பா.விஜய் இயக்கும் ஸ்ட்ராபரி

பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகி  ஞாபகங்கள் , இளைஞன் படங்களில் ஹீரோவாக நடித்த பா.விஜய் அடுத்து தகடு தகடு என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். , இந்தப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது . இதை அடுத்து இப்போது பா. விஜய் …

Read More

கமர்கட்டு @ விமர்சனம்

ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீ தக்ஷா இன்னோவேஷன்ஸ் தயாரிக்க, யுவன் , ஸ்ரீராம், ரக்ஷா ராஜ், மனிஷா ஜித் ஆகியோர் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி கலை இயக்கமும் செய்து ராம்கி ராம கிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் …

Read More

திறந்திடு சீசே @ விமர்சனம்

சுதாஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் வீரவன் ஸ்டாலின் மற்றும்  சுதா வீரவன் ஸ்டாலின்  தயாரிக்க, வீரவன் ஸ்டாலின், தன்ஷிகா, அஞ்சனா கீர்த்தி, நாராயணன் ஆகியோர் நடிப்பில் நிமேஷ் வர்ஷன் எழுதி இயக்கி இருக்கும் படம் திறந்திடு சீசே . படம் ரசிகர்களுக்கு உற்சாகக் …

Read More

நண்பர்கள் நற்பணி மன்றம் @ விமர்சனம்

அண்ணாமலையார் பிலிம்ஸ் சார்பில் மாதையன் தயாரிக்க, புதுமுகங்கள் செங்குட்டுவன் – அக்ஷயா ஜோடியாக நடிக்க , வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட இயக்குனர் ராதாபாரதி இயக்கி இருக்கும் படம் நண்பர்கள் நற்பணி மன்றம். படத்தின் ரசனைப் பணி எப்படி …

Read More

விஜய் ஆண்டனி ‘அறிமுகப்படுத்திய’ ஹீரோ

அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தயாரிக்க, கிருஷ், சிருஷ்டி டாங்கே நடிப்பில்,  தம்பி செய்யது இப்ராஹிம் இயக்கும் படம், ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’. கவிஞர் வாலி பாடல் எழுதிய கடைசி படமாம் இது . படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். இரண்டு பாடல்களை …

Read More

நயன்தாராவைப் பாராட்டும் ‘புறம்போக்கு’ ஏகாம்பரம்

‘ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு யானை பலம். ம்ஹும் .. ஒரு யானைப் படையின் பலத்தைக் கொடுக்கிறது.’– என்று நமது விமர்சனத்தால் பாராட்டப்பட்ட , புறம்போக்கு படத்தின் ஒளிப்பதிவாளரான ஏகாம்பரம் , படத்தின் இயக்குனர் ஜனநாதனைப் போலவே நிஜமான கம்யூனிச சித்தாந்தத்தில் …

Read More

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை @ விமர்சனம்

இயற்கை , ஈ, பேராண்மை போன்ற தலை சிறந்த படங்களை இயக்கிய எஸ் பி ஜனநாதன்…. முதல் பிரதி அடிப்படையில் தனது  பைனரி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து கதை த வசனம் எழுதி இயக்க, யூ டி வி மோஷன் பிக்சர்ஸ் …

Read More

சந்தனத்துக்கு பிரேம்ஜி செய்த நாரதன் வேலை

வெற்றிவேல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் தி பிரின்சிபல்ஸ் இந்தியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க , நகுல்,  நிகிஷா பட்டேல், சுருதி ராம கிருஷ்ணா ஆகியோர் நடிக்க , நாகா வெங்கடேஷ் இயக்கும் படம் நாரதன் . தெலுங்கில் வந்த பிரம்மா காது …

Read More

36 வயதினிலே @ விமர்சனம்

நடிகர் சூர்யா தனது 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கும் முதல் படம். புகழின் உச்சியில் இருக்கும்போதே சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டு சினிமா உலகை விட்டு விட்டுப் போன ஜோதிகா திரும்ப நடிக்க வந்திருக்கும் படம் . மஞ்சு …

Read More

சென்னைத் தமிழ் இனிமையில் ‘வந்தா மல’

கெய்கர் பிலிம் புரடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த ஜெயராதாகிருஷ்ணன்  மற்றும் நவ குமாரன் இவர்களுடன் கொரியாவைச் சேர்ந்த கிம் சூன் ஜாங் ஆகியோர் தயாரிக்க…. தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் ஆகியோருடன்  கங்காரு பட நாயகிகளில் ஒருவரான பிரியங்கா கதாநாயகியாக நடிக்க, …

Read More

எலி படத்தில் ‘ஆராதனா’ இந்திப் பாடல்

சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பில்  சதீஷ்குமார் தயாரிக்க, வடிவேலு , சதா , பிரதீப் ராவந்த் ஆகியோர் நடிக்க , தெனாலிராம படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கும் படம் எலி . தெனாலிராமன் படத்துக்கு அடுத்து, அந்தப் படத்தை இயக்கிய …

Read More

பெண்களின் கனவுகள் நனவாக ….

