‘வேலு’ – ‘கருணா’ வாழும் ‘காடு’ எனும் நாடு

சக்கரவர்த்தி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கொங்கு நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரான கோவை நேரு நகர் நந்து தயாரிக்க விதார்த் சமுத்திரகனி  ஆகியோர் நடிக்க, ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கி இருக்கும் படம் காடு . “மனித குலத்துக்கு பெரும் நன்மைகளை …

Read More

தண்ணீருக்குள் போனுடன் நந்திதா மேஜிக்

உடைக்க முடியாத ஸ்கிரீன் சேவரும் முழுக்க வாட்டர் புரூஃ ப் வசதியும் கொண்ட மைக்ரோ மினி மொபைல்களின் விற்பனையை நடிகை நந்திதா துவக்கி வைத்தார் . தண்ணீருக்குள் போனை போட்டு எடுத்து அதன் வாட்டர் புரூஃ ப் தன்மையை விளக்கினார் . …

Read More

எப்படி இருக்கு லிங்கா டீசர் ?

ஏழுமலையான் படத்துடன் கூடிய ராக்லைன் நிறுவன பெயருடன் ஆரம்பிக்கிறது லிங்கா டீசர். மாவட்ட கலெக்டரான ராஜ லிங்கேஸ்வரன் (ரஜினி) கட்டிய அணையின் கல்வெட்டையும் அணையும் பார்க்கிறார் இன்னொரு ரஜினி.  நீண்ட பாதையில் வரும் மாட்டு வண்டிகள்,   மின் விளக்கில் ஜொலிக்கும் …

Read More

டிரம்ஸ் சிவமணி 2வது திருமணம்

டி.ராஜேந்தர் குழுவில் பணியாற்றி தனது டிரம்ஸ் இசை கலை மூலம் புகழ்பெற்று,  ஏ.ஆர்.ரகுமானுடனும், தனியாகவும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நிகழ்ச்சி நடத்தி,  உலகிலேயே நம்பர் ஒன்  டிரம்ஸ் கலைஞராக விளங்குவதோடு அரிமா நம்பி படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் ஆன  …

Read More

கண்ணதாசன் பாடலில் பவர் ஸ்டார்

ஒயிட் பாக்ஸ் புரடக்ஷன் மற்றும் பிரியாமினி புரடக்ஷன்ஸ் சார்பாக வி எஸ் பாலாஜி மற்றும் எம் என் பார்த்தசாரதி இணைந்து தயாரிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி எம் ஏ விஜயகுமார் இயக்கி இருக்கும் படம் பாதி உனக்கு பாதி எனக்கு …

Read More

நெருங்கி வா முத்தமிடாதே @ விமர்சனம்

எ வி எ  புரடக்ஷன்ஸ் சார்பில் எ வி அனுப் தயாரிக்க ஷபீர் மற்றும் பியா இணையராக  நடித்து இருக்கும் படம் நெருங்கி வா முத்தமிடாதே . சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி ஆரோகணம் என்ற குறிப்பிடத்தக்க படத்தை இயக்கி , அடுத்து …

Read More

கலைவாணர் மொழியில் ‘வன்மம்’

நேமிசந்த் ஜெபக் ஹிதேஷ் ஜெபக் தயாரிப்பில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா நடிக்க, கமல்ஹாசன், கலை மணி, ஆர்.கே.செல்வமணி ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஜெய் கிருஷ்ணா,  தனது 25 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு,  வாய்ப்பு கிடைத்து இயக்கி இருக்கும் படம் …

Read More

சங்குதேவனை அடுத்து வசந்தகுமரனா? வில்லங்க விஜய் சேதுபதி

அவரா இப்படி? இருக்காதே….?— என்றுதான் மேலோட்டமாக யோசிக்கும்போது தான்றுகிறது . ஆனால் கிடைக்கும் தகவல்களோ நடந்தது உண்மைதான் என்று கட்டிகட்டியாய் கற்பூரம் வைத்து சத்தியம் செய்கின்றன.  . அப்புறம் எப்படி பேசாமல் இருக்க முடியும்? ஆயிரங்களிலேயே சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த …

Read More

‘கத்தி’ தயாரிப்பாளர் இலங்கையில் கைது !

  கத்தி படத்தை தயாரித்த , லைகா மொபைல்ஸ் சுபாஷ்கரன் அல்லிராஜாவை இலங்கையில் இன்று மதியம் திடீர் என கைது செய்து இருக்கிறார்கள் . கத்தி படத்தின் வெற்றியைக்  கொண்டாட மாலத்தீவுகளுக்கு சென்ற சுபாஷ்கரன் அல்லிராஜா , அங்கிருந்து லண்டன் கிளம்பி …

Read More

யுவனுக்கு 3வது நிச்சயதார்த்தம்!

