நரை எழுதும் (அசத்தல்) சுயசரிதம்

ஜி அண்ட் கே புரடக்ஷன்ஸ் சார்பில் ஷஷாங்க் தயாரிக்க, டெல்லிகணேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மணிகண்டன் என்பவர் எழுதி இயக்கி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் 120 நிமிடப் படம் ‘நரை எழுதும் சுயசரிதம்’ . இந்தியன் படத்துக்காக வைரமுத்து எழுதிய …

Read More

கதம்.. கதம் @ விமர்சனம்

அப்பு மூவீஸ் சார்பில் முஸ்தரி மற்றும் கார்த்திக் தயாரிக்க, நட்டி நட்ராஜ், நந்தா , சனம் ஷெட்டி, மோனா ஆகியோர் நடிப்பில் பழம்பெரும் கதை வசனகர்த்தா தூயவனின் மகனான பாபு தூயவன் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் கதம்… …

Read More

நல்ல கோபத்தில் ‘கள்ளப் படம் ‘

பொதுவாக சினிமாவில் நடிக்கும்போது கேரக்டராகவே வாழ்ந்தார் என்று சொல்வது உண்டு . ஆனால் நடிகர்களை கேட்டால் கமுக்கமாக சிரிப்பார்கள் .  கேரக்டராக வாழ்கிறோம் பேர்வழி என்ற பெயரில் கற்பழிப்புக் காட்சியில் நடிக்கும் நடிகரோ , கொலை , தற்கொலைக் காட்சிகளில் நடிப்பவர்களோ …

Read More

வானவில் வாழ்க்கை @ விமர்சனம்

ஓசானியா ஏ ஜே ஆர் சினி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க , ஜிதின் ராஜ், கானா சிவா உட்பட பல்துறை இசைக் கலைஞர்களான இளைஞர்கள் , இளம்பெண்கள் பலர் படத்தில் தங்களுக்கான பாடல்களை  தாங்களே பாடி இசைக்கருவிகள் வாசித்து நடிக்க, …

Read More

ராஜதந்திரம் @ விமர்சனம்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ , சன் லேண்டு சினிமாஸ், ஒயிட் பக்கெட் புரடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்க வீரா, அஜய் பிரசாத், தயாரிப்பாளர் பட்டியல் சேகர், ரெஜினா, இளவரசு,  ஆடுகளம் நரேன் ,ஆகியோர் நடிப்பில் ஏ.ஜி. அமித் இயக்கி இருக்கும் …

Read More

மகாபலிபுரம் @ விமர்சனம்

கிளாப் போர்டு மூவீஸ் சார்பில் விநாயக் தயாரித்து கதாநாயகனாக நடிக்க, கருணாகரன்,  விருத்திகா, அங்கனா ஆகியோர் நடிப்பில் டான் சாண்டி இயக்கி இருக்கும் படம் மகாபலிபுரம் .  ஒரு ரவுண்டு போய் வரும்படி இருக்கிறதா? பார்க்கலாம் . அம்மா இறந்த நிலையில் …

Read More

இவனுக்கு தண்ணில கண்டம் @ விமர்சனம்

வி வி  ஆர்  சினிமாஸ்க் சார்பில் வி வெங்கட் ராஜ் தயாரிக்க, சின்னத் திரை மூலம் நன்கு அறிமுகமான தீபக்,  புதுமுகம்  நேகா , நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்க , பல நகைச்சுவை மற்றும் கதை அம்சம் உள்ள …

Read More

கஞ்சா கருப்பான ‘அஞ்சா’ கருப்பு

ஐ பி எல் சினிமாஸ் நிறுவனம் சார்பில் என்.லட்சுமணன் தயாரிப்பில்  , சாரதி என்ற புதுமுக ஹீரோவும்  திரிஷ்யம் படத்தில் நடித்த அன்சிபாவும் ஜோடியாக  நடிக்க, இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி கோபு …

Read More

மீத்தேன் திட்டத்துக்கு எதிராக ‘தமிழர் விடியல் கட்சி ‘

‘அடுத்தடுத்து அனல் மின் நிலையங்கள் மட்டும் அல்லாது கல்பாக்கத்தில் மேலும் அணு உலைகள் கூடங்குளத்தில் அதற்குள் இன்னொரு அணு உலை , பூமிப் பந்தையே புரட்டிப் போடும் அளவுக்கு தேனியில் திட்டமிடப்படும் நியூட்ரினோ திட்டம் ..  இப்படி மத்திய அரசு தொடர்ந்து …

Read More

கமர்கட் மாணவர்கள்

பார்த்திபன் எழுதி இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை தயாரித்த ரீவ்ஸ் கிரியேசன்ஸ் சந்திரமோகன்,  தனது ஸ்ரீ தக்ஷா இன்னோவேஷன்ஸ் நிறுவனம் சார்பில் அடுத்து தயாரிக்கும் படம் கமர்கட்டு . சாட்டை யுவன், கோலி சோடா ஸ்ரீராம் , தொப்பி …

