”நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன்”- பி ஜே பிக்கு கமல் சூடு

கமல்ஹாசனின்  பிறந்த நாள் அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில்  மருத்துவ முகாம் உள்ளிட்ட நலத்திட்ட  உதவிகள் வழங்குதல் மற்றும் இலக்கிய விழாவாகவே நடைபெறும் . தவிர அந்த விழாவில் கமல் பேசும் பேச்சும் பரபரப்பானதாகவே இருக்கும் .  இந்த …

Read More

ஒரே அடியில் உதடு கிழிந்த நடிகர்

இயக்குனர்கள் பி.வாசு, வெற்றி மாறன் ‘இருவர் மட்டும்’ ராகவன்,  ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய மனோன் .எம் என்பவர்  தனது முதல் படமாக இயக்கியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘கா..கா..கா..’  படத்தின் பெயரோடு ஆபத்தின் அறிகுறி என்று ஒரு சப் டைட்டிலும் போட்டுள்ளார்கள். பொதுவாக காகம் கத்துவது என்பது விருந்தினர் வரவின் …

Read More

ஒரு சின்னப் படத்தை சீரழித்த, சென்சார் போர்டின் சாதி வெறி ?

பி சினிமா  ஸ்டுடியோஸ்  சார்பில் பாலன் என்பவர் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி படத்தொகுப்பு செய்து தயாரித்து இயக்கி  ஹீரோவாக நடித்து இருக்கும் படம் மலரும் கனவுகள்.  சுஷ்மா  , ஜெயஸ்ரீ , ஸ்ரீமதி என்று மூன்று கதாநாயகிகள் . …

Read More

டெல்லிகணேஷ் மகன் மஹா நடிக்கும் ‘என்னுள் ஆயிரம் ‘

தயாரிப்பாளராகி விட்டார் நடிகர் டெல்லிகணேஷ் . அதுவும் தனது ‘தயாரிப்பு’க்காகவே  இவர் தயாரிப்பாளராகி இருக்கிறார் . அந்த ‘தயாரிப்பு’ என்பது அவர் மகன் மஹா .  ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நாடகங்கள் நடத்திய டெல்லி கணேஷ் அதே பெயரில் …

Read More

ஓம் சாந்தி ஓம் @ விமர்சனம்

அருமை சந்திரன் தயாரிப்பில் ஸ்ரீகாந்த்,  நீலம் ஆகியோர் நடிக்க , சூர்ய பிரபாகர் இயக்கி இருக்கும் படம் ஓம் சாந்தி ஓம். படம் மந்திரமா இல்லை எந்திரமா ? பார்க்கலாம் .  திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு ஓர் மழை நாளில் நள்ளிரவில் …

Read More

கலைஞர் தொலைக்காட்சியில் ‘கண்ணம்மா’ புதிய மெகா

வேல் மீடியா சார்பில் தங்கவேல் தயாரிக்க, என்.கிருஷ்ணசாமியின் கதை, திரைக்கதை, வசனத்தில் மூலக்கதை அளித்து வேதபுரி மோகன் இயக்கும் ‘கண்ணம்மா’ என்ற மெகா தொடர்,  கலைஞர் தொலைக்காட்சியில் நவம்பர் 2 முதல் (2.11.2015) இரவு 9.30 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது. கதை ? …

Read More

ஆத்யன் @ விமர்சனம்

டி.ரஞ்சித் குமார் தயாரிப்பில் புதுமுகம் அபிமன்யூ நல்லமுத்து மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி ராம் மனோஜ்குமார் இயக்கி இருக்கும் படம் ஆத்யன் .  ஆத்யன் என்றால் அனைத்தும் அறிந்தவன் என்று பொருள் . இந்த …

Read More

எம் ஜி ஆர் வழியில் புலமைப் பித்தன் பேரன்

பெரும் போராட்டத்துக்கு பிறகு,  கதாநாயகனாக ஜெயித்திருக்கும் எம்ஜிஆர்,  தன்னை மென்மேலும் தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்….  1951 ஆம் ஆண்டில் ஒரு நாள் !  அவர் கதானாயகானாக நடித்துக் கொண்டிருக்கும் அந்தமான் கைதி என்ற படத்தில் ஒரு …

Read More

நடிகர் சங்கக் கணக்கு…. பிணக்கு …மணக்கு.. ஆமணக்கு…!

நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச்  சந்தித்தது  தலைவர் நாசர், செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அணி .  “செயல்பாட்டை  நோக்கி முன்னேறுகிறோம்” என்று ஆரம்பித்த நாசர் ” இனி எங்களை பாண்டவர் …

Read More

நானும் ரௌடிதான் @ விமர்சனம்

நடிகர் தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க , விஜய் சேதுபதி, நயன்தாரா, மன்சூர் அலிகான் , பார்த்திபன் ஆகியோர் நடிப்பில்  — போடா போடி படத்தை இயக்கிய — விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் படம் நானும் ரௌடிதான் . இவரு …

Read More

குபேர ராசி @ விமர்சனம்

ஐ அண்ட் பி மூவீஸ் சார்பில் மது மற்றும் ஜெய்ஸ் மோன் இருவரும்  தயாரிக்க, ரோஷன் , அபிராமி , தலைவாசல் விஜய், ஆகியோர் நடிப்பில் ராதாகிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் குபேர ராசி  ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் (தலைவாசல் …

Read More

10 எண்றதுக்குள்ள @ விமர்சனம்

கார் டிரைவிங் ஸ்கூலில் மாஸ்டராகப் பணியாற்றுகிற — லாஜிக்குக்கு எல்லாம் அப்பாற்பட்டு பிரமதாமாகக் காரோட்டுகிற — ஒவ்வொருவரிடமும் ஒரு பெயர் சொல்லி கலாய்க்கிறவன் அவன் (விக்ரம்). சிலருக்கு சில  உதவிகளும் செய்வது உண்டு . லோக்கல்  தாதா ஒருவனிடம் (பசுபதி) சிக்கிக் …

Read More

நயன்தாரா கிசுகிசுவுக்கு சாட்சியான பார்த்திபன்

நடிகர் தனுஷின் உண்டர்பார் நிறுவனம் தயாரிக்க , விஜய் சேதுபதி, நயன்தாரா , ஆர். பார்த்திபன் , மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கி இருக்கும் படம் நானும் ரவுடிதான் .  …

Read More

கல்யாணம் என்பது ‘ஒருநாள் கூத்து’?

கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் தயாரிக்க அட்டகத்தி தினேஷ் , பாலா, நிவேதா, ரித்விகா ஆகியோர் நடிக்க நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் படம் ஒரு நாள் கூத்து . கல்யாணம் என்பது வாழ்வில் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் விஷயம் …

Read More

பசங்க — சூர்யாவின் ‘தாரே ஜமின் பர்’?

  நடிகர் சூர்யா தனது 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து  முக்கியக் கதாபாத்திரத்தில் சூர்யா  நடிக்க அமலா பால் , பிந்து மாதவி, வித்யா, முனீஸ்காந்த் இவர்களுடன் நாயகன் நாயகியாக குழந்தை நட்சத்திரங்கள் கவின் , நயனா ஆகியோர் நடிக்க , பாண்டிராஜ் எழுதி …

Read More

மய்யம் @ விமர்சனம்

ஹார்வெஸ்ட் எண்டர்டெயினர்ஸ் மற்றும் ஸ்கெட்ச் புக் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.பி ஸ்ரீதர் கதை திரைக்கதை எழுதி,   மாணவர்களைக் கொண்டு  தயாரித்துள்ள படம் மய்யம்  படத்தின் இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன் பொறியியல் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர். இசை அமைபாளர்கள் கே. ஆர் , சரத் , ரோஹித், …

Read More

சமந்தாவுக்கு விக்ரம் வைத்த செல்லப் பெயர்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க , விக்ரம் – சமந்தா நடிப்பில் …. நீண்ட அனுபவம் பெற்ற ஒளிப்பதிவாளரும் கோலிசோடா மூலம் சிறப்பான இயக்குனராகவும் உயர்ந்தவருமான விஜய் மில்டன் எழுதி இயக்கி இருக்கும் …

Read More

அஜித்தின் வேதாளம் படத்தின் கதை

அஜித் ரொம்ப சாதுவான கார் டிரைவர். தங்கை லட்சுமி மேனன் மீது அதிக பாசம் கொண்டவர். ஏழை மாணவியான லட்சுமி மேனனுக்கு  கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் ‘ஸ்காலர்ஷிப்’ அடிப்படையில் சீட் கிடைக்கிறது. அதற்காகத் தங்கையுடன் கொல்கத்தாவுக்குக் குடிபெயர்கிறார் அஜித்.  அங்கு சர்வதேச …

Read More

மய்யம் RED CARPET SHOW gallery

நாளை வெளிவர இருக்கும் மய்யம் படத்தின்…… முக்கியமான தொழில் நுட்பக் கலைஞர்களில் இயக்குனர், இசையமைப்பாளர் முதற்கொண்டு மிக முக்கியமான  12 தொழில் நுட்பக் கலைஞர்கள்  இன்னும் கல்லூரிப்பை முடிக்காத கல்லூரி மாணவர்கள் . இதன் அடிப்படையில் 22 கல்லூரிகளில் இருந்து  100 …

Read More