மய்யம் RED CARPET SHOW gallery

நாளை வெளிவர இருக்கும் மய்யம் படத்தின்…… முக்கியமான தொழில் நுட்பக் கலைஞர்களில் இயக்குனர், இசையமைப்பாளர் முதற்கொண்டு மிக முக்கியமான  12 தொழில் நுட்பக் கலைஞர்கள்  இன்னும் கல்லூரிப்பை முடிக்காத கல்லூரி மாணவர்கள் . இதன் அடிப்படையில் 22 கல்லூரிகளில் இருந்து  100 …

Read More

மீத்தேன் தடை விதித்த தமிழக அரசுக்கு ‘கத்துக்குட்டி’யின் நன்றி

நரேன் –  சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கிய கத்துக்குட்டி படம், தமிழகம் முழுக்க கடந்த 9 ஆம் த்தி வெளியானது. பெரிய அளவிலான விளம்பரங்களோ பரபரப்போ இல்லாத நிலையிலும் மக்களின் ஏகோபித்த வரவேற்பால் நாளுக்கு நாள் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே …

Read More

அஞ்சலி : உழைப்பின் அதிசயம் — மனோரமா!

ஆச்சி, பொம்பள சிவாஜி, ஆயிரம் படம் நடித்த அபூர்வ நடிகை  என்றெல்லாம் பாராட்டப்படும் மனோரமா தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மட்டும் அல்ல….. உலக சினிமாவோடு ஒப்பிட்டாலே ஒரு அதிசயம்தான் . கொஞ்சம் ஆழமாக அழுத்தமாக ஆராய்ந்து பார்த்தால் எப்பேர்ப்பட்ட உன்னதமான கலைஞர்களை  எல்லாம் …

Read More

கத்துக்குட்டி படத்தைக் கொண்டாடும் விமல் , சிவ கார்த்திகேயன்

சமூக அக்கறைத் திரைப்படமாக மலர்ந்து இருக்கும் ‘கத்துக்குட்டி’ படம் பார்த்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம் ஆகியோர் ‘தமிழ் ரசிகர்கள் தவற விடக்கூடாத படம் கத்துக்குட்டி’ எனப் பாராட்டி இருக்கிறார்கள் .  அப்படி என்ன பாராட்டினார்கள் ?  சிவகார்த்திகேயன்: …

Read More

மசாலா படம் @ விமர்சனம்

விஜய ராகவேந்திரா  தயாரிப்பில் மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, கௌரவ் , லக்ஷ்மி தேவி ஆகியோர் நடிக்க, அதே  லக்ஷ்மி தேவியின் திரைக்கதையில் லக்ஷ்மன் குமார் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் மசாலா படம் .  ருசி எப்படி ? …

Read More

கத்துக்குட்டி @ விமர்சனம்

எம்.அன்வர் கபீர், ஆர். ராம்குமார், பி.ஆர்.முருகன் ஆகியோர் தயாரிக்க, நரேன்,  சூரி,  சிருஷ்டி டாங்கே நடிப்பில் ரா.சரவணன் கதை திரைக்கதை வசனம் எழுதி முதன்மை படத்தொகுப்பு செய்து இயக்கி இருக்கும் படம் கத்துக்குட்டி .  இந்த கத்துக்குட்டி சத்துக் குட்டியா இல்லை …

Read More

பத்திரிக்கையாளர்களைக் கேலி செய்த ராதிகா , சிம்பு

சரத்குமார் அணி , விஷால் அணி ஆகிய இரண்டு அணிகளுக்குமான நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்த நிலையில் சரத்குமார் அணி சமாதானத்தை விரும்புவதாக தகவல்கள் வந்தன .  இந்தத் தேர்தலில் தான் தோற்று விட்டால் அது தனது அரசியல் இமேஜை …

Read More

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ATM ‘மய்யம்’

ஏ டி எம் கொள்ளைகளை தவிர்ப்பது எப்படி என்று இந்தியா முழுக்க எல்லா வங்கிக்காரர்களுக்கும்  வகுப்பெடுக்கவே  ஸ்ரீதரை அனுப்பலாம் . உருப்படியாக நிறைய சொல்லி பல குற்றங்களைத் தடுத்து விடுவார் போலிருக்கிறது. அவ்வளவு அனுபவம் வந்து விட்டது ஓவியர் ஸ்ரீதருக்கு. பின்னே …

