sruthihasan

ஸ்ருதி… ஒரு மீட்டல்.

மிகவும் பிடித்தவை…… மாடலிங், இசை, சினிமா பிடித்த மூவர் …. அப்பா கமல், அம்மா சரிகா, தங்கை அக்ஷரா பிடித்த உணவு…..  தமிழ்நாடு, கேரளா உணவுகள் மற்றும் ஐதராபாத் பிரியாணி   வேதனைப் படுத்திய சம்பவங்கள் …. அப்பா அம்மா பிரிந்து …

Read More
stills of into the storm 3d

கேப்டன் பெயரில் ஒரு சூறாவளி

இயற்கையை மனிதன் வெல்வதாக நமக்கு தோன்றினால்.. அப்படி தன்னை மனிதன் வெல்லவும் கூட இயற்கைதான் அனுமதி தருகிறது என்பதே உண்மை. நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, புயல் , பெருமழை , நிலச்சரிவு போன்ற நிகழ்வுகள் முன்னாள் உயிர்க் குலம் கை கட்டி …

Read More
stills of vennla veedu

வெற்றியை நோக்கி ‘வெண்நிலா வீடு’

சரியானவர்கள் சரியான விஷயத்தை சரியாக செய்யும் போது அது சரியாகவே வரும் என்பார்கள். அப்படி ஒரு நம்பிக்கையை கொடுக்கும் படமாகஇருக்கிறது வெண்நிலா வீடு . வெண்நிலா வீடு ?   விளம்பர யுக்தி மூலம் பல வெற்றிப் படங்களுக்கு துணை நின்ற …

Read More
still of suryakarthi

”நர்ஸ்களும் 420ம்” – கார்த்தியைக் ‘கவுத்த’ சூர்யா

சூர்யா அப்படிப் பேசுவார் என்று…. பேசுவதற்கு முன்பு சூர்யாவே கூட நினைத்துப் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை . ஆனால் பேசிவிட்டார் ! அது விளையாட்டுக்கு சொன்னதா இல்லை வில்லங்கமாகவே சொன்னதா என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்து குசுகுசு பட்டிமன்றம் . அஞ்சான் படத்துக்கான …

Read More
surya

வன்முறையை வளர்க்கும் அஞ்சான் கேம்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கோச்சடையான் படத்துக்கான விளம்பர உத்திகளின் ஒரு பகுதியாக கோச்சடையான் கேம்ஸ் என்ற பெயரில் வீடியோ கேம்களை வெளியிட்டார்கள் .அது படத்தின் வெற்றிக்கு எந்த அளவுக்கு உதவியது என்பது ஒரு பக்கம் இருக்க, இப்போது மற்ற …

Read More
stills of vikram prabhu

விக்ரம் பிரபு — ஒரு mini express பேட்டி

சூரக் கோட்டைன்னா…. தாத்தா பாட்டி தாத்தா கொடுத்த பாராட்டு  ? வெங்கடாச்சலம்னு ஒரு ஸ்டன்ட் மாஸ்டரை   கூப்பிட்டு ‘இந்த பசங்களுக்கு எல்லாம் சிலம்பம் கத்துக் குடுறா’ன்னு தாத்தா சொன்னாங்க . அப்படியே கத்துட்டோம் . ஒரு நாள் நான் சீரியஸா நான் …

Read More
audio launch of 6pm to 6am

ஒரு பேயின் ‘மாலை 6மணி முதல் காலை 6 மணிவரை’

பேய்கள் இருப்பது உண்மை என்றால் அந்தப் பேய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து,  ‘உண்மையில் நாம் கூட இந்த மாதிரி எல்லாம் இல்லையே’ என்று காது வழியே கரும்புகை விடும் அளவுக்கு…. விதம் விதமான பேய்களைக் கொண்டு கோடம்பாக்கத்தில் பேய்ப் படங்கள் உருவாகி …

Read More
still of 8mm

ராஜேந்திர சோழனின் கடாரத்தில் 8MM

திரைப் படங்களுக்கு வைக்கப்படும் பெயர்கள் அளவில் சிறியதாகவும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருப்பது நல்லது என்பார்கள் . அந்த வகையில் மலேசியாவைச் சேர்ந்த மைன்ட் ஸ்கிரீன் புரடக்ஷன்ஸ் சார்பில் ஜெயராதாகிருஷ்ணனும் கீகர் புரடக்ஷன்ஸ் சார்பில் நவகுமாரனும் இணைந்து தயாரிக்க, மலேசியாவில் பல குறும்படங்களை …

Read More
karthi in madras

குருவுக்கே குழிபறித்த ‘மெட்ராஸ்’ பட இயக்குனர்

வால்மீகி படத்தில் நடித்த அகில் கதாநாயகனாக நடிக்க நான்கைந்து வருடம் முன்பு எம்.பாலசுப்ரமணியம் மற்றும் ஆர். சிவக்குமார் ஆகியோரின் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம் கறுப்பர் நகரம் ஆரம்பகால சென்னையின் அடித்தளமான வடசென்னை மக்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரப் பின்னணியில் அமைந்த படம் …

Read More
shivadha in zero

பலமான சக்தியின் ‘ஜீரோ’

கோயம்பேடு மார்க்கெட் முழுக்க கோழிமுட்டை கிடைப்பது போல,  இப்போது கோடம்பாக்கம் எங்கும் பேய்ப் படங்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. ஆனாலும் சில வித்தியாசமான முயற்சிகள் கவனம் கவரத் தவறுவது இல்லை. அதில் ஒன்றுதான்  ஜீரோ மாதவ் மீடியா எண்டர்டெயின்மென்ட் சார்பில் பாலாஜி …

Read More
still of aah

ஐவகைப் பேய்கள் அலற விடும் ‘ஆ…. !’

