”மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது ” – ‘ கருப்பன்’ விஜய் சேதுபதி

வரும் 29 ஆம்  தேதி படம் வெளிவர இருக்கும் நிலையில் கருப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ! .  “படத்தின் இயக்குனர் பன்னீர் செல்வம் , நாங்கள் தயாரித்த ரன் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் .   அவர் இயக்கத்தில் …

Read More

பெண் வேடத்தில் பரத் நடிக்கும் ஹாரர் ‘பொட்டு’

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “   இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, …

Read More

விஜய், மகேஷ்பாபு சேர்ந்து நடிக்கும் படம் ?

நாளை ( செப்டம்பர்  27)  வெளியாக இருக்கும் ஸ்பைடர்  படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு !  நிகழ்ச்சியில் பேசிய எஸ் ஜே சூர்யா ” நான் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளேன் .   இந்தப் படம் 125 கோடி ரூபாய்ப ட்ஜெட்டில் …

Read More

குயின் படத்தை தமிழில் இயக்கும் ரமேஷ் அரவிந்த்

புகழ்பெற்ற மலையாள  இயக்குனர்-தயாரிப்பாளர் KP குமாரனின் மகனும், இரண்டாம் தலைமுறைத் தயாரிப்பாளருமான மனு குமாரன்,   தனது ‘மீடியன்ட்’  தயாரிப்பு நிறுவனத்தின் சார்பிலும்  ,  மனோஜ் கேசவன் என்பவர் தனது ‘லைகர்’நிறுவனத்தின் சார்பிலும்  இணைந்து  தயாரிக்க ,  நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், …

Read More

தங்க மகன் மாரியப்பன் வெளியிட்ட ‘திருவிக பூங்கா’ முன்னோட்டம்

த பட்ஜெட்’ பிலிம் கம்பெனி  சார்பில் செந்தில் செல்.அம். தயாரித்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நாயகனாக நடித்து இருக்கும் படம்  திரு.வி.க. பூங்கா    இந்தத் திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்து கொண்டு  முன்னோட்டத்தை  வெளியிட்டு பேசினார்,   …

Read More

மருத்துவ சதிகளின் முகமூடி கிழிக்கும் ‘ஔடதம்’

ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒளடதம்.    ஔடதம் என்றால் மருந்து என்று பொருள். சரியாகச் சொல்ல வேண்டுமானால் நோய் தீர்த்து ஆரோக்கியம் பெருக்கும் மருந்து .    …

Read More

ரவுடியின் கதையை அனுமதி வாங்கி எடுத்த ‘இமை’

கே.பி பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்திக் வி.டோரி தயாரிக்க, புதுமுகங்கள்  சரிஷ்,  அக்ஷயப்பிரியா இணையராக நடிக்க,     விஜய் கே. மோகன்  என்பவர் முழுநீள காதல் கதையாக  எழுதி இயக்கி இருக்கும்  படம் இமை     படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்கள், முன்னிலையில் …

Read More

‘சிற்பி’யின் மகனை கதாநாயகனாக செதுக்கும் ‘பள்ளிப் பருவத்திலே ‘

வி கே பி டி கிரியேஷன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிக்க,  இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக அறிமுகம் ஆக,  கற்றது தமிழ் படத்திலும் , காதல் கசக்குதய்யா படத்தில் கதாநாயகியாகவும் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்க ,  …

Read More

ஷங்கரின் உதவியாளரின் தமிழ் – தெலுங்கு ‘ யாகம் ‘

ஏ கே எஸ் என்டர்டைன்மென்ட் அண்ட் மீடியா சார்பில் அஷ்வனிகுமார் சகாதேவ் தயாரிக்க, அவர் மகன் ஆகாஷ் குமார் நாயகனாகவும்,  மிஸ்தி சக்ரவர்த்தி என்ற மும்பைப் பெண் நாயகியாகவும் நடிக்க, நெப்போலியன், ஜெயப்பிரதா, நாசர், பொன்வண்ணன் , எம் எஸ் பாஸ்கர், சாயாஜி …

Read More

இசையமைப்பாளர் தரண் — நடிகை தீக்ஷிதா ‘டும் டும் டும் ‘

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால், நல்லதொரு  இடத்தைப் பிடித்திருக்கும் இசையமைப்பாளர் தரண்.   பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் என நல்ல தரமான இசையை வழங்கிய தரண் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.   ஆஹா …

Read More

ஹரஹர மகாதேவகி இசை …சை … சை .. வெளியீடு !

