகர் இயக்கத்தில் வந்திருக்கும் படம் காட் ஃபாதர்.  தாதா ( லால்) ஒருவனின் மகனுக்கு இருதய நோய் வந்து விட்ட நிலையில், அவனைக் காப்பாற்ற பொருத்தமான இதயத்தை எப்படியாவது பெறும் …

Read More

பா . ரஞ்சித் தயாரித்து இருக்க வேண்டிய படமா ‘கன்னி மாடம்’ ?

பழம் பெரும் எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய  வரலாற்று நாவல் கன்னி மாடம் .  நல்ல நடிகராக  அறியப்படும் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகம் ஆகும் படத்தின் பெயரும் இதுவே.  ‘காதலிச்சவன் கூட வாழப் போற வரும் பொண்ணுக்கு ஓடு காலி என்ற …

Read More

விஜய் சேதுபதியின் நன் மதிப்பில், ‘ கன்னிமாடம்’

நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார் …

Read More

வித்தியாசமான சுவாரஸ்யமான காதல் கதையில் ‘ ஓ மை கடவுளே ‘

சிறப்பான டிரைலர் மற்றும் நன்றாக படமாக்கப் பட்ட பாடல்கள் உள்ள படங்கள் எல்லாம் நல்ல திரைக்கதையோடு வெற்றிப் படமாக அமையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை .  ஆனால் சில படங்களின் டிரைலர் மற்றும் பாடல்கள் மட்டும் அது கண்டிப்பாக நல்ல …

Read More

அம்மா சித்தர் ஆத்ம லட்சுமி அம்மா.

அம்மா சித்தர் என்று அழைக்கப்படும் ஆத்ம லட்சுமி அம்மா சென்னைக்கு வந்திருந்தார் .  சென்னை வடபழனி சிகரம் ஹாலில் ஆன்மீக உரையாற்றி பக்தர்கலின் குறைகள் கேட்டு அருளாசி வழங்கினார் .  சிவகங்கை மாவட்டம்  பரமக்குடி முத்து ராமலிங்க சேதுபதி ராஜா குடும்பத்தில் …

Read More

‘வால்ட்டர் ‘ பட இசை வெளியீடு !

11:11 Productions சார்பில்  ஸ்ருதி திலக் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும்  “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின்  திரைவாழ்வில் புகழ்மிக்க படம்  “வால்டர் வெற்றிவேல்”. தற்போது “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார்.  திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக …

Read More

ஜாதி வியாதியின் கொடுமை சொல்லும் ‘புறநகர்’

வள்ளியம்மாள் புரொடக்ஷன்  சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள  படம் ‘புறநகர்’ கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். மற்றும் தேனி முருகன், கதிரவ கண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் …

Read More

உலகக் கோப்பை வெற்றிப் பின்னணியில் 83

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியா உலககோப்பையை வென்ற தருணம் இந்தியா முழுதும் எழுந்து நின்று ஆர்ப்பரித்த  பொன்னான தருணம். ஒரு திரில்லர் படத்திற்கிணையான போராட்டத்தை நடத்தி, கபில்தேவ் தலைமையிலான  வீரர்கள் உலகக் கோப்பையை வென்றார்கள்.  …

Read More

சைக்கோ @ விமர்சனம்

டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண் மொழி மாணிக்கம் தயாரிக்க , உதயநிதி, அதிதி ராவ்  ஹைதரி, நித்யா மேனன் , ராஜ் குமார் பிச்சுமணி நடிப்பில் மிஸ்கின் இயக்கி இருக்கும் படம் .  பண்பலை வர்ணனையாளப் பெண் ( அதிதி …

Read More

ராஜாவுக்கு செக் @ விமர்சனம்

சோமன் பல்லேட், தாமஸ் கோக்கட் தயாரிப்பில் சேரன் நடிப்பில் சாய் ராஜ்குமார் எழுதி இயக்கி இருக்கும் படம் .  ஸ்லீப்பிங் பியூட்டி சிண்ட்ரோம் என்கிற — கார் ஓட்டும் நேரம் உட்பட எந்த நேரத்திலும் சட்டென்று தூக்கத்தில் விழுந்து மாதக் கணக்கில் …