Read More

ஸ்தபதி சிற்பி நடிக்கும் சாந்தன்

சாம்ராஜ் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க,  எம் கே சினி ஆர்ட்ஸ் சார்பில் மாதேஸ்வரன் என்பவர் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும்  படம் சாந்தன் . இந்த மாதேஸ்வரன் நிஜ வாழ்க்கையில் ஒரு கோவில் கட்டும் ஸ்தபதி . (சிலை …

Read More

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை @ விமர்சனம்

இயக்குனர் சேரன் தனது டிரீம் தியேட்டர்ஸ் சார்பில் தயாரித்து எழுதி இயக்க, சர்வானனந்த், நித்யா மற்றும்  சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் படம் ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை . பார்ப்பவர்களோடு படம் நட்பாக இருக்குமா ? பார்க்கலாம் ஜெயக்குமார் (சர்வானந்த்) …

Read More

மகா மகா @ விமர்சனம்

சக்தி ஸ்கிரீன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடித்து மதிவாணன் சக்திவேல் இயக்கி இருக்கும் படம் மகா மகா. தமிழ்நாட்டைச் சேர்ந்த காற்றாலைப் பொறியாளரான விஜய்,  ஆஸ்திரேலியாவில்  டெரால்கா என்ற ஊரில் வேலை கிடைத்து …

Read More

எனக்குள் ஒருவன் @ விமர்சனம்

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்க, சித்தார்த், தீபா சந்நிதி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பில் பிரசாத் ராமர் இயக்கி இருக்கும் படம் எனக்குள் ஒருவன் . கன்னடப்படமான லூசியா படத்தில் ரீமேக் என்ற அடையாளம் இருந்தாலும், இந்த எனக்குள் ஒருவன் …

Read More

என் வழி தனி வழி @ விமர்சனம்

மக்கள் பாசறை சார்பில் ஆர் கே தயாரித்து கதாநாயகனாக நடிக்க,  ஷாஜி கைலாஷ் இயக்கி இருக்கும் படம் என் வழி தனி வழி . இந்த வழி வெற்றி வழியா ? பார்க்கலாம் நேர்மையும் வீரமும் நிறைந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்  போலீஸ் …

Read More

இரவும் பகலும் வரும் @ விமர்சனம்

எஸ்.தணிகை வேல் வழங்க பாலசுப்ரமணியம் பெரியசாமி தயாரிப்பில் அங்காடித்தெரு மகேஷ், அனன்யா இணை நடிப்பில் பாலா ஸ்ரீராம் இயக்கி இருக்கும் படம் இரவும் பகலும் வரும் . விடியல் வருமா ? பார்க்கலாம் !  அம்மா இறந்த நிலையில் அப்பா இரண்டாம் …

Read More

பிரபலங்களே ஆசிரியர்களாய்.. ஒரு திரைப்படக் கல்லூரி!

திரைப்படத் தொழில் நுட்பங்கள் மற்றும் நடிப்பைக் கற்றுக் கொடுக்க,  பல திரைப்படக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் அவற்றில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் பலர் திரைத்துறையில் ஈடுபட்டு மக்கள் முன் ஜெயித்தவர்கள் அல்ல. யாரோ எங்கோ வகுத்த பாடத் திட்டங்களை அந்த நூல்களில் …

Read More

bench talkies-the 1st bench@ விமர்சனம்

குறும்படம் எடுக்கும்  இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு  அடுத்த கட்ட அங்கீகாரம் பெற்றுத் தருவதற்கும்,   அந்தக் குறும்படங்களை திரையரங்குகள், தொலைக்காட்சிகள், விமான பொழுது போக்கு ஊடகங்கள், மற்றும் டிஜிட்டல் அரங்குகளில்  வெளியிட வைத்து வருமானம் ஈட்டித் தருவதற்கும் , அதோடு ஆர்வமுள்ள …

Read More

பாட்டிலுக்குள் பல்ப் போட்ட மாதிரி ….

எத்தனையோ தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியதன் மூலம் பல கதைகள் பல திரைக்கதைகள் பல கதாபாத்திரங்களைப் பார்த்த எஸ்.என். சக்திவேலின் இயக்கத்தில் , அதே போல பல தொலைக்காட்சித் தொடர்களில் பலப்பல கதாபாத்திரங்களில் நடித்ததோடு நிகழ்ச்சித் தொகுப்பாளர் , பேட்டி காண்பவர் என்று …

Read More

உத்தம வில்லன் ‘இலக்கிய’ விழா

கமல்ஹாசனின் ராஜகமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இணைந்த தயாரிப்பில் , கமல்ஹாசன் எழுதி நடிக்க , ரமேஷ் அரவிந்த் இயக்கி இருக்கும் உத்தம வில்லன் படத்தின் இசை வெளியீட்டு விழா , ஒரு பாரம்பரியத்தின் ஆழம் நவீனத்தன்மையின் உயரம் …

Read More