தமிழின் முதல் வண்ணப்படம் எது ? சினிமாஸ்கோப் எது? 70 எம் எம் எது ? என்ற கேள்விகளுக்கு முறையே அலிபாபாவும் நாற்பது திருடர்களும், ராஜ ராஜ சோழன், மாவீரன் என்று பதில்கள் இருக்கிறது அல்லவா? அதுபோல தமிழின் முதல் 3டி …

Read More
still of nerungi va

நெருங்கி வா…. முத்தமிடாதே !

லாரி ஓட்டிக் கொண்டு  நீண்ட தூரம் பயணிக்கும் டிரைவர்கள் பெட்ரோல் நிரப்புவதில் கவனமாக இருக்க வேண்டும் . ஏனெனில் பெட்ரோல் பங்க் அதிகம் இல்லாத பகுதிகளில் பயணிக்கும்போது பெட்ரோல் இல்லாமல் போனால் பெரும் அவஸ்தை ஆகிவிடும் அல்லவா? அதைத் தடுக்க லாரிகளின் …

Read More
stillof pulip parvai

பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’?

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்பது  சில சமயம் கைவிட்டுப் பார்த்த பின்னும் தெரிவதில்லை . விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் என்ற பாலா, பிரபாகரன்  -மதிவதனி தம்பதிக்கு பிள்ளையாகப் பிறந்தது முதல்   சிங்கள காட்டுமிராண்டிகள் துப்பாகிக் …

Read More
mooch film

பைபிள் வாசகங்களை பேய் சொல்லலாமா? மூச் !

திடுக்கிட வைத்த பேய்கள், கிலி கொடுத்த பேய்கள், நியாயம் கேட்ட பேய்கள் , அழகான பேய்கள், கடவுளோடு சண்டை போட்ட பேய்கள். அலற வைத்த பேய்கள், சிரிக்க வைத்த பேய்கள், அருவருக்க வைத்த பேய்கள் இப்படி எத்தனையோ பேய்களை தமிழ் சினிமா …

Read More
dhruva , k.bagyaraj

‘ஹீரோ லாஞ்ச்’ துருவா

ராக்கெட் லாஞ்ச்க்கு அடுத்த படியாக திரைப் படங்களுக்கான ஆடியோ லாஞ்ச் கேள்விப் பட்டு இருக்கிறோம். டிரைலர் லாஞ்ச் , டீசர் லாஞ்ச் கூட கேள்விப்பட்டு இருக்கிறோம். எங்காவது ஹீரோ லாஞ்ச் நிகழ்ச்சி நடந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறோமா? அப்படி ஒரு விசயத்தின் மூலம் …

Read More
sathadhev in pulipparvai

பாலாவின் வரலாறாய் ‘புலிப் பார்வை’

மறக்க முடியுமா அந்தப் பச்சிளம் பாலகனையும்  அவனது பால் மணம் மாறாத அந்த முகத்தையும்? அதிலும்  அந்த முகத்தில் கம்பீரமாக வெளிப்பட்ட புலிப் பார்வை……!  வீரம் என்ற சொல்லுக்கு இனி  அகராதியில் எழுத்தால் பொருள் போடத் தேவையே இல்லை  . எல்லா …

Read More
www.nammatamilcinema.com

புதுமுகத்தை புலம்ப வைத்த ஆர்யா

செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பெட் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் பெயர்  கடவுள் பாதி மிருகம் பாதி. பூஜாவும் ஸ்வேதா விஜய் என்ற புதுமுகமும் நாயகிகளாக நடிக்கும் இந்த ப படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிப்பவர் ராஜ். இவர் நடிகை பூஜாவுக்கு கல்லூரித் …

Read More
stills kpmp

20 வருட காதலை ஏற்காத பூஜா

இன்று ஆளவந்தான் படத்தின் அடையாளமாக இருப்பது … ‘கடவுள் பாதி மிருகம் பாதி ‘ பாடல்தான் . இசை மற்றும்  குரல் இரண்டும்  கொப்பளித்து வெளிப்பட,  காட்சியிலும் காட்டப்பட்டு….  ஊரறியப் பிரபலமான  ஒரு பாட்டின் முதல் அடிகளை படத்துக்கு பெயராக வைத்தால் …

Read More
jkirthanda still

தனுஷால் தள்ளிப் போகும் ஜிகிர்தண்டா?

குருவி குந்தியதால் பனம் பழம் விழுந்ததோ .. இல்லை பனம் பழம் விழப் போகும் நேரம் பார்த்து குருவி குத்த வச்சு குந்துச்சோ …. யாருக்கு தெரியும் ? ஆனா,  குருவியதான் எல்லாரும் குறி வச்சு குதர்றாங்க… ஜிகிர்தண்டா படத்தின் ரிலீசை …

Read More
nadhigal nanaivathilai audio launch

விஞ்ஞானி கலந்து கொண்ட வெள்ளித்திரை விழா

அந்த விழாவுக்கு அவர் வந்தது அறிவியல் ரீதியாகவே ஆச்சர்யம்தான் . அந்த விழா என்பது…. ஒரு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா . அவர் என்பது….. சந்திரயானை நிலவுக்கு அனுப்பியதை அடுத்து அடுத்து மங்கல்யானை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும்  பணிகளில் மகத்துவமாய் …

Read More