audio launch

இப்படி ஒரு கண்ணியமான இயக்குனரா ?

சினிமாவில் ஹீரோவாக ஆக வேண்டுமா? முதலில் ஒரு படத்தை தயாரித்து விடவேண்டும். நடிப்பு நல்லா இருந்தா மத்த புரடியூசர்கள் அவங்களே நடிக்க கூப்பிடுவாங்க. ”அது எப்படி முடியும்? அடுத்த படத்தையும் அவரே தயாரிச்சுக்கட்டும்னு விட்டுட மாட்டாங்களா?” என்று கேட்பவர்கள் , பி.முத்துராமலிங்கம் …

Read More
siddharth

சமந்தா பேச்சை சமத்தா தவிர்த்த சித்தார்த்

போன வருடம் இதே சமயம் தீயா வேலை செய்யணும் குமாரு மூலம் வெற்றி ரவுண்டு வந்த சித்தார்த்,  இந்த வருடம் ஜிகிர்தண்டா மூலம்  மீண்டும் அதே ரவுண்டு வருகிறார் . நிஜமாகவே ரவுண்டுதான் ! ஜிகிர்தண்டா படக் குழுவுடன் மதுரை உள்ளிட்ட …

Read More
still of monal

ஒளிப்பதிவாளருடன் ‘ஒன்றி’ய, விக்ரம்பிரபு ஹீரோயின்

அரிமா நம்பி முடிந்த அடுத்த ரெண்டு மாசத்துக்குள் சிகரம் தொடு என்று சிலிர்த்துக் கொண்டு வருகிறார் விக்ரம் பிரபு தம்பி .. அதாவது தம்பி,  விக்ரம் பிரபு . யூ டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க, தூங்கா நகரம் படத்தின் மூலம் …

Read More
priya anand

அதர்வாவை மன்னித்த பிரியா ஆனந்த்

நூறு கிலோ மீட்டர் வேகத்தில் ட்ரெய்ன் போவதை பார்த்திருக்கலாம் . ஒரு டிரைலர் போவதை பார்க்க முடியுமா ? ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க அதர்வா, பிரியா ஆனந்த் , நடிப்பில் அறிமுக இயக்குனரான யுவராஜ் …

Read More
harish kalyan

பிரபு சாலமனுக்கு ஹீரோயின்கள் கொடுக்கும் ஹீரோ

  வேலை செய்யும்போது ஒன்றிணைந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்பதற்காக…சினிமா என்பது டீம் வொர்க் என்பார்கள் . ஆனால் வேலை செய்யும் விசயத்தில் மட்டுமல்ல.. வேலை கொடுக்கும் விசயத்தில் கூட சினிமா என்பது டீம் வொர்க் என்று புது விளக்கம் சொல்கிறது …

Read More
chinni jayanth

சின்னி ஜெயந்த்தின் பாடகர் அவதாரம்.

நிச்சயமாய் இது சில்பான்ஸ் சமாச்சாரம் இல்லை . சீரியஸ் விஷயம்தான் . நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், மிமிக்ரி கலைஞர் … என்ற ‘பர்ஃபார்மன்ஸ்’ வரிசையில் அடுத்து பாடகராகி இருக்கிறார் சின்னி ஜெயந்த் அவருக்கு பாட்டு பாடும் ஆர்வத்தை எற்படுத்தி, பல மாதங்களாக …

Read More
samantha

சமந்தா நரிக்கு புளித்த ‘குவீன்’ பழம்

கங்கனா ரணாவத் நடித்து இந்தியில் சக்கைப் போடு போட்ட படம் குவீன். அதிலும் கங்கனா ரணாவத்தின் நடிப்பு அதில் பெரிதாக பாராட்டப்பட்டது. குவீன் படத்தை பார்த்த சமந்தா இந்தப் படத்தின் தமிழ் தெலுங்கு ரீமேக்கில்  நடிக்க வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தார் …

Read More
venkateshraja

ஆள் புடிச்ச வைப்ரண்ட் மூவீஸ்

புதிதாக பிசினஸ் தொடங்க நினைப்பவர்கள் ஒரு காலத்தில் ஒன்று சேர்ந்து விவாதித்து திட்டமிட்டு ஆரம்பிக்க வேண்டிய பிசினசை முடிவு செய்து செயல்படுத்தி அதையே வெற்றிகரமாக ஆரம்பித்து விட்ட சந்தோஷத்தை கொண்டாட….. சினிமாவுக்கு(ம்)ப் போவார்கள். ஆனால் இப்போதெல்லாம் என்ன பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்று …

Read More
aayiraththil iruvar press meet

மனைவியிடம் சரணுக்கு மண்டகப்படி

காதல் மன்னனில் ஆரம்பித்து அமர்க்களம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்று முன்னேறிய இயக்குனர் சரணுக்கு மோதி விளையாடு படம் ஒரு விபத்தாக போக , இப்போது நண்பர்கள் சிலரின் இணை தயாரிப்பில் சரணே தயாரித்து எழுதி இயக்கும் படம் ஆயிரத்தில் இருவர் . …

