ஹரி ஹரீஷ் இயக்கும் முதல் தமிழ் மைம் 3D ‘ஜம்போ’

  தமிழின் முதல் வியூ பாயின்ட் படமான ஓர் இரவு,  முதல் தமிழ் 3 D படமான அம்புலி , முதல் ஹாரர் அந்தாலாஜி படமான ஆ இவற்றை இயக்கிய ஹரி மற்றும் ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள்….. இன்னும் எத்தனை ‘முதல்’ …

Read More

‘ஆ’ படத்தின் ஆஹாஹா வெற்றி !

    வித்தியாசமான  முயற்சிகள் வெற்றி அடையும்போது அதில் ஏற்படும் சந்தோஷமே தனி. அந்த சந்தோஷத்தை படைத்தவர்களுக்கும் ரசிப்பவர்களுக்கும் கொடுத்து இருக்கிறது,  ‘ஆ’ திரைப்படம் .  தமிழின் முதல் வியூ பாயின்ட் படமாக தங்களது முதல் படமான ஓர் இரவு படத்தையும் …

Read More

வேல்முருகன் போர்வெல்ஸ் @ விமர்சனம்

தருண் காந்த் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் கஞ்சா கருப்பும் இயக்குனர் கோபியும் சேர்ந்து தயாரிக்க, அங்காடித் தெரு மகேஷ், ஆருஷி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்க, தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கோபி இயக்கி இருக்கும் படம் வேல்முருகன் போர்வெல்ஸ்.  படத்தில் …

Read More

சென்னைக்கு ஒரு ‘திருட்டு ரயில்’

எஸ் எஸ் எஸ் மூவீஸ் சார்பில் ஏ எஸ் டி சலீம் மற்றும் அனு மூவீஸ் சார்பில் பி.ரவிகுமார் இருவரும் வழங்க,  இயக்குனர் திருப்பதி இயக்கி இருக்கும் படம் திருட்டு ரயில் . தூத்துக்குடியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களுக்கும் ஒரு போலீஸ் …

Read More

உசிலம்பட்டி புழுதியில் ஒரு ‘போர்க்குதிரை’

மெயின் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் சார்பில் மனஸ்வினி வழங்க, ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குனராக இருந்த பிரவின் என்பவர் கதை திரைக்கதை எழுதி  தயாரித்து இயக்கும் படம் போர்க் குதிரை,  1980களின் கால கட்டத்தில் உசிலம்பட்டிக்கு போகும் காளி என்ற இளைஞன்அந்த …

Read More

காவியத் தலைவன் @ விமர்சனம்

ஒய் நாட் ஸ்டுடியோ சார்பில் சஷிகாந்த் மற்றும்  ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் இருவரும் இணைந்து தயாரிக்க, சித்தார்த், ப்ரித்விராஜ், வேதிகா, அனைகா சோட்டி நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வசந்தபாலன் இயக்கி இருக்கும் படம் காவியத் தலைவன் …

Read More

விஞ்ஞானி @ விமர்சனம்

பார்த்தீஸ் பிக்சர்ஸ் சார்பில் பார்த்திபன் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்க, மீராஜாஸ்மின் , விவேக், ஆகியோர் நடித்து இருக்கும் படம் விஞ்ஞானி . இந்த பார்த்தி உண்மையிலேயே அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் பணியாற்றியவர். இந்த விஞ்ஞானி படத்தின் ஞானம் …

Read More

ஆ @ விமர்சனம்

கே டி வி ஆர் கிரியேட்டிவ் ஃபிரேம்ஸ் சார்பில்  எஞ்சினியர் வி. லோகநாதன் , டாக்டர் வி.ஜனநாதன்,   எஞ்சினியர் ஸ்ரீனிவாஸ் லோகநாதன் ஆகியோரின் தயாரிக்க…  அம்புலி கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா , பாலா,  ஆகியோர் நடிப்பில்  ஹரி – ஹரீஷ் (ஹரி …

Read More

வன்மத்துக்கு பதில் சொன்ன விஜய் சேதுபதி

ரைசிங் சன் பிலிம்ஸ் சார்பில் கே.என்.ரவிசங்கர் வழங்க,  ஹெச்.என் கவுடா தயாரிப்பில் புதுமுகம் வினய் கிருஷ்ணா, ஹாஷிகா தத்,  ஸ்ரீமன், சென்ட்ராயன் ஆகியோர் நடிக்க , வீரா என்பவர் எழுதி இயக்கும் படம்…. ‘ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட்’ …

Read More

ஆ…ட்டிப் படைக்கும் பேய்களின் ‘ஆ’..!