திருமணமான ஒரு பெண் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக இழக்கும் தனது லட்சியக் கனவுகளை , அதே குடும்ப உறுப்பினர்கள் புறக்கணிக்கும்போது மீட்டெடுக்கும் கதையை சொல்லும் படம்தான்….ஜோதிகா ஹீரோயின் மற்றும் ஹீரோவாகவும்  நடிக்க அவரது கணவரான நடிகர் சூர்யா தனது 2 D …

Read More

இரட்டை வேடத்தில் ‘மாஸ்’ சூர்யா

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா , நயன்தாரா,ஆர். பார்த்திபன் , சமுத்திரக்கனி, பிரேம்ஜி  கருணாஸ் ஆகியோர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஆர் டி ராஜ சேகரின் ஒளிப்பதிபில் கே எல் பிரவீனின் படத்தொகுப்பில்,  ராஜீவனின் கலை …

Read More

புலி டைட்டிலை விஜய்க்கு கொடுத்த s.j.சூர்யா

அண்ணாமலையார் பிலிம்ஸ் சார்பில் மாதையன் தயாரிக்க , அவரது மகன் செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்க  நாயகியாக  புதுமுகம் அக்ஷயா நடிக்க ,   ‘வைகாசி பொறாந்தாச்சு’, ‘கிழக்கே வரும் பாட்டு’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ராதாபாரதி நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்கியுள்ள …

Read More

நடிகராகும் கலை இயக்குனர் கிரண்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் சின்னத் திரையில் கலை இயக்குநராக பணியைத்  தொடங்கி , ‘திருதிரு துறுதுறு’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் கலை இயக்குநராக தமிழில் அறிமுகமாகி,  அதைத் தொடர்ந்து கோ, அனேகன், 3, மயக்கமென்ன,குப்பி, வாமணன் …

Read More

சந்தானம் பட விழாவில் சிம்புவின் கண்ணீர்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் தனக்கு கிடைத்த கதாநாயக வெற்றியைத் தொடர்ந்து , நடிகர் சந்தானம் முழுக்க முழுக்க சொந்த(க் காசில் எடுக்கும் ) படமாக , தனது ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இனிமே …

Read More

பிரம்மிக்க வைக்கும் ‘புறம்போக்கு’

தற்காலத் தமிழ்த் திரையின் பொதுவுடமைக் குரலாக ஒலி(ளி)ப்பவர் இயக்குனர் எஸ் பி ஜனநாதன். இயற்கை , ஈ , பேராண்மை என்று இவர் இயக்கிய படங்கள் எல்லாமே,  சினிமாவை மக்களுக்கான பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் பயன்படுத்தாமல் மக்களுக்காகப் பேசி மக்களுக்கு அறிவுறுத்தும் …

Read More

ரஜினியைக் கேள்வி கேட்ட ‘ஆவி குமார்’ விழா

ஆக்ஷன்  டேக் மூவீஸ் சார்பில் ஸ்ரீதர் நாராயணன் மற்றும் சிவசரவணன் தயாரிக்க , வோல்மார்ட் பிக்சர்ஸ் சார்பில் செங்கல்பட்டு சாய் வெளியிட உதயா , கனிகா திவாரி, ஜெகன், முன்டாசுப்பட்டி முனீஸ் காந்த் ஆகியோர் நடிப்பில் காண்டீபன் இயக்கி இருக்கும் படம் …

Read More

இந்தியா– பாகிஸ்தான் @ விமர்சனம்

விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆன்டனி தயாரிக்க, விஜய் ஆண்டனி , சுஷ்மா ராஜ் நடிப்பில் என்.ஆனந் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும்  படம் இந்தியா பாகிஸ்தான். வெற்றியா? தோல்வியா? யாருக்கு? பார்க்கலாம் !அரியர்ஸ் வைத்து …

Read More

லண்டன் சொல்லும் ‘மதுரை மா வேந்தர்கள்’

லண்டன் திரைப்படக் கல்லூரியில் படித்த மதுரைக்காரத் தம்பி வி.கே.விஜய் கண்ணா,  அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் வழியில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவரிடம் பேச்சுக் கொடுக்க, அந்தப் பேச்சில் தன்னைப் பற்றி சொல்ல , அந்த சக பயணியும் ஆர்வமாகக் கேட்க….. அதன் …

Read More