Read More
stills of kick

சாஹசம் படத்துக்குள் சல்மான்கானின் சாஹாசம்

  பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்க , அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில்… பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் சாஹாசம் படத்தில்…. அமெரிக்காவில் பிறந்து மும்பை சினிமாவில் முண்டிக் கொண்டிருக்கும் நர்கீஸ் ஃபக்ரி என்ற ஐட்டம் சாங் நடிகை பிளஸ் அஜால் …

Read More
nargis fakri and prashanth

நர்கீஸ் பக்ரியின் நானாவித தகுதிகள்

மம்பட்டியான் தியாகராஜன் தயாரிக்க அவரது மகன் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க அருண் ராஜ் வர்மா என்ற புது இயக்குனர் அறிமுகமாகும் படம் சாஹசம் . இந்தப் படத்துக்காக தமன் இசையில் மதன் கார்க்கி எழுதிய ‘காரத்தில் இவ சில்லி” என்ற …

Read More
vijaysethupathi

விஜய் சேதுபதி — a few views

முழுப்பெயர் : விஜயகுருநாத சேதுபதி சொந்த ஊர் : ராஜபாளையம் திருமணத்துக்கு முந்தைய வேலை : அக்கவுண்டண்ட் முதல் படம் : தனுஷ் நடித்த புதுப் பேட்டை நாயகனாக்கிய படம் : தென்மேற்குப் பருவக் காற்று படப்பிடிப்பில் நடந்த விபத்து : தென் …

Read More
vijay antony still

ஏ வி எம் ஸ்டுடியோவில் இடம் வாங்கிய விஜய் ஆண்டனி

ஒரு காலத்தில் பரந்து  விரிந்திருந்த ஏ வி எம் ஸ்டுடியோ மெல்ல மெல்ல மாறுகிறது. புகழ் பெற்ற சம்சாரம் அது மின்சாரம் செட்,  வெளி ஆளுக்கு விற்கப்பட்டு அங்கே ஒரு பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பே எழுந்தது . ஏ வி …

Read More
gcprakash

பேய்ப்பட ஹீரோ ஜி.வி.பிரகாஷ்

ஒருவேளை ரொம்ப குழந்தைத்தனமான பேயோ என்னவோ! ஆனால் இதன் மூலம், கோடம் பாக்கத்தையே கொத்துக் கறி போடும் பேய்ப்பட அலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாசையும்  விட்டு வைக்கவில்லை என்பது தெரிகிறது. பொதுவாக ஜி.வி.பிரகாஷ் இப்போது என்ன செய்கிறார் என்று கேட்டால்  பென்சில் …

Read More
sruthihasan

ஸ்ருதி… ஒரு மீட்டல்.

மிகவும் பிடித்தவை…… மாடலிங், இசை, சினிமா பிடித்த மூவர் …. அப்பா கமல், அம்மா சரிகா, தங்கை அக்ஷரா பிடித்த உணவு…..  தமிழ்நாடு, கேரளா உணவுகள் மற்றும் ஐதராபாத் பிரியாணி   வேதனைப் படுத்திய சம்பவங்கள் …. அப்பா அம்மா பிரிந்து …

Read More
stills of into the storm 3d

கேப்டன் பெயரில் ஒரு சூறாவளி

இயற்கையை மனிதன் வெல்வதாக நமக்கு தோன்றினால்.. அப்படி தன்னை மனிதன் வெல்லவும் கூட இயற்கைதான் அனுமதி தருகிறது என்பதே உண்மை. நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, புயல் , பெருமழை , நிலச்சரிவு போன்ற நிகழ்வுகள் முன்னாள் உயிர்க் குலம் கை கட்டி …

Read More
stills of vennla veedu

வெற்றியை நோக்கி ‘வெண்நிலா வீடு’

சரியானவர்கள் சரியான விஷயத்தை சரியாக செய்யும் போது அது சரியாகவே வரும் என்பார்கள். அப்படி ஒரு நம்பிக்கையை கொடுக்கும் படமாகஇருக்கிறது வெண்நிலா வீடு . வெண்நிலா வீடு ?   விளம்பர யுக்தி மூலம் பல வெற்றிப் படங்களுக்கு துணை நின்ற …

Read More
still of suryakarthi

”நர்ஸ்களும் 420ம்” – கார்த்தியைக் ‘கவுத்த’ சூர்யா

சூர்யா அப்படிப் பேசுவார் என்று…. பேசுவதற்கு முன்பு சூர்யாவே கூட நினைத்துப் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை . ஆனால் பேசிவிட்டார் ! அது விளையாட்டுக்கு சொன்னதா இல்லை வில்லங்கமாகவே சொன்னதா என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்து குசுகுசு பட்டிமன்றம் . அஞ்சான் படத்துக்கான …

Read More
surya

வன்முறையை வளர்க்கும் அஞ்சான் கேம்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கோச்சடையான் படத்துக்கான விளம்பர உத்திகளின் ஒரு பகுதியாக கோச்சடையான் கேம்ஸ் என்ற பெயரில் வீடியோ கேம்களை வெளியிட்டார்கள் .அது படத்தின் வெற்றிக்கு எந்த அளவுக்கு உதவியது என்பது ஒரு பக்கம் இருக்க, இப்போது மற்ற …

Read More