ஓர் இரவு என்ற வித்தியாசமான படத்தின் மூலம் கவனம் கவர்ந்த ஹரி – ஹரீஷ் (ஹரி ஷங்கர் & ஹரீஷ் நாராயண்) இரட்டை இயக்குனர்கள்…. அடுத்து இயக்கிய அம்புலி படம் தமிழின் முதல் 3D  படம் என்ற பெருமையை பெற்றது . …

Read More

அந்த 7 நாட்களும் இந்த 1 ‘களமு’ம்

அருள் அப்பளம் உரிமையாளர் பி.கே. சந்திரன் தயாரிக்க, அவரது மகன் சுபிஷ் சந்திரன் கதை திரைக்கதை வசனம் எழுத, ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஜீவா, இதற்குத்தானா ஆசைப்பட்டாய் கோகுல் மற்றும் ஜெய் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ராபர்ட் எஸ் ராஜ் என்பவர் இயக்கத்தில்,  …

Read More

பிந்து மாதவிதான் அடுத்த சிலுக்கா ?

வி எல் எஸ் ராக் சினிமா சார்பில் வி.சந்திரன் தயாரிக்க, அட்டகத்தி தினேஷ், நகுல்,  பிந்து மாதவி , ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில் ராம் பிரகாஷ் ராயப்பா என்பவர் கதை திரைக்கதை எழுதி இயக்கும்  படம் தமிழுக்கு எண் 1 …

Read More

நாய்கள் ஜாக்கிரதை @ விமர்சனம்

நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் அவரது மனைவி திருமதி மகேஸ்வரி சத்யராஜ் இருவரும் தயாரிக்க, சிபிராஜ், அருந்ததி, பாலாஜி , மயில்சாமி ஆகியோர் நடிக்க, சக்தி சவுந்திராஜன் இயக்கி இருக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை. பாய்ச்சல் எப்படி ? …

Read More

வன்மம் @ விமர்சனம்

நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் ஜெபக் தயாரிப்பில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா ஆகியோர் நடிக்க , ஜெய் கிருஷ்ணா இயக்கி இருக்கும் படம் வன்மம் . படம் அன்பு செலுத்தும்படி இருக்கிறதா? பார்க்கலாம் . நாஞ்சில் நாடு எனும் குமரி மாவட்டத்தில் …

Read More

காடு @ விமர்சனம்

சக்கரவர்த்தி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நேரு நகர் நந்து தயாரிக்க, விதார்த் மற்றும் புதுமுகம் சமஸ்கிருதி இணையர் நடிப்பில் ஸ்டாலின் ராமலிங்கம் என்பவர் இயக்கி இருக்கும் படம் காடு . படத்தில் ரசனைப் பசுமை எந்த அளவுக்கு இருக்கிறது ? பார்ப்போம் …

Read More

பிசாசுத்தனமான விற்பனையில் ‘பிசாசு ‘

பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிக்க மிஷ்கின் இயக்கி இருக்கும் பிசாசு படம்,  பாடல் வெளியீட்டு விழா நடக்கும் முன்னரே  திரையரங்கு மற்றும் எப் எம் எஸ் என்று எல்லா வகையிலும் விற்பனையாகி விட்டது . முரளி  ராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் …

Read More

செல்போனால் உதைக்கப்படும் பந்து

வேதாத்திரி பிக்சர்ஸ் மற்றும் பவர் கிங்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, ஜெயபாலகிருஷ்ணன் என்ற புதியவர் இயக்கி இருக்கும் படம் பந்து . கோவை பகுதியைச் சேர்ந்த வங்கி அதிகாரியான பிரதாப் என்பவர் கதாநாயகனாக நடிக்க, , மலையாளப் புகழ் திருஷ்யம் படத்தில் …

Read More