amalaa

சின்னத் திரையில் ‘வா(வ்) வெண்ணிலா’ அமலா

ஒய்யாரமாய் உடலழகு காட்டி ஓகோ என்று கொட்டி  முழக்கிய நடிகைகள் எல்லாம்,  ஒரு காலத்துக்குப் பிறகு உடலை முழுக்க மூடிக் கொண்டு பதவிசான குடும்பக் குத்து விளக்குகளாக தொலைக்காட்சித் தொடர்களில் வளைய வர வேண்டும் என்பது தொல்காப்பியன் எழுத மறந்த மெய்ப்பாட்டியல் …

Read More
ilaiyaraja

இளையராஜாவுக்கு பிடிக்காத ‘முதல்மரியாதை’ படம்

எண்பதுகளில் ஆடியோ கேசட்டில் வந்து அனைவரின் உள்ளங்களையும் ஆட்டிப் படைத்து விட்டு திரைப்படத்தில் வராமல் போன ஒரு தித்திப்புப் பாடலை இப்போது வரும் படத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு அற்புத அனுபவத்தை தர இருக்கிற படம்தான், ஜி பி …

Read More
shooting spot of manjal kungumam

shooting spot : மஞ்சள் குங்குமம்

படம் பற்றிய செய்தி புகைப்படத்துக்கு கீழே டான் பிக்சர்ஸ் சார்வில் கணேஷ் மற்றும் சுரேஷ் தயாரிப்பில்  , பாலு மகேந்திராவின் சினிமாப் பட்டறையில் பயிற்சி பெற்ற சங்கர் கதாநாயகனாகவும் கொக்கர குளம், தேனி பசங்க படங்களில் நடித்த சசி  நாயகியாகவும் நடிக்க   …

Read More
meera jasmine

news & stills : நிஜ ‘விஞ்ஞானி’யுடன் மீரா ஜாஸ்மின்

படம் பற்றிய  செய்தி புகைப்படத்துக்குக் கீழே  உலகின் மிகப் பெரிய பிரச்சினைக்கு தீர்வு காணும் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிற ஒரு இளம் விஞ்ஞானி தந்திரமாக விரிக்கப்பட்ட திருமண வலையில் சிக்கிக்கொள்கிறார். அதனால் அவருடைய வாழ்க்கையே மாறிவிடுகிறது. அந்த  திருமணம் அவருடைய குறிக்கோளை எவ்வாறு பாதிக்கிறது…? அதனால் அறிவியலுக்கு சாதகமா …

Read More
still of the film manjal kungumam

news & stills : உண்மைக் காதலில் ‘மஞ்சள் குங்குமம்’

படம் பற்றிய செய்தி புகைப்படத்துக்கு கீழே காதலித்து கல்யாணம் செய்தவர்கள் கூட தங்களது அடுத்த தலைமுறை காதலிக்கிறது என்று தெரிய வந்தால் எதிர்க்கின்றனர் . காரணம் ஒரு காலத்தில் இதயபூர்வமாக நேசிக்கப்பட்ட காதல் இப்போது என்பது காமக் கூத்தாக போய் விட்டதுதான் …

Read More
rajini in baashsha

டுடு டூ… ஊ… பாட்ஷாவின் உல்டாவாம் அஞ்சான் !

“ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி …” ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் வந்த ஹிட்  வசனம் இது . அதற்காக அந்தப் படத்தையேவா  நூறு தடவை எடுப்பது ? அஞ்சான் படத்தைப் பற்றி, அது பாட்ஷாவின் உல்டாதான் …

Read More
still of nadodi vamsam

பாடல்களில் அசத்தும் நாடோடி வம்சம்

பெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ்  சார்பில் விசுவநாதன் தயாரிக்க பழ.ராஜ்கண்ணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் நாடோடி வம்சம் . பிறந்த மண்ணில் உள்ள பிரச்னைகள் மற்றும் வறுமை காரணமாக தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ பஞ்சம் பிழைக்க ஊர் விட்டுப் போகும் மக்களுக்கு …

Read More
ananya

அடடே… அனன்யாவின் ஒரு ரூபாய் சம்பளம் !

இரவும் பகலும் வரும் படத்தில்… அனன்யா . படம் பற்றிய செய்தி புகைப்படத்துக்கு கீழே எஸ். தணிகை வேல் வழங்க ஸ்கை டாட் பிலிம்ஸ் சார்பில் பால சுப்பிரமணியம் பெரியசாமி தயாரிக்க புது இயக்குனரான பால ஸ்ரீராம் தயாரித்துள்ள இந்த இரவும் …

Read More
audio launch

இப்படி ஒரு கண்ணியமான இயக்குனரா ?