புளூ கோஸ்ட் (Blue Ghost) புரடக்ஷன்ஸ்  மற்றும்  தங்கம் சினிமாஸ் தங்க ராஜ் இணைந்து தயாரிக்க ,  கௌதம் கார்த்திக் , நிக்கி கல்ரானி நடிப்பில்,     சன்தோஷ் P ஜெயகுமார் (அப்படிதான் அவர் ஸ்பெல்லிங் போடுறாரு )   இயக்கியுள்ள …

Read More

மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ இசை வெளியீட்டு விழா

பிரின்ஸ் என்று பிரளய பாசத்துடன் தன் ரசிகர்களால் அழைக்கப்படும் ஆந்திர சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிகர் கிருஷ்ணாவின் மகன். சென்னையில் பிறந்து வளர்ந்து படித்ராது, ராஜ்குமாருடு என்கிற படம் மூலம் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமானவர். அந்த மகேஷ் பாபு ஜோடியாக …

Read More

ஒரிஜினல் கத்தியோடு விளையாடிய விஷால் மிஷ்கின்

  பொதுவாக ஒரு படத்துக்கு அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை வெளியிடும் விழாதான் நடத்துவார்கள்.   ஆனால் துப்பறிவாளன் படத்துக்கு முதன்முறையாக ஆக்‌ஷன் வெளியீட்டு விழா என்று சண்டைக்காட்சியை திரையிடும் நிகழ்ச்சி நடத்த முதலில் திட்டமிட்டிருந்தார்கள்.   இப்போதுகூட ரிலீஸுக்கு முன்பே …

Read More

ஒண்ணோடு முடியாது துப்பறிவாளன்?

 ஒரு கணிக்க முடியாத கூட்டணி தான் விஷாலும் மிஷ்கினும் இணைந்திருக்கும் துப்பறிவாளன் படம். விஷாலும் மிஷ்கினும் முகமூடி படத்திலேயே இணைந்திருக்க வேண்டியவர்களாம். முகமூடி கதை முதலில் விஷாலுக்குதான் வந்திருக்கிறது. அப்போது விஷால் சில கமிட்மெண்ட்களில் இருந்ததால் இணைய முடியாமல் போயிருக்கிறது. ஆனால் …

Read More

காமெடியில் களம் இறங்கும் ‘கதாநாயகன்’

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தைப் போல மீண்டும் ஒரு காமெடி கதகளியோடு களம் இறங்குகிறார் விஷ்ணு விஷால். அவரே தயாரித்து கதாநாயகனாக நடிக்க , நாளை ( 8– 9– 2017) திரைக்கு வரும் அந்தப் படத்தின் பெயர் ‘கதாநாயகன்’ . …

Read More

செப்டம்பர் 15 இல் வெளியாகும் ‘ யார் இவன் ?’

ஏராளமான தெலுங்குப் படங்களை இயக்கியதோடு , உத்தம புத்திரன், படகோட்டி, களத்தூர் கண்ணம்மா போன்ற சரித்திரம் படைத்த தமிழ்ப் படங்களையும்  இயக்கியவர் டி. பிரகாஷ் ராவ் . டி எல் வி பிரசாத்தும் தெலுங்கிலும் இந்தியிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் …

Read More

புரியாத புதிர் @ விமர்சனம்

இசைக்கருவிகள் கடை ஒன்றை நடத்தி வரும் பாடகன் கதிர் (விஜய சேதுபதி). அவனை கண்டவுடன் காதலிக்கிறாள் , பாட்டு ஆசிரியையான மீரா (காயத்ரி). கதிரின் நண்பன் அவன் கம்பெனி முதலாளியின் மனைவியோடு காமமாக இருப்பது முகநூலில் புகைப்படமாக வெளிப்பட , அவமானம் …

Read More

கிராமம் + கல்யாணம் + ஜல்லிக்கட்டு = கருப்பன்

ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ்  சார்பில் ஏ எம் ரத்னம் மற்றும் ஐஸ்வர்யா தயாரிக்க,  விஜய் சேதுபதி, தான்யா ரவிச்சந்திரன் பாபி சிம்ஹா , சிங்கம் புலி  நடிக்க, ரேணுகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் படம் ‘கருப்பன்’. படத்தின்  பாடல் வெளியீட்டை ஒட்டி …

Read More

ஜி வி பிரகாஷ் நடிக்கும் ‘குப்பத்து ராஜா’

நடன இயக்குனர் பாபா பாஸ்கர் தான் முதல் முறையாக இயக்க.  படத்தில் G V பிரகாஷ், பூனம் பாஜ்வா மற்றும் பல்லக் லால்வானி நடிக்கும் படத்திற்கு ‘குப்பத்து  ராஜா’ என்ற,   ரஜினியின் படத்  தலைப்பை சூட்டியுள்ளனர்.  ‘S Focuss’  சார்பில் திரு. எம்.சரவணன், …

Read More