அரண்மனை 2 @விமர்சனம்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி வெளியிட , அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிக்க, சுந்தர் சி, சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, சூரி, கோவை சரளா ஆகியோர் நடிக்க,   கதை திரைக்கதை எழுதி …

Read More

இறுதிச் சுற்று @ விமர்சனம்

ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் , திருக்குமரன் என்டர்டெய்னர்ஸ் சார்பில் சி வி குமார் ஆகியோர் யூ டி வி மோஷன் பிக்சர்சுடன் சேர்ந்து தயாரிக்க,  மாதவன் , அறிமுகங்கள் ரித்திகா சிங் , மும்தாஜ் சொர்க்கார் , ராதாரவி …

Read More

45 காமெடி நடிகர்கள் நடிக்கும் ‘சும்மாவே ஆடுவோம்’

சும்மாவே ஆடுவோம்’ ஸ்ரீரங்கா புரொடக்‌ஷன் சார்பில் டி.என்.ஏ.ஆனந்தன் தயாரிக்கிறார் .  45 காமெடி நடிகர்கள் நடிக்கும்  அடேயப்பா காமெடிப் படமாக உருவாகியுள்ள இபபடத்தில் அருண் பாலாஜி நாயகனாகனாக நடிக்கிறார். நாயகியாக லீமா பாபு நடிக்கிறார். இவர்களுடன் டி.என்.ஏ.ஆனந்தன், அர்ஜுன், பாலா சிங், பாண்டு, …

Read More

லவ் திரில்லர் காமெடியாக ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’

ஹீரோ சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘காந்தர்வன்’ படத்தில் நடித்த கதிர் ஹீரோவாக நடிக்க,  ‘இதிகாசம்’ என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்தது முதல்  பல மலையாளப் படங்களில் நடித்துள்ள   ஸ்வப்னா  கதாநாயகியாக நடிக்கும் படம்  9லிருந்து 10வரை .  படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக …

Read More

‘சூது கவ்வும்’ இயக்குனரின் ‘காதலும் கடந்து போகும்’

திருக்குமரன் என்டர்டெய்னர்ஸ் சார்பில் சி.வி.குமார், ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா, அபி & அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் ஆகியோர் வழங்க,  விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில்,  ‘சூது கவ்வும்’ புகழ் நலன் குமரசாமி …

Read More

ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட ‘கணிதன்’ படவிழா Gallery & News

செய்திக் கட்டுரை புகைப்பட கேலரிக்குக் கீழே …. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, அதர்வா,  கேதரின் தெரசா,  இயக்குனர் பாக்யராஜ் , தருண் அரோரா ஆகியோர் நடிக்க ,  ஏ ஆர் முருகதாசிடம் உதவியாளராகப் பணியாற்றிய டி …

Read More

அரண்மனை 2-ல் ‘கன்னிப் பேயா’க நடிக்கும் சித்தார்த்

கலகலப்பான திரைக்கதை, கண்ணில் நீர் வரச் சிரிக்க  காமெடி, சீரான சீரியஸ் செண்டிமெண்ட், கிச்சு கிச்சு மூட்டும் கிளாமர் ..   இப்படி இருந்த சுந்தர்.சி படத்தின் ஃபார்முலாவில் அண்மையில் சேர்ந்த அசத்தல் அராஜகம்தான் பேய்.  மேற்சொன்ன அம்சங்களோடு பேய்ப் படமாகவும் வந்த …

Read More

நடுக் காட்டில் நள்ளிரவில் பேயுடன் ஒரு பயணம் !

ஆக்டோஸ்பைடர் புரடக்ஷன் சார்பில் துரை மற்றும் சண்முகம் இருவரும் தயாரிக்க, பரத் , விஷாகா சிங் , மீனாக்ஷி தீட்ஷித் நடிப்பில் மணி ஷர்மா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் பயம் ஒரு பயணம் .  ”பயம் என்பது ஓர் …

Read More

மனித நேயத்தின் வெளிப்பாடு — ‘சேது பூமி’

ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரிக்க , ‘சட்டம் ஒரு இருட்டறை’,  ‘தொட்டால் தொடரும்’ ஆகியப் படங்களில் நடித்துள்ள தமன் ஹீரோவாக நடிக்க,  ‘காடு’ படத்தில் நடித்த சம்ஸ்கிருதி கதாநாயகியாக நடிக்க   ‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, கதை, …

Read More

அறிவுத் தீவிரவாதம் பற்றிப் பேசும் ‘ஆகம் ‘

ஜ்யோ ஸ்டார் என்டர்பிரைசஸ் சார்பில் எம் .கோட்டீஸ்வர ராஜூ , எம். ஹேமா ராஜு இருவரும் தயாரிக்க இர்ஃபான் , ஜெயப்பிரகாஷ், தீக்ஷிதா , ஒய்.ஜி மகேந்திரன் ஆகியோர் நடிக்க டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கருக்கொண்டு ஆராய்ச்சி செய்து எழுதி …