Read More

சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – இசைப் பயணம் 2020

2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும்  நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார்.   அவர் முதன்முறையாக தென்னிந்தியா …

Read More

காணாத கதைக் களத்தில் ‘டே நைட்’

அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ்,  ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும் அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார் …

Read More

அரசியல்வாதிகளுக்கு வழி காட்டிய அமீர்

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான  பவதாரிணி இசையமைப்பில் ,  ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் இசை மற்றும் டிரைலர் …

Read More

அதோ…. ‘ஹீரோ’ ஆனார் அமலா பால்

முன்னேயே அப்படிதானே இருப்பாருன்னு கலாய்க்கவெல்லாம் கூடாது .    இது அதோ அந்த பறவை போல பட விவகாரம் !   அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’.  ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக …

Read More

தொட்டு விடும் தூரம் @ விமர்சனம்

உஷா சினி கிரியேஷன்ஸ், ரக்ஷாந்த் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விவேக் ராஜ், மோனிஷா சின்னகொட்லா நடிப்பில் நாகேஸ்வரன் இயக்கி இருக்கும் படம் .  மருத்துவ பிரதிநிதியாக இருக்கும் கிராமத்து இளைஞன் ஒருவனை ( விவேக் ராஜ்) , அவனது அத்தை மகள் …

Read More

பச்சை விளக்கு @ விமர்சனம்

டிஜி திங் மீடியா ஓர்க்ஸ் சார்பில் டாக்டர் மணிமேகலை  தயாரிக்க,    டாக்டர் மாறன் கதை திரைக்கதை வசனம் எழுதி  இயக்கி நடிக்க ,  தீஷா , ஸ்ரீ மகேஷ், தாரா , மனோபாலா ,  இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிப்பில்  வந்திருக்கும் படம் …

Read More

அவனே ஸ்ரீமன் நாராயணா @ விமர்சனம்

ஸ்ரீதேவி என்டர்டைனர்ஸ் , புஷ்கர் பிலிம்ஸ் , பரம்வா ஸ்டுடியோஸ் சார்பில் பிரகாஷ் , புஷ்கர் மல்லிகார்ஜுனையா ஆகியோர் தயாரிக்க , ரக்ஷித் ஷெட்டி எழுதி கதாநாயகனாக நடிக்க, ஷன்வி ஸ்ரீ வத்சவா கதாநாயகியாக நடிக்க , சச்சின் ரவி தொகுத்து …

Read More

பிழை @ விமர்சனம்

டர்னிங் பாயின்ட் புரடக்ஷன்ஸ் சார்பில் தாமோதரன் தயாரிக்க, சார்லி, மைம் கோபி, ஜார்ஜ், காக்கா முட்டை ரமேஷ், அப்பா நசாத், கோகுல் ஆகியோர் நடிப்பில் ராஜ வேல் கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கும் படம்  தொடக்கப் பள்ளி வயதில் ஒழுங்காகப் படிக்காமல் …

Read More

மருத்துவக் கழிவின் பாதிப்பு சொல்லும் ‘ கல்தா’

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்க,  ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புகழ் ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த்  நாயகர்களாகவும் அய்ரா, திவ்யா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்க,  ஹரி உத்ரா  இயக்கி இருக்கும் படம் ‘ கல்தா    மருத்துவக் …

Read More

விதார்த் நடிக்கும் திரில் பேய்ப் படம் ‘நட்சத்ரா’

Preniss International (OPC) Pvt Ltd சார்பில்  பிரேம்நாத் சிதம்பரம் ,  CEO வெள்ளை சேதுவின் நிர்வாகத்தில் தயாரிக்க,    தயாரிப்பாளர்களுக்கும் விநியோகதஸ்கர்களுக்கும்  லாபம் தரும் நடிகராக,  தனது வித்தியாசமான பாத்திரங்கள் மூலம்  தொடர் வெற்றிப் படங்களை தந்து  வரும்  விதார்த் …

Read More