Read More

‘தூங்காவனத்’தில் சிம்புவை நெம்பிய பாண்டிராஜ்

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் எஸ். சந்திரஹாசனும் கமல்ஹாசனும் தயாரிக்க, கமல்ஹாசன் , பிரகாஷ்ராஜ் , த்ரிஷா, கிஷோர், சம்பத், யூகி சேது நடிப்பில், கமல்ஹாசனிடம் சுமார் ஏழு ஆண்டுகள் —  நான்கு படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்த —  ராஜேஷ் …

Read More

சிம்புதேவனைக் குறிப்பிடாமல் புலியைப் பாராட்டிய ரஜினி : நியாயமா?

வெளியான ஆரம்பத்தில் புலி படம் நன்றாக இல்லை என்ற அதிர்ச்சிக்கு,  படம் பார்த்தவர்கள் ஆளானது உண்மைதான் .  ஆனால் அந்த ஆரம்ப அலை முடிந்த பிறகு ஒரு தரப்பு , ”படம் ஃபேண்டசியா … நல்லாத்தானப்பே   இருக்கூ…” என்று சொல்ல …

Read More

‘அதிரடி’யில் பொங்கிய ‘கங்காரு’

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி  இசை அமைத்து மன்சூர் அலிகான் தனது  ராஜ்கென்னடி பட நிறுவனம் சார்பில் தயாரிக்க பாலு ஆனந்த் இயக்கி வெளிவரும்  படம் ‘அதிரடி’.  இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க பெப்சி அமைப்புக்கு மாற்றாக மன்சூர் அலிகான் …

Read More

அக்டோபர் 9-ல் திரைக்கு வரும் கத்துக்குட்டி

  நரேன் – சூரி நடிப்பில் அக்டோபர் முதல் தேதி ரிலீஸாகயிருந்த கத்துக்குட்டி திரைப்படம், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் திரைக்கு வராமல் போனது.  தயாரிப்பாளர் ஒருவர் பண ரீதியாகத் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவைப் பிறப்பித்தது நீதிமன்றம்.  இந்நிலையில் …

Read More

ஆர்யா வெளியிட்ட ‘மசாலா படம்’ படப் பாடல்

மசாலா படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றை நடிகர் ஆர்யா வெளியிட்டார் பாடலைக் காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் https://www.youtube.com/watch?v=f2Bf6Dft-tg

Read More

தமிழின் முதல் STONER MOVIE ‘சிம்பா’

மேஜிக் சேர் நிறுவனம் சார்பில் கே.சிவனேஸ்வரன் தயாரிக்க, பரத்,  பிரேம்ஜி, ரமணா, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிக்க, வி.சதிஷ்குமாரின் தயாரிப்பு வடிவமைப்பில் . அரவிந்த் ஸ்ரீதர் என்ற அறிமுக இயக்குனர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் சிம்பா …

Read More

ஜெட்லாக் பற்றிய கதையில் ‘ஆத்யன்’

ரத்தங் பிக்சர்ஸ் சார்பில் டி.ரஞ்சித் குமார் தயாரிக்க, அபிமன்யூ நல்லமுத்து கதாநாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக சாக்ஷி அகர்வால் நடிக்க, ராம் மனோஜ்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆத்யன் .  ஆத்யன் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு …

Read More

நடிக – நடிகையர் ஆதரவில் நாசர் – விஷால் அணி mega gallery

நடிகர் சங்கத் தேர்தலில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு அசத்தி இருக்கும் நாசர்- விஷால் அணியும்  அந்த அணிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நடிக நடிகையரின் மெகா பட்டாளமும் gellery       

Read More

புலி @ விமர்சனம்

எஸ் கே டி ஸ்டுடியோஸ் சார்பில் ஷிபு கமல் தமீன் மற்றும் செல்வகுமார் தங்கசாமி தயாரிக்க, விஜய், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப் , ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிப்பில் சிம்புதேவன் இயக்கி இருக்கும் படம் புலி . பாய்ச்சல் எப்படி? பார்க்கலாம். மனிதர்கள் …

Read More

சீமான் மனம் திறந்து பாராட்டும் ‘கத்துக்குட்டி’

நரேன் – சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் வந்திருக்கும்  ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் மனைவி கயல்விழி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்தார். படம் முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், ”. …

Read More