பாகுபலி ராணாவின் ‘நான் ஆணையிட்டால் ‘

சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பில்  சுரேஷ் பாபு  தயாரிக்க, ப்ளூ பிளானட் எண்டர்டெயினர்ஸ் இணைந்து தயாரித்திருக்க, ராணா – காஜல் அகர்வால் நடிப்பில் தேஜா இயக்கத்தில்  தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியாகும் படத்தின் தமிழ் வடிவத்துக்கு  நான் ஆணையிட்டால் என்று பெயர் வைத்துள்ளனர் …

Read More

”சிறிய படங்களுக்கு திரையரங்க முன்னுரிமை”- கே பாக்யராஜ்

ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500.   படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில்  கலைப்புலி எஸ் தாணு படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட,  கே பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.  படத்தின் …

Read More

விஷால் வெளியிட்ட துளசி நியூஸ்

திரைப்படத் தயாரிப்பாளர்கள் ,  கலைஞர்களுக்கும் பத்திரிக்கைகள்  மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே தகவல் பாலமான பத்திரிக்கை தொடர்பாளர் என்ற துறையை உருவாக்கிய  பிலிம் நியூஸ்’ ஆனந்தன்,  அதோடு நின்றுவிடவில்லை  தொழிலுக்கும் அப்பாற்பட்டு சினிமாவை நேசித்த காரணத்தால் தமிழ் சினிமா பற்றிய அனைத்துப் புள்ளி …

Read More

அசத்தலான துப்பறிவாளன் டீசர்

விஷால் ஃ பிலிம்  பேக்டரி தயாரிப்பில் விஷால் , பிரசன்னா, சிம்ரன் , தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்க , மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், சுசீந்திரன், பாண்டி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியில் …

Read More

பாகுபலி இணை இயக்குனரின் ‘விண்ணைத் தாண்டி வந்த ஏஞ்சல்’

சேலத்தில்  இருந்து சினிமா ஆசையில் கிளம்பிய ஒருவர் சென்னை வந்து,  அது சரி வராத நிலையில் ஹைதராபாத்துக்கு போய் தெலுங்கும் கற்று , தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர்களின் படங்களில் பணி புரிந்ததோடு ,  எஸ் எஸ் ராஜ மவுலியின் முக்கிய …

Read More

வராகி இயக்கும் அரசியல் சர்ச்சைப் படம் ‘சிவா மனசுல புஷ்பா’ .

நடிகர் வாராகி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’ . முழுக்க முழுக்க அரசியல் கதைகளம் கொண்டு இப்படத்தின்   முதல் தோற்ற   விளம்பர வடிவங்கள் இரண்டு வெளியிடப்பட்டன. நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் …

Read More

டிக்கட் விலை : என்ன செய்யலாம் ?

ஜி எஸ் டி என்பது மாநில அரசுகளின் பல்லைப் பிடுங்கும் கொடிய வரி . ஐந்து மாநிலத்தின் வருவாயில் எல்லா மாநிலங்களுக்கும் கொடுப்பது மத்திய அரசின் பேடித்தனம் இந்தியாவிலேயே ஜி எஸ் டி மூலம் அதிக பணம் தரும் மாநிலம் மகராஷ்டிரா …

Read More

சுந்தர் சி – ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு ‘

அவ்னி மூவீஸ் சார்பில் சுந்தர் சி தயாரிக்க,  இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசை அமைத்து கதாநாயகனாக நடித்து இயக்க,  கதாநாயகியாக அறிமுகம் ஆத்மிகா, மற்றும் விவேக், இவர்களுடன் பல புது முகங்கள் …

Read More

‘பெரியப்பா எம் ஜி ஆர் , சித்தப்பா சிவாஜி , அப்பா என் டி ஆர் ”- பாசமிகு பாலகிருஷ்ணா

பாலையா என்று  ஆந்திர சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல  தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நூறாவது படமாக வெளியாகி,  சுமார் 150 கோடிக்கும்  மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய கௌதமி புத்ர சாதகர்ணி என்ற தெலுங்குப் படம், அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக …

Read More

அடுத்த படத்துக்கு ஆஸ்திரேலியாவில் பாடல் ஷூட்டிங்

‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘ இருவர் உள்ளம்’, ‘தொட்டால் தொடரும்’, ஆகிய படங்களைத் தயாரித்துள்ள எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர் தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாக்கணும் போல இருக்கு’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் பரதன் ஹீரோவாகவும், …

