samantha

சமந்தா நரிக்கு புளித்த ‘குவீன்’ பழம்

கங்கனா ரணாவத் நடித்து இந்தியில் சக்கைப் போடு போட்ட படம் குவீன். அதிலும் கங்கனா ரணாவத்தின் நடிப்பு அதில் பெரிதாக பாராட்டப்பட்டது. குவீன் படத்தை பார்த்த சமந்தா இந்தப் படத்தின் தமிழ் தெலுங்கு ரீமேக்கில்  நடிக்க வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தார் …

Read More
venkateshraja

ஆள் புடிச்ச வைப்ரண்ட் மூவீஸ்

புதிதாக பிசினஸ் தொடங்க நினைப்பவர்கள் ஒரு காலத்தில் ஒன்று சேர்ந்து விவாதித்து திட்டமிட்டு ஆரம்பிக்க வேண்டிய பிசினசை முடிவு செய்து செயல்படுத்தி அதையே வெற்றிகரமாக ஆரம்பித்து விட்ட சந்தோஷத்தை கொண்டாட….. சினிமாவுக்கு(ம்)ப் போவார்கள். ஆனால் இப்போதெல்லாம் என்ன பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்று …

Read More
aayiraththil iruvar press meet

மனைவியிடம் சரணுக்கு மண்டகப்படி

காதல் மன்னனில் ஆரம்பித்து அமர்க்களம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்று முன்னேறிய இயக்குனர் சரணுக்கு மோதி விளையாடு படம் ஒரு விபத்தாக போக , இப்போது நண்பர்கள் சிலரின் இணை தயாரிப்பில் சரணே தயாரித்து எழுதி இயக்கும் படம் ஆயிரத்தில் இருவர் . …

Read More
stills of kick

சாஹசம் படத்துக்குள் சல்மான்கானின் சாஹாசம்

  பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்க , அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில்… பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் சாஹாசம் படத்தில்…. அமெரிக்காவில் பிறந்து மும்பை சினிமாவில் முண்டிக் கொண்டிருக்கும் நர்கீஸ் ஃபக்ரி என்ற ஐட்டம் சாங் நடிகை பிளஸ் அஜால் …

Read More
bobby simha in jikirthanda

ஜிகர்தண்டா@விமர்சனம்

நிகழும் சம்பவங்களால் ஒரு கொலைகாரன் கலைக்காரன் ஆனான் . ஒரு கலைஞன் தாதா ஆனான். குரூப் கம்பெனி எஸ்.கதிரேசன் தயாரிக்க, சித்தார்த், பாபி சிம்ஹா,  லட்சுமி மேனன் நடிப்பில் பீட்சா புகழ் கார்த்திக் சுப்புராஜ் தனது இரண்டாவது படமாக இயக்கி இருக்கும் …

Read More
sarabam still

சரபம் @விமர்சனம்

சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் நவீன் சந்திரா மற்றும் சலோனி லுத்ரா இருவரும் இணையராக நடிக்க, இயக்குனர் மற்றும் நடிகர் அனுமோகனின் மகனான  அருண் மோகன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் சரபம் . சரபம் என்பது  தமிழில் யாளி எனப்படும் …

Read More
nargis fakri and prashanth

நர்கீஸ் பக்ரியின் நானாவித தகுதிகள்

மம்பட்டியான் தியாகராஜன் தயாரிக்க அவரது மகன் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க அருண் ராஜ் வர்மா என்ற புது இயக்குனர் அறிமுகமாகும் படம் சாஹசம் . இந்தப் படத்துக்காக தமன் இசையில் மதன் கார்க்கி எழுதிய ‘காரத்தில் இவ சில்லி” என்ற …

Read More
vijaysethupathi

விஜய் சேதுபதி — a few views

முழுப்பெயர் : விஜயகுருநாத சேதுபதி சொந்த ஊர் : ராஜபாளையம் திருமணத்துக்கு முந்தைய வேலை : அக்கவுண்டண்ட் முதல் படம் : தனுஷ் நடித்த புதுப் பேட்டை நாயகனாக்கிய படம் : தென்மேற்குப் பருவக் காற்று படப்பிடிப்பில் நடந்த விபத்து : தென் …

Read More
vijay antony still

ஏ வி எம் ஸ்டுடியோவில் இடம் வாங்கிய விஜய் ஆண்டனி

ஒரு காலத்தில் பரந்து  விரிந்திருந்த ஏ வி எம் ஸ்டுடியோ மெல்ல மெல்ல மாறுகிறது. புகழ் பெற்ற சம்சாரம் அது மின்சாரம் செட்,  வெளி ஆளுக்கு விற்கப்பட்டு அங்கே ஒரு பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பே எழுந்தது . ஏ வி …

Read More
gcprakash

பேய்ப்பட ஹீரோ ஜி.வி.பிரகாஷ்

ஒருவேளை ரொம்ப குழந்தைத்தனமான பேயோ என்னவோ! ஆனால் இதன் மூலம், கோடம் பாக்கத்தையே கொத்துக் கறி போடும் பேய்ப்பட அலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாசையும்  விட்டு வைக்கவில்லை என்பது தெரிகிறது. பொதுவாக ஜி.வி.பிரகாஷ் இப்போது என்ன செய்கிறார் என்று கேட்டால்  பென்சில் …

Read More
sruthihasan

ஸ்ருதி… ஒரு மீட்டல்.

