monika

மழையில் நனையும் ‘நதிகள் நனைவதில்லை’

காதல் என்பது அடைக்கலமாவது அடிமையாவதல்ல…அதற்கேற்ப தன்னை உணர்ந்த ஒருவன் எப்படி காதலி(யி)டம் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்காமல் சுயமரியாதையோடு செயல்படுகிறான் என்ற அடிப்படைக் கதையோடு… மனித உணர்வுகளின் கறுப்புப் பக்கங்களை அதன் அர்த்தம் விலகாமல் பேசும் படம்தான்,  நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து …

Read More
priya anand

ப்ரியா ஆனந்த்– ஒரு exclusive express

பிரியா ஆனந்துடன் ஒரு  பிரத்யேக உரையாடல் பிரியா ஆனந்த் என்ற பேரிலேயே பின்புலமாக  இருக்கும் ஆனந்த் பற்றி … என் அப்பா. அவரோட அப்பா தெலுங்கு , அம்மா மாராத்தி  . தமிழ்ப் பெண்ணான தனது மனைவியோடு , அதாவது என் …

Read More
nandhivaram

சேற்றில் புரளும ஆவியின் ‘நந்திவரம்’

ஆவிகளின் பெயரால் நடப்பதாகச் சொல்லப்படும் சம்பவங்கள் உண்மையிலேயே ஆவிகளால் நடக்கிறதா ? இல்லை அப்பாவி ஆவிகளின் பெயரால் அநியாயம் செய்யும் பாவிகளால்  நடக்கிறதா? — என்பது காலகாலமாக நடக்கும் தர்க்கம் . அதையே சஸ்பென்சாக வைத்து உருவாகும் படம்தான்,  ராமனுஜம பாக்கியம் …

Read More
radhakirishnan parthiban

பார்த்திபனின் புதிய போராட்டம்

எங்கள் படத்தில் கதையே இல்லை என்று சொல்லிக்கொண்டு, சினிமா எடுக்கப் போராடுபவர்களை  களமாக கொண்டு வெளியாகி இருக்கும்  கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் … ‘நல்ல கதை இல்லாத படம் ஓடாது . சினிமா எடுப்பதை பற்றி எடுக்கப்படும் படம் …

Read More
seeman

“சொன்னால் கேட்பார்கள் ” – சொல்கிறார் சீமான்

புலிப் பார்வை படக் குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அடுத்த ஒரு மணிநேரத்தில் சீமான் தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.எடுத்த எடுப்பில் நேரடியாக விசயத்துக்கு வந்த சீமான் ” புலிப் பார்வை மற்றும் கத்தி படங்களை முன்வைத்து என்னை தேவை இல்லாமல் தவறாக …

Read More
press meet

மாணவர்களிடம் மன்னிப்பு கோரும் ‘புலிப் பார்வை’

புலிப் பார்வை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தமிழினத்துக்கு எதிரான அந்தப் படத்தின் சில சித்தரிப்புகளை கண்டித்து எதிர்ப்புக்  குரல் கொடுத்த மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம், பொது வெளியில்  பெரும் மனத் தாக்கத்தை ஏற்படுத்தியது. கருத்து ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக …

Read More
audio launch

புலம்பெயர்ந்தால் அகதியா? உறவென நாமில்லையா ?

ஜி.கே. அறிவுச் சோலை திரைப்பட நிறுவனமும் அப்போலின் ரியல்டர்ஸ்  நிறுவனமும் இணைந்து தயாரிக்க , கரிசல் மண் படத்தை இயக்கிய சுப.தமிழ்வாணன் இயக்கும் இரண்டாவது படம் ஆனந்த மழை. மு.களஞ்சியமும் சிங்கமுத்துவும் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் ஜெய் ஆனந்த் …

Read More
vishal

விஷால் தயாரிப்பில் ரஜினி கமல் ?

எம் ஜி ஆரும் சிவாஜியும் பார்த்துப் பார்த்து வளர்த்த நடிகர் சங்கக் கட்டிடம் இடித்து தள்ளப்பட்டு , அங்கு புதிய கட்டிடம் கட்டும் திட்டம் ….சில பல கரன்சி கபளீகரர்களால் தள்ளிப்போக , இப்போது அந்த இடமே , காம்பவுண்டு கட்டிய …

Read More
ajith

அஜித் படத்துக்கு பெயர் வைக்கும் பிள்ளையார்

பெயர் வைக்காமல் சூட்டிங்முடிப்பதையே மனுஷன் ஃபேஷனாக்கிக் கொண்டாரோ என்று எண்ணும்அளவுக்கு அஜித்தின் எல்லாம் படங்களும் உருவாவது வழக்கமாகி,  கடைசியில் பெயர் வைக்கும் நிகழ்ச்சியே ஒரு பேரின்பப் பெருவிழா ரேஞ்சுக்கு நடக்கிறது அவர் படங்களில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படமும் …

Read More
sooryaa

அஞ்சானை சூர்யாவே அழித்த விதம் .