எம் மதமும் சம்மதம் என்பதை கல்யாண விசயத்தில் காட்டி இருக்கிறார்  யுவன் ஷங்கர் ராஜா . யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் மனைவி இந்துப் பெண். இரண்டாவது மனைவி கிறிஸ்தவர். இரண்டு திருமணங்களும் மன முறிவுக்கு ஆளான நிலையில் அண்மையில் இஸ்லாமிய …

Read More

காவியத் தலைவனின் ‘பிட்’ நோட்டீஸ்

ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரேடியன்ஸ்  மீடியா இணைந்து தயாரிக்க,  பழமையான இசைக் கருவிகள் தரும் ஏ ஆர் ரகுமான் இசையில், வசந்தபாலன் இயக்கும்  காவியத்தலைவன் திரைப்படம்,  பழம்பெரும்  மேடை நாடகக் கலைஞர்களான கே பி சுந்தராம்பாள் – கிட்டப்பா இருவரின் …

Read More

மீண்டும் ரகுவரன்?

சிகரம் தொடு படத்தில் தன் எளிமையான மற்றும் எதார்த்தமான நடிப்பால் பலரின் பாராட்டைப் பெற்ற நடிகர் விநாயக் ராஜ் என்ற விஜய் ராஜ்,  புனேவில் உள்ள ஃப்லிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு கலையை முறையே பயின்றவர். சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவரவுள்ள இடம் பொருள் ஏவல்,  அவரது இயக்கத்திலேயே மற்றொரு புதிய படம், இயக்குனர் கௌரவ் இயக்கும் புதிய படம்….. கமல்ஹாசன்உதவியாளர் சீனிவாசன் இயக்கும் படம் மற்றும்….. பேரரசு, விஜயகுமார் ஆகியோர் இயக்கும் படங்கள் என பல படங்களில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிகரம் தொடு படத்தில் ஒரு காட்சிக்காக தலைகீழாக 6 மணி நேரம்  வவ்வால் கணக்காக போல தொங்கியபோது, ”தலையில் இருந்து கண் வரைக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து வந்ததையும் பொருட்படுத்தாமல்  மிகவும் சிரமப்பட்டு  நடித்தேன் அந்த காட்சியை  மறக்க முடியாது” என்று கூறும் விநாயக் ராஜ் “தமிழ் …

Read More

சாய்ந்தாடும் ‘ஐ’ ?

தமிழ்சினிமா வரலாற்றிலேயே பெரிய பட்ஜெட் படம் என்ற முத்திரையோடு உருவாகி வருகிறது ஷங்கரின் ஐ! ஐ படத்தின் கதை இதுதான் என்று அனைவரும் ஏற்கும் வகையில் உலாவரும் ஒரு கதை,  ஓர்  அறிமுக இயக்குனரை ”ஐயோடா” என்று சொல்ல வைத்திருக்கிறது.  அவர்தான்  …

Read More

கத்திக் கத்தி குத்துறாங்க ‘கத்தி’யை

ஒரு படம் நன்றாக ஓடவில்லை என்றால் படத்தை உருவாக்கியவர்கள்  தயாரிப்பாளரிடமோ சில சமயம்  ரசிகர்களிடமோ கல்லடி படவேண்டி இருக்கலாம் . ஆனால்  ஓடினால் நிறைய சொல்லடி படவேண்டும் போல இருக்கிறது உதாரணம் கத்தி …மீஞ்சூர் கோபி என்பவர் சொன்ன கதையைத்தான் முருகதாஸ் …

Read More

சூர்யாவை சொந்தப் படம் எடுக்க வைத்த ‘பூஜை ‘

  தென்னாப்பிரிக்காவுல தேள் கொட்டி தேனியில நெறி கட்டுற  கதையெல்லாம் சினிமாவுலதான் நடக்கும் . எப்படி? விஷால் தயாரித்து இயக்கிய பூஜை படத்தை அடுத்து சூர்யாவும் ஹரியும் சேர்ந்து ஒரு படம் உருவாக்க முடிவு செய்திருந்தார்கள். ‘அது சிங்கம் படத்தின் மூணாவது …

Read More

பூஜை @ விமர்சனம்

விஷால் – சுருதி ஹாசன் இணையராக நடிக்க ஹரி இயக்கி இருக்கும் படம் பூஜை .  படம் வெற்றி மணி அடிக்குமா என்று பார்க்கலாம் . கோவையில் டெக்ஸ்டைல் மில் நடத்தும் பணக்கார கூட்டுக் குடும்பத்தின் பிள்ளையான விஷாலோடு,  வயதுக்கு  வந்த …

Read More

கத்தி @ விமர்சனம்

விஜய் சமந்தா இணையராக  நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் கருணாமூர்த்தி தயாரிப்பில் வந்திருக்கும் படம் கத்தி . இந்த கத்தி ஷார்ப்பா?  மொன்னையா? பார்க்கலாம் . நெல்லை மாவட்டம் தன்னூத்து (தானாக …

Read More

கமல் பாராட்டிய ‘மக்கள் தளபதி’

ஆர் .கே நடித்த எல்லாம் அவன் செயல் மற்றும் அழகர் மலை இரண்டு படங்களிலும் வடிவேலு காமெடிக்கு பஞ்சமே இருக்காது . குறிப்பாக இன்று அரசியல் ரீதியாக இணையதளங்களில் பிரபலமாக இருக்கும் வக்கீல் வண்டு முருகன்  சொல்லாடலை கொடுத்தவர் இந்த ஆர் …

Read More