மிகவும் பிடித்தவை…… மாடலிங், இசை, சினிமா பிடித்த மூவர் …. அப்பா கமல், அம்மா சரிகா, தங்கை அக்ஷரா பிடித்த உணவு…..  தமிழ்நாடு, கேரளா உணவுகள் மற்றும் ஐதராபாத் பிரியாணி   வேதனைப் படுத்திய சம்பவங்கள் …. அப்பா அம்மா பிரிந்து …

Read More
stills of into the storm 3d

கேப்டன் பெயரில் ஒரு சூறாவளி

இயற்கையை மனிதன் வெல்வதாக நமக்கு தோன்றினால்.. அப்படி தன்னை மனிதன் வெல்லவும் கூட இயற்கைதான் அனுமதி தருகிறது என்பதே உண்மை. நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, புயல் , பெருமழை , நிலச்சரிவு போன்ற நிகழ்வுகள் முன்னாள் உயிர்க் குலம் கை கட்டி …

Read More
stills of vennla veedu

வெற்றியை நோக்கி ‘வெண்நிலா வீடு’

சரியானவர்கள் சரியான விஷயத்தை சரியாக செய்யும் போது அது சரியாகவே வரும் என்பார்கள். அப்படி ஒரு நம்பிக்கையை கொடுக்கும் படமாகஇருக்கிறது வெண்நிலா வீடு . வெண்நிலா வீடு ?   விளம்பர யுக்தி மூலம் பல வெற்றிப் படங்களுக்கு துணை நின்ற …

Read More
still of suryakarthi

”நர்ஸ்களும் 420ம்” – கார்த்தியைக் ‘கவுத்த’ சூர்யா

சூர்யா அப்படிப் பேசுவார் என்று…. பேசுவதற்கு முன்பு சூர்யாவே கூட நினைத்துப் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை . ஆனால் பேசிவிட்டார் ! அது விளையாட்டுக்கு சொன்னதா இல்லை வில்லங்கமாகவே சொன்னதா என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்து குசுகுசு பட்டிமன்றம் . அஞ்சான் படத்துக்கான …

Read More
surya

வன்முறையை வளர்க்கும் அஞ்சான் கேம்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கோச்சடையான் படத்துக்கான விளம்பர உத்திகளின் ஒரு பகுதியாக கோச்சடையான் கேம்ஸ் என்ற பெயரில் வீடியோ கேம்களை வெளியிட்டார்கள் .அது படத்தின் வெற்றிக்கு எந்த அளவுக்கு உதவியது என்பது ஒரு பக்கம் இருக்க, இப்போது மற்ற …

Read More
stills of vikram prabhu

விக்ரம் பிரபு — ஒரு mini express பேட்டி

சூரக் கோட்டைன்னா…. தாத்தா பாட்டி தாத்தா கொடுத்த பாராட்டு  ? வெங்கடாச்சலம்னு ஒரு ஸ்டன்ட் மாஸ்டரை   கூப்பிட்டு ‘இந்த பசங்களுக்கு எல்லாம் சிலம்பம் கத்துக் குடுறா’ன்னு தாத்தா சொன்னாங்க . அப்படியே கத்துட்டோம் . ஒரு நாள் நான் சீரியஸா நான் …

Read More
audio launch of 6pm to 6am

ஒரு பேயின் ‘மாலை 6மணி முதல் காலை 6 மணிவரை’

பேய்கள் இருப்பது உண்மை என்றால் அந்தப் பேய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து,  ‘உண்மையில் நாம் கூட இந்த மாதிரி எல்லாம் இல்லையே’ என்று காது வழியே கரும்புகை விடும் அளவுக்கு…. விதம் விதமான பேய்களைக் கொண்டு கோடம்பாக்கத்தில் பேய்ப் படங்கள் உருவாகி …

Read More
still of 8mm

ராஜேந்திர சோழனின் கடாரத்தில் 8MM

திரைப் படங்களுக்கு வைக்கப்படும் பெயர்கள் அளவில் சிறியதாகவும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருப்பது நல்லது என்பார்கள் . அந்த வகையில் மலேசியாவைச் சேர்ந்த மைன்ட் ஸ்கிரீன் புரடக்ஷன்ஸ் சார்பில் ஜெயராதாகிருஷ்ணனும் கீகர் புரடக்ஷன்ஸ் சார்பில் நவகுமாரனும் இணைந்து தயாரிக்க, மலேசியாவில் பல குறும்படங்களை …

Read More
karthi in madras

குருவுக்கே குழிபறித்த ‘மெட்ராஸ்’ பட இயக்குனர்

வால்மீகி படத்தில் நடித்த அகில் கதாநாயகனாக நடிக்க நான்கைந்து வருடம் முன்பு எம்.பாலசுப்ரமணியம் மற்றும் ஆர். சிவக்குமார் ஆகியோரின் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம் கறுப்பர் நகரம் ஆரம்பகால சென்னையின் அடித்தளமான வடசென்னை மக்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரப் பின்னணியில் அமைந்த படம் …

Read More