Read More

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த மா கா பா ஆனந்த்

சென்னை ஹாரிங்டன் சாலையிலுள்ள லேடி ஆண்டாள் பள்ளிக்கூடத்தில் ‪5 அடி 6 அங்குல உயரத்துக்குக் குறைவான பெண்களுக்கான PETITE  Princess என்னும் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது .   நிகழ்வில் எந்த வித அறிவிப்பும் இன்றி திடீரென தமிழ்த் தாய் வாழ்த்து  பாடல் …

Read More

மூன்றாம் உலகப் போர் @ விமர்சனம்

ஆர்ட்டின் பிரேம்ஸ் மற்றும் டி ஆர் எஸ் குழுமத்தின் டி ஆர் எஸ் ஸ்டுடியோ  சார்பில் டி.ஆர்.எஸ். அன்பு மற்றும்    வி .சுரேஷ் நாராயண் இருவரும் தயாரிக்க, ‘பாலை’ படத்தில் நடித்த சுனில் குமார், ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ …

Read More

அட்டியை கெட்டிப் படுத்திய இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு

எந்த ஒரு இசையமைப்பாளரும்  தான் பணியாற்றிய படத்துக்கு,  இதுவரை செய்யாத ஒரு மாபெரும் உதவியை இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு செய்து இருக்கிறார் . சித்திரம் பேசுதடி படத்தில் , தனது இசையில் வந்த வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாட்டை பூமிப் …

Read More

மூன்றாம் உலகப் போர் படமும் சில விபரீத வீடியோக்களும்

பிறந்த  நாள் பார்ட்டிகளில் ஜாலி என்ற பெயரிலும்,  பிறந்த நாள் கொண்டாடுபவரை டீஸ் செய்கிறோம் என்ற பெயரிலும்,   அவர் மேல் வெண்ணிற நுரை கொட்டும் ஸ்ப்ரேயை அடித்து கெக்கலிப்பது இப்போது  வழக்கமாக இருக்கிறது . அப்படி ஸ்ப்ரே அடித்து அந்த …

Read More

டாக்டர் எடுக்கும் ‘சக்தி’ மிக்க படம் ‘ஆறாம் அறிவு ‘

சிக்ஸ்த் சென்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் மருத்துவரான டாக்டர் பரத் விஜய் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்க , தாரை தப்பட்டை படத்தில் நடித்த சஹானா கதாநாயகியாக நடித்து இருக்கும் படம் ஆறாம் அறிவு .  பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நண்பர்கள் உதவியுடன் …

Read More

விஜய் சேதுபதிக்கு தனியாக ஒரு நடிகர் சங்கம்

வன்சன் மூவீஸ் சார்பில் ஷன் சுதர்ஷன் தயாரிக்க, விஜய் சேதுபதி , ரம்யா நம்பீசன் , வேல.ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில், பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கும் சேதுபதி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்…..   சித்தார்த், சிபிராஜ், சக்தி, …

Read More

பாண்டிராஜ் இயக்கத்தில் கமல் ?

கதகளி படம் வெளியாகி ஓடிக் கொண்டு இருக்கும் நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களைச்  சந்தித்தார் இயக்குனர் பாண்டிராஜ் .  பல விசயங்களை ஜஸ்ட் ஃபிரண்ட்லியாக பேசினார் .  ” கதகளி மாதிரியான படத்தில் பாடல்கள் பெரிதாக நிற்காது . பாண்டியநாடு படத்தில் வந்த …

Read More

எம் ஜி ஆருக்கு வந்த காதல் சோதனை

அமரர் எம்.ஜி.ஆர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்த பேட்டிகளை, எஸ்.கிருபாகரன் தொகுத்து வழங்க, ‘எம்,ஜி,ஆர் பேட்டிகள்’ என்ற பெயரில் ஆழி பதிப்பகம் நூலாக‌ வெளியிட்டிருக்கிறது.  அதிலிருந்து  கொஞ்சம்… நீங்கள் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம்? அதில் ஏற்ற வேடம்?‘ மனோகரா’ நாடகம். மனோகரன் …

Read More

ஜல்லிக்கட்டு நடத்தி(ய) ‘பாக்கணும் போல இருக்கு’

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள நான்காவது படம் ’பாக்கணும் போல இருக்கு’.  கதாநாயகனாக பரதன் –கதாநாயகியாக அன்சிபா நடித்துள்ளனர்.  சூரி, கஞ்சா கறுப்பு, ப்ளாக் பாண்டி, சிங்கப்பூர் துரைராஜ், முத்துக்காளை, விஜய் ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.   …

Read More

கதகளி @ விமர்சனம்

கடலூர் மீனவர் சங்கத்தின் தலைவராகவும் மிகப் பெரிய ரவுடியாகவும் இருப்பவன்  தம்பா (மது சூதன்). தம்பாவின்   சங்கு வேலைப்பாடு தொழிற்சாலையில் பணியாற்றும் ஞானவேல் என்பவன் (மைம் கோபி) , பிரிந்து போய் தனியாக தொழில் செய்ய , அவனது கடையை …

Read More