சினிமாவில் ஹீரோவாக ஆக வேண்டுமா? முதலில் ஒரு படத்தை தயாரித்து விடவேண்டும். நடிப்பு நல்லா இருந்தா மத்த புரடியூசர்கள் அவங்களே நடிக்க கூப்பிடுவாங்க. ”அது எப்படி முடியும்? அடுத்த படத்தையும் அவரே தயாரிச்சுக்கட்டும்னு விட்டுட மாட்டாங்களா?” என்று கேட்பவர்கள் , பி.முத்துராமலிங்கம் …

Read More
siddharth

சமந்தா பேச்சை சமத்தா தவிர்த்த சித்தார்த்

போன வருடம் இதே சமயம் தீயா வேலை செய்யணும் குமாரு மூலம் வெற்றி ரவுண்டு வந்த சித்தார்த்,  இந்த வருடம் ஜிகிர்தண்டா மூலம்  மீண்டும் அதே ரவுண்டு வருகிறார் . நிஜமாகவே ரவுண்டுதான் ! ஜிகிர்தண்டா படக் குழுவுடன் மதுரை உள்ளிட்ட …

Read More
still of monal

ஒளிப்பதிவாளருடன் ‘ஒன்றி’ய, விக்ரம்பிரபு ஹீரோயின்

அரிமா நம்பி முடிந்த அடுத்த ரெண்டு மாசத்துக்குள் சிகரம் தொடு என்று சிலிர்த்துக் கொண்டு வருகிறார் விக்ரம் பிரபு தம்பி .. அதாவது தம்பி,  விக்ரம் பிரபு . யூ டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க, தூங்கா நகரம் படத்தின் மூலம் …

Read More
priya anand

அதர்வாவை மன்னித்த பிரியா ஆனந்த்

நூறு கிலோ மீட்டர் வேகத்தில் ட்ரெய்ன் போவதை பார்த்திருக்கலாம் . ஒரு டிரைலர் போவதை பார்க்க முடியுமா ? ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க அதர்வா, பிரியா ஆனந்த் , நடிப்பில் அறிமுக இயக்குனரான யுவராஜ் …

Read More
harish kalyan

பிரபு சாலமனுக்கு ஹீரோயின்கள் கொடுக்கும் ஹீரோ

  வேலை செய்யும்போது ஒன்றிணைந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்பதற்காக…சினிமா என்பது டீம் வொர்க் என்பார்கள் . ஆனால் வேலை செய்யும் விசயத்தில் மட்டுமல்ல.. வேலை கொடுக்கும் விசயத்தில் கூட சினிமா என்பது டீம் வொர்க் என்று புது விளக்கம் சொல்கிறது …

Read More
chinni jayanth

சின்னி ஜெயந்த்தின் பாடகர் அவதாரம்.

நிச்சயமாய் இது சில்பான்ஸ் சமாச்சாரம் இல்லை . சீரியஸ் விஷயம்தான் . நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், மிமிக்ரி கலைஞர் … என்ற ‘பர்ஃபார்மன்ஸ்’ வரிசையில் அடுத்து பாடகராகி இருக்கிறார் சின்னி ஜெயந்த் அவருக்கு பாட்டு பாடும் ஆர்வத்தை எற்படுத்தி, பல மாதங்களாக …

Read More
samantha

சமந்தா நரிக்கு புளித்த ‘குவீன்’ பழம்

கங்கனா ரணாவத் நடித்து இந்தியில் சக்கைப் போடு போட்ட படம் குவீன். அதிலும் கங்கனா ரணாவத்தின் நடிப்பு அதில் பெரிதாக பாராட்டப்பட்டது. குவீன் படத்தை பார்த்த சமந்தா இந்தப் படத்தின் தமிழ் தெலுங்கு ரீமேக்கில்  நடிக்க வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தார் …

Read More
venkateshraja

ஆள் புடிச்ச வைப்ரண்ட் மூவீஸ்

புதிதாக பிசினஸ் தொடங்க நினைப்பவர்கள் ஒரு காலத்தில் ஒன்று சேர்ந்து விவாதித்து திட்டமிட்டு ஆரம்பிக்க வேண்டிய பிசினசை முடிவு செய்து செயல்படுத்தி அதையே வெற்றிகரமாக ஆரம்பித்து விட்ட சந்தோஷத்தை கொண்டாட….. சினிமாவுக்கு(ம்)ப் போவார்கள். ஆனால் இப்போதெல்லாம் என்ன பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்று …

Read More
aayiraththil iruvar press meet

மனைவியிடம் சரணுக்கு மண்டகப்படி

காதல் மன்னனில் ஆரம்பித்து அமர்க்களம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்று முன்னேறிய இயக்குனர் சரணுக்கு மோதி விளையாடு படம் ஒரு விபத்தாக போக , இப்போது நண்பர்கள் சிலரின் இணை தயாரிப்பில் சரணே தயாரித்து எழுதி இயக்கும் படம் ஆயிரத்தில் இருவர் . …

Read More
stills of kick

சாஹசம் படத்துக்குள் சல்மான்கானின் சாஹாசம்

  பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்க , அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில்… பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் சாஹாசம் படத்தில்…. அமெரிக்காவில் பிறந்து மும்பை சினிமாவில் முண்டிக் கொண்டிருக்கும் நர்கீஸ் ஃபக்ரி என்ற ஐட்டம் சாங் நடிகை பிளஸ் அஜால் …

Read More