nadhigal nanaivathilai audio launch

விஞ்ஞானி கலந்து கொண்ட வெள்ளித்திரை விழா

அந்த விழாவுக்கு அவர் வந்தது அறிவியல் ரீதியாகவே ஆச்சர்யம்தான் . அந்த விழா என்பது…. ஒரு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா . அவர் என்பது….. சந்திரயானை நிலவுக்கு அனுப்பியதை அடுத்து அடுத்து மங்கல்யானை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும்  பணிகளில் மகத்துவமாய் …

Read More
stills of vip

வேலை இல்லா பட்டதாரி @விமர்சனம்

தனுஷின் 25ஆவது படமாக,  அவரது சொந்த நிறுவனமான உண்டர்பார் சார்பில் தயாரிக்கப்பட்டு ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் எழுத்து ஒளிப்பதிவு இயக்கத்தில் வந்திருக்கும் படம் வேலை இல்லா  பட்டதாரி . தியேட்டர்களுக்கு வேலை கொடுக்குமா படம் ? பார்க்கலாம்அன்பும் கண்டிப்புமான அம்மா, கண்டிப்பும் அன்புமான …

Read More
superstars

சூப்பர்ஸ்டார் கூட்டணி

சில்வஸ்டர் ஸ்டேல்லன், ஆர்னால்டு ஸ்வாஷ்நெகர்,ஜெட்லி , ஜேசன் ஸ்டேதம், டால்ஃப் லண்ட்க்ரன் போன்றோர் இணைந்து நடிக்க சில்வஸ்டர்ஸ்டேல்லன் இயக்கிஅசத்திய எக்ஸ்பெண்டபிள்ஸ் முதல் பாகம் …… இவர்களோடு சக் நாரீஸ் புரூஸ் வில்லிஸ் மற்றும் வான் டேம் ஆகியோர் இணைய சிமன் வெஸ்ட் …

Read More
irukku aanaa illa still

இருக்கு ஆனா இல்ல @ விமர்சனம்

வரம் கிரியேஷன்ஸ் சார்பில் சத்யா நாகராஜ், எஸ்.செல்லத்துரை, சாமி பி.வெங்கட் , பாலாமணி ஜெயபாலன் ஆகியோர் தயாரிக்க, விவந்த் — ஈடன் இணை நடிப்பில் கே.எம்.சரவணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் இருக்கு ஆனா இல்ல. ஆனால் நீங்கள் இந்தப் படத்தைப் …

Read More
dhandapani

காதல் தண்டபாணி மரணம்

காதல் படத்தில் கொடூர  வில்லனாக அறிமுகமாகி காதல் தண்டபாணி என்றே அறியப்பட்ட தண்டபாணி இன்று காலை மரணம் அடைந்தார். 71 வயது வயதான தண்டபாணி குறுகிய கால கட்டத்துக்குள் தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று சுமார் 170 படங்களில் நடித்து …

Read More
trishyam pooja

த்ரிஷ்யம் தமிழ்.. கமல்.. பூஜை

மலையாளத்தில் மோகன் லால் மீனா நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் திரிஷ்யம் படத்தின் தமிழ் ஆக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்தின் பூஜையில்

Read More
sathurangavettai still

சதுரங்க வேட்டை @விமர்சனம்

அநேகமாக பின்வரும் கதையை சின்ன வயசில் உங்களுக்கு உங்கள் பாட்டி சொல்லி இருக்கலாம் . பூலோகத்தில் ஒரு தீயவன் இருந்தான் . அவன் பண்ணாத பாவங்களே இல்லை . அவன் செத்து மேலோகம் போனபோது அவனது பாவக் கணக்கை சித்திரகுப்தன் எமனுக்கு …

Read More
director ameer

FEFSI இனி FEFTA ! அமீருக்கு கரம் கொடுப்போம்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி –FEFSI –Film Employees Federation of South India) என்பது தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்டா –  FEFTA – Film Employees Federation of TAmilnadu ) என ஆறு மாதத்துக்குள்  …

Read More

ஒன்று கூடி சிலிர்த்த ‘ஒரு தலை ராகம்’

1980ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வெளியாகி ஒவ்வொரு உள்ளத்தையும் உலுக்கிய மாபெரும் காவியம் ஒரு தலை ராகம். உலகின் எந்த நாட்டு சினிமா உலகிலும் இல்லாத அளவு….  எடுத்த எடுப்பிலேயே கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் … பின்னர் …

Read More
cheran plan

சேரனின் C2H… அசாத்திய சாத்தியம் !

எல்லா திரையரங்குகளுக்கும் ஒரு காலத்தில்  படங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. அடுத்து வந்த ஒரு மாற்றத்தில்… இருக்கிற திரையரங்குகளுக்கு போதுமான படங்கள் கிடைக்கவில்லை. விளைவு? பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பாக வணிக வளாகங்களாக மாறின. டூரிங் டாக்கீஸ் என்னும் ‘மண்வாசனை’ மிக்க …

Read More

வேட்டியைக் கிழிக்குமா சதுரங்க வேட்டை?

அரசியலுக்குள் இருக்கும் அரசியலை விட சினிமாவுக்குள் இருக்கும் அரசியல் அதிகம் . அதனால்தானோ என்னவோ அந்த சினிமா விழாவில் வில் வெள்ளை சட்டை வேட்டிகளின் அணிவகுப்பை பார்த்தபோது…. தவறிப் போய் நாம் ஏதாவது  ஒரு சாதிக் கட்சியின் ரகிசய ஆலோசனைக் குழு …

Read More
sarathkumar

சரத்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

நம்ம தமிழ் சினிமா டாட்  காம் பிறந்திருக்கும்… இதே நாளில் முன்பே பிறந்து….. சிறந்து வாழும்…. நடிகர் சங்கத் தலைவர் நண்பர் சரத்குமார் அவர்களுக்கு… ‘நம்ம தமிழ் சினிமா டாட்காமி’ன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !   wish you …

Read More
audiolaunch of puthiyathor ulagam

புதியதோர் சினிமா உலகம் செய்ய…

இதில் கிண்டல் கேலி எதுவும் இல்லை நிச்சயமாக அது ஒரு வித்தியாசமான பாடல் வெளியீட்டு விழாதான். எப்படி ? பொதுவாக பாடல் வெளியீட்டு விழா என்றால் படா படா பிரமுகர்கள் மேடையில் வீற்றிருப்பார்கள். அந்த படத்தில் வேலை செய்தவர்கள் எல்லாம் மேடைக்கு …

Read More
still from dharmam short film

விருது வென்ற ‘தர்மம்’

தலை முறைகள், தங்க மீன்கள் , படங்கள் தேசிய விருது வென்றபோது , கூடவே தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் இது. கருத்து , மேக்கிங் இரண்டிலும் ராட்சஷ அசத்தல்

Read More
stills of kasthoori

குவிஸ் மேடம் கஸ்தூரி

நடிகை கஸ்தூரி என்றால் உடனே ‘ குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடும் முன்னாள் கதாநாயகி’ என்பதுதான் இப்போது பலரும் கொடுக்கும் அடையாளம் . ஆனால் பி பி சி தொலைக்காட்சி நடத்திய மாஸ்டர் மைன்ட் குவிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரை …

Read More