அஞ்சான் படம் வெளியான மறுதினம். கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகில் உள்ள ஒரு இடத்தில் வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் இருந்த சூர்யாவை பார்த்த ரசிகர்கள் பலர், அஞ்சான் படத்தை கிண்டல் செய்து கமெண்ட் அடிக்க , டென்ஷனான  …

Read More
a.r.rahman

ரஹ்மான் முன்பு நாசரை மிரட்டிய சித்தார்த்

ஓய் நாட் ஸ்டுடியோ சஷிகாந்த் மற்றும் ரேடியன்ஸ் வருண் மணியன் தயாரிப்பில், சித்தார்த் , பிருத்வி ராஜ்,  வேதிகா நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையில் வசந்த பாலன் இயக்கும் காவியத் தலைவன் படத்தின் பாடல்களை சூரியன் பண்பலைக்காக ஏ. ஆர் …

Read More
k.j.yesudas

‘ழ’ – மலையாளிகளின உரிமை : கே.ஜே.யேசுதாஸ்

புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்து …. இருபத்தைந்து வாரங்கள்  ஓடி …. காலங்களைக் கடந்து இன்றும் ரசிக்கப்படும் காதல் மற்றும் நகைச்சுவை விருந்தான காதலிக்க நேரமில்லை படம் வெளியாகி….   ஐம்பதாண்டுகள் ஆன நிலையில், படத்தின் பொன் விழாவை ஓய.ஜி.மகேந்திரன் …

Read More
sariththiraththil oru e

சரித்திரத்தில் ஒரு குறும்பட ஈ

குறும்படங்களில் இருந்து வரும் திரைப்படங்கள் படங்கள் தோற்கட்டும்…. ஜெயிக்கட்டும்.. .ஆனால் குறும்படங்கள் தங்களுக்கென ஒரு கோட்டையை கட்டிக் கொண்டன என்பது மறுக்க முடியாத உண்மை. நல்ல குறும்படங்கள் வரும்போது அந்த கோட்டை இன்னும் வலுவாகிறது . அப்படி ஒரு குறும்படம்தான் சரித்திரத்தில் …

Read More
pulip paarvai

மாணவர்களை புலிப் பார்வை படக்குழு தாக்கும் வீடியோ

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இளம் போராளியாகக் காட்டி,  சிங்கள அரசுக்கு ஆதரவாக கருத்தை ஏற்படுத்தும் புலிப் பார்வை படம் தமிழர்களுக்கு எதிரானது —  என்று பழ .நெடுமாறன் அறிவித்து விட்ட நிலையில்,  அந்த படத்துக்கு அதரவு தருவதில் …

Read More
PULIP PAARVAI ATTACK

மாணவர்களை தாக்கிய புலிப் பார்வை படக் குழு

பணம் கொள்ளை போவதை விட பரிதாபம் ….. கொள்கைகள் கொள்ளை போவதுதான்  ! விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகனான பாலச்சந்திரன் என்ற  சிறுவனை, அவன் பிரபாகரனின் மகன் என்பதற்காகவே… ராணுவ முகாமில் வைத்து இலங்கை ராணுவம்  சுட்டுப் பொசுக்கியது எவ்வளவு …

Read More
saloni luthra

விக்ரமுக்கு குறி வைக்கும் ‘சரபம்’ சலோனி

வில்லங்கமான கதாபாத்திரத்தில் விசாலமான  தோற்றத்தில்  ‘சரபம்’ படத்தில் வந்திருந்த சலோனி லுத்ரா,  கதக் நடனத்தில் தேர்வு பெற்றவர். மும்பையில் திரைக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா ஒன்றில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் கபூருடன்  இவர் இணைந்து நடனம் ஆட, அந்த …

Read More
aryaa in meagaamann press meet

ஹன்சிகாவை அழ வைத்தாரா ஆர்யா?

முன்தினம் பார்த்தேனே , தடையறத் தாக்க போன்று, தடையில்லாத் தமிழில் தனது படங்களுக்கு பெயர் வைத்து இயக்கியவர்தான்,  பெற்றோர் வைத்த  சொந்தப் பெயரையும்  செந்தமிழில்  மாற்றிக் கொண்ட,  இயக்குனர் மகிழ் திருமேனி . இப்போது ஆர்யா ஹன்சிகா ஜோடியாக   நடிக்க,  நேமிசந்த் …

Read More
amalaa

சின்னத் திரையில் ‘வா(வ்) வெண்ணிலா’ அமலா

ஒய்யாரமாய் உடலழகு காட்டி ஓகோ என்று கொட்டி  முழக்கிய நடிகைகள் எல்லாம்,  ஒரு காலத்துக்குப் பிறகு உடலை முழுக்க மூடிக் கொண்டு பதவிசான குடும்பக் குத்து விளக்குகளாக தொலைக்காட்சித் தொடர்களில் வளைய வர வேண்டும் என்பது தொல்காப்பியன் எழுத மறந்த மெய்ப்பாட்டியல் …

Read More
ilaiyaraja

இளையராஜாவுக்கு பிடிக்காத ‘முதல்மரியாதை’ படம்

எண்பதுகளில் ஆடியோ கேசட்டில் வந்து அனைவரின் உள்ளங்களையும் ஆட்டிப் படைத்து விட்டு திரைப்படத்தில் வராமல் போன ஒரு தித்திப்புப் பாடலை இப்போது வரும் படத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு அற்புத அனுபவத்தை தர இருக்கிற படம்தான், ஜி பி …

Read More