Read More

‘சகுந்தலாவின் காதலன்’ படத்தின் சலசலப்பான இசை வெளியீடு

நகுல் –  சுனைனா நடிப்பில் ஒன்பது வருடம் முன்பு வந்து பலரையும் கவர்ந்த படம் காதலில் விழுந்தேன் . விஜய் ஆண்டனி இசையில் பி வி பிரசாத் எழுதி இயக்கிய இந்தப் படம் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியதோடு , படத்தில் இடம் …

Read More

”வி ஐ பி ஒரு தொடர்கதை” – தனுஷ்

கலைப்புலி எஸ் தாணுவின்  வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்க,  தனுஷ் மற்றும் கஜோல் முதன்மைக்  கதாபாத்திரங்களில் நடிக்க,  தனுஷ் கதை வசனம் எழுத சவுந்தர்யா  ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் வேலை இல்லாப் பட்டதாரி பாகம் 2 என்கிற வி …

Read More

மீண்டும் திரையரங்குகளில் இவன் தந்திரன் மற்றும் வன மகன்

கடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் …

Read More

அயல் நாடுகளிலும் பாராட்டப்படும் ‘ஆடவர்’ படப் பாடல்கள்

ஆண்கள் மட்டுமே நடித்துள்ள முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையோடு உருவாகியுள்ள ‘ஆடவர்’ படத்திற்காக,  தஷி இசையமைப்பில் கானா உலகநாதன், டியாலோ கோபு ஆகியோர் பாடிய பாடல்கள்  பிரபலமடைந்து வருகிறது. தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனம் சார்பில் சொ.சிவக்குமார் பிள்ளை தயாரித்திருக்கும் …

Read More

ஆன்லைனில் அண்டா தேடிய ஒரு லட்சம் பேர்!

அண்டாவக் காணோம்…  என்னய்யா இது… இப்படியெல்லாமா தலைப்பு வைப்பாங்க? என்று யோசிப்பவர்களுக்கு படத்தின் இயக்குநர் வேல்மதி தரும் பதில்…  “சார்.. நகர்ப்புற வாழ்க்கையில் எப்படியோ.. ஆனால் கிராமங்களில் எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கையில் அண்டாவுக்கும் ஒரு பங்குண்டு. அந்தப் பாத்திரத்தைப் பார்த்ததுமே …

Read More

‘பிக் பாஸ் ‘ கமல்ஹாசனுக்கு மன்சூர் அலிகான் கேள்வி

APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க,  கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்க, நாயகியாக மேகனா நடிக்க,   காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோர் உடன் நடிக்க,  இயக்குனர் …

Read More

மாதவன் – விஜய் சேதுபதி.. புஷ்கர் — காயத்ரி….. விக்ரம்- வேதா !

ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிக்க,  வ குவார்ட்டர் கட்டிங், ஓரம்போ ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர் — காயத்ரி இணையர் இயக்கி இருக்கும் படம் விக்ரம் வேதா . போலீஸ் அதிகாரியாக மாதவன் , கேங்க்ஸ்டர் ஆக விஜய் …

Read More

கோபத்தை பந்தயமாக்கும் ‘பண்டிகை’

டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்‌ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பண்டிகை’.  ரங்கூன் படத்துக்கு இரண்டு பாடல்கள் மட்டும் இசையமைத்த  விக்ரம் இந்த படத்துக்கு முழுவதுமாக  இசையமைத்துள்ளார்.  …

Read More

என்.ஏ.சி. ஜுவல்லர்ஸின் சினிமா பின்பணியாக்க ஸ்டுடியோ

தென்னிந்திய அளவில் ஆபரணத் துறையில் சிறந்து விளங்கும்பாரம்பரியம் மிக்க என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் தற்போது சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது.  மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 15000 சதுர அடி பரப்பளவில் ‘knack ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு தேவையான,  சகல வசதிகளுடன் கூடிய …

Read More

மலேசியத் தமிழர்களின் ‘தோட்டம் ‘

மலேசியத் தமிழர்களான அரங்கண்ணல் ராஜு என்பவர் தயாரித்து இயக்க, ஜெகன் என்பவர் நாயகனாக நடிக்க , மலேசிய எஸ்டேட்டுகளில் வேலைபார்க்கும் தோட்டத் தொழிலாளிகளான தமிழர்களின்  வாழ்க்கைப்  பிரச்சினைகளை  வைத்து எடுக்கப்பட்ட படம் தோட்டம். படத்தின் திரையிடலில் இயக்குனர்கள் சீனு ராமசாமி, சக்தி …

Read More