எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ‘விழித்திரு’

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள  அந்தாலஜி படமான  ‘விழித்திரு’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது    .படத்தின் முக்கிய கதாபாத்திரம்  ஒன்றில் மதுரையைச் சேர்ந்த ராகுல்  பாஸ்கரன் நடித்துள்ளார்.    இவர்  மதுரையைச்  சேர்ந்தவர்.  இயக்குனர் மீரா கதிரவன், ராகுல் பாஸ்கரின் …

Read More

நடிகர் காளி வெங்கட் – ஜனனி திருமணம்

தெகிடி , முன்டாசுப்பட்டி ஆகிய படங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து ராஜா மந்திரி , டார்லிங் 2,  இறுதிச் சுற்று ,  மரகத நாணயம் என்று வளர்ந்து,  இப்போது மெர்சல் படத்திலும் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கும் காளி வெங்கட்டுக்கும் ,  …

Read More

களத்தூர் கிராமம் @ விமர்சனம்

ஏ ஆர் மூவி பாரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய்  ராமமூர்த்தி தயாரிக்க, கிஷோர்,  யஜ்னா ஷெட்டி , சுலைல்குமார், மிதுன் குமார்,ரஜினி மகாதேவையா, அஜய் ரத்னம் தீரஜ் ரத்னம் நடிப்பில் சரண் கே அத்வைதன் இயக்கி இருக்கும் படம் களத்தூர் கிராமம் . …

Read More

நெஞ்சிலே துணிவிருந்தால் டிரைலர் வெளியீட்டு விழா

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா விழாவில்,  விஷால் பேசும்போது  “இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது. தயாரிப்பாளர் சங்க தலைவராக …

Read More

எம் ஜி வல்லபன் நினைவு நூல் வெளியீட்டு விழா

பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றி  அருள்செல்வன் தொகுத்துள்ள தொகுப்பு நூலான,    ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ்  பெற்றுக் கொண்டார்.   விழாவில்  சிவகுமார்  பேசும் போது,”    நல்ல செய்தியை …

Read More

மெர்சல் எபெக்ட் ! முருகதாசுக்கு பதில் விஜய்யுடன் மீண்டும் அட்லி !

மெர்சல் படத்தை அடுத்து சன்  பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு  நடிக்க கால்ஷீட் கொடுத்து இருந்தார் விஜய் .  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் என்பது  பழைய திட்டம் . காரணம் துப்பாக்கி கத்திகளின் வெற்றி ! இப்போது ?   …

Read More

அபி அண்ட் அபி பிக்சர்ஸ் அபினேஷ் இளங்கோவன் திருமணம் !

அபி அண்ட் அபி குழும நிறுவனங்கள்  மற்றும்  கல்வி நிலையங்களின் அதிபர் இளங்கோவன் –  குழநதைகள் மருத்துவர் ராதிகா ராணி தம்பதியின்  மகனும்,     அபி அண்ட் அபி பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனத்தின் அதிபருமான அபினேஷ் இளங்கோவனுக்கும்    ராஜ் தொலைக்காட்சிக் …

Read More

மேயாத மான் @ விமர்சனம்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்க,  வைபவ் , ப்ரியா பவானி ஷங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா , அருண் பிரசாத், அம்ருதா சீனிவாசன் நடிப்பில்,    ரத்னகுமார் இயக்கி இருக்கும் படம் மேயாத …

Read More

மெர்சல் @ விமர்சனம்

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட்  சார்பில் ராமசாமி, ஹேமா ருக்மணி, மகேந்திரன் முரளி ஆகியோர் தயாரிக்க,  விஜய், சமந்தா , நித்யா மேனன் , காஜல்  அகர்வால் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிக்க,  ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி கே …

Read More

சென்னையில் ஒரு நாள் 2 @ விமர்சனம்

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி கே ராம் மோகன் தயாரிக்க, சரத்குமார், நெப்போலியன் , சுகாசினி , முனீஸ் காந்த், அஞ்சனா பிரேம் , அஜய் , பேபி சாதன்யா நடிப்பில்  மர்மக் கதை மன்னன் ராஜேஷ்குமாரின்  கதைக்கு , திரைக்கதை …

Read More

சுசீந்திரனின் தீபாவளி

தீபாவளிக்கு தனது நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தை கொண்டு வர முயன்ற  சுசீந்திரன் அது தள்ளிப் போன நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் .  ” என் வாழ்வில் மறக்க முடியாத தீபாவளி என்றால் தளபதி படம் பார்க்கப் போய் விபத்தில் சிக்கிய தீபாவளிதான்.  …

Read More

பிரஷாந்த் நடிக்கும் ஜானி

 ஸ்டார் மூவீஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்க , பிரஷாந்த் , சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடிக்க , வெற்றி செல்வன் என்பவர் இயக்கும் படம் ஜானி .    படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் பிரபு நடிக்கிறார் . இன்னொரு …

Read More

இந்திரஜித் பாடல் வெளியீட்டு விழா

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க , அவரது மூத்த மகன் பரந்தாமன் இணை தயாரிப்பாளராக பணியாற்ற , தாணுவிண் இளைய மகன் கலா பிரபு இயக்கும் படம் இந்திரஜித் . இதற்கு முன்பே சக்கரக் கட்டி படத்தை இயக்கியவர் …

Read More

சக்க போடு போடு ராஜா முன்னோட்ட வெளியீட்டு விழா

வி.டி.வி. கணேஷ் தயாரிப்பில்  சந்தானம் வைபவி இணையராக நடிக்க, . இவர்களுடன், விவேக், சம்பத்ராஜ், ரோபோ ஷங்கர், வி.டி.வி.கணேஷ் மற்றும் பலர் நடிக்க ,  லொள்ளுசபா காலம் முதல் சந்தானத்தின் நண்பராக இருக்கும்  சேதுராமன் இயக்குனராக அறிமுகமாகும்  படம் “சக்க போடு …

Read More

பப்ளிக் ஸ்டார் பக்கா பிளான் !

தப்பாட்டம் படத்தில்  தப்பாட்டக் கலைஞனாக கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் .  அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார் இப்போது துள்ளும் சிரிப்பு , உற்சாக முகம் , பளபள முகம் வெள்ளை வேட்டி சட்டை என்று …

Read More

சமூக அக்கறையுடன் வரும் ‘எக்ஸ் வீடியோஸ்’

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘ எக்ஸ் வீடியோஸ் ‘ .    பெயரும் போஸ்டர்களும் கொஞ்சம் விவகாரமாகவே இருந்தாலும் , அனுமதி இன்றி எடுக்கப்படும் ஆபாச வீடியோக்களில் சிக்குவோருக்கும்,    அவர்களுக்கு வேண்டியோருக்கும் நடக்கும் விபரீதங்களை …

Read More

‘100 % காதல்’ ஆகும் ‘100 % லவ்’ .

சமந்தாவின் கணவர் நாக  சைதன்யாவும் தமன்னாவும் ஜோடியாக நடிக்க,  சுகுமார் என்பவர் இயக்கத்தில் தெலுங்கில் வந்து சக்கைப் போடு போட்ட படம் 100 % லவ் .  சற்று சோம்பிக் கிடந்த நாக  சைதன்யாவின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படம் இது …

Read More