எப்படி இருக்கும் முந்தானை முடிச்சு ரீமேக்?- இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் சொல்கிறார்

சசி குமார் நாயகனாக நடித்த சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் இயக்குனர் எஸ் ஆர்  பிரபாகரன்.. கிராமியப் பின்னணியில் அமைந்த வித்தியாசமான் யதார்த்தமான திரைக்கதையின் மூலம் வெற்றி பெற்ற படம் .  உறவுகளுக்குள் வீடுகளில் பஞ்சாயத்துக் காட்சிகளை யதார்த்தமாக அமைத்துப் படம் …

Read More

சர்ச்சைக்குரிய கதையில், ஷரவண சுப்பையாவின் ‘ மீண்டும்’

தல பட்டமே தேவை இல்லை என்று  துறக்கும் அளவுக்கு உச்சத்தில் இருக்கும் அஜித்தை முதன் முதலில் ஆல் ஏரியா மாஸ் ஹீரோவாக  மாற்றிய படம் சிட்டிசன் . அந்த படத்தை இயக்கியவர்  ஷரவண சுப்பையா . அடுத்து அவர் இயக்கிய ஏ …

Read More

பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 .

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வருடந்தோரும்  நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி இந்த வருடம் மதுரையிலும், கோவையிலும் , சென்னையிலும் நடைபெறுகிறது .   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இசைக்கலைஞர்கள், மற்றும் பாடகர்கள் , நடனக்கலைஞர்கள், …

Read More

இந்தியாவின் முதல் மண் சாலை கார் பந்தயப் படம் ‘மட்டி’

பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ்  பட நிறுவனம் தயாரிக்க, அறிமுக நடிகர் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் உள்ளிட்ட பலர் நடிக்க, டாக்டர் பிரகபல் இயக்கியுள்ளார்.கே. ஜி. ரதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த …

Read More

ஆளில்லாத ஊரில் அண்ணன்தான் எம் எல் ஏ @விமர்சனம்

பெரிய நாயகி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராகுல், செல்வா, அனிதா, பகவதி பாலா, ஆர். சுந்தர்ராஜன், நளினி, மீரா கிருஷ்ணன், வையாபுரி, கொட்டாச்சி, பெஞ்சமின் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து பகவதி பாலா இயக்கி இருக்கும் படம் ஆளில்லாத ஊரில் …

Read More

சித்திரைச் செவ்வானம் @ விமர்சனம்

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ எல் அழகப்பன், அம்ரிதா ஸ்டுடியோஸ் சார்பில் மங்கையர்க்கரசி மற்றும் zee ஸ்டுடியோஸ்  தயாரிப்பில் இயக்குனர் ஏ எல் விஜய் கதை எழுதி வழங்க,  சமுத்திரக்கனி,  பூஜா கண்ணன் , ரீமா கல்லிங்கல் நடிப்பில் திரைக்கதை …

Read More

லிஃப்ட் @ விமர்சனம்

ஏகா என்டர்டைன்மென்ட் சார்பில் ஹெப்சி தயாரிக்க, கவின், அம்ருதா நடிப்பில் வினீத் வரப்பிரசாத் இயக்கி இருக்கும் படம் லிஃப்ட் . ஐ டி அலுவலகம் ஒன்றில் புதிதாக டீம் லீடராக சேரும் இளைஞனுக்கும் (கவின்) அங்கு மனித வள அதிகாரியாகப் பணியாற்றும் பெண்ணுக்கும் (அம்ருதா) …

Read More

ஆறாம் நிலம் @ விமர்சனம்

ஐபிசி தமிழ் செய்தி நிறுவனம்  நடத்திய குறும்படப் போட்டியில் வென்ற ஆனந்த் ரமணன் அதே ஐ பி சி நிறுவனத்துக்காக இயக்கி இருக்கும் படம் ஆறாம் நிலம் .   குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று நிலங்களை ஐந்து வகையாகப் …

Read More

காடன் @ விமர்சனம்

ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராணா, விஷ்ணு விஷால், சோயா ஹுசைன், ஷ்ரியா பில்காவ்ன்கர் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கி இருக்கும் படம் காடன் .  தனது தாத்தன் தகப்பனுக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம்,  காடுகளாக தொடர்ந்து தக்க வைக்கப்படுவதற்காக அரசுக்கு …

Read More

சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – இசைப் பயணம் 2020

2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும்  நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார்.   அவர் முதன்முறையாக தென்னிந்தியா …

Read More

ஜாக்பாட் @ விமர்சனம்

2D என்டர்டைன்மென்ட் சார்பில் சூர்யா தயாரிக்க, ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் நடிப்பில் கல்யாண் இயக்கி இருக்கும் படம் .  அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் ஒன்று 1918 ஆம் ஆண்டு பால்காரர்  ஒருவரிடம் கிடைத்து அவரை …

Read More

உறுதியான வெற்றியில் உத்வேக ‘ஜாக்பாட் ‘

2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு …

Read More

ஒத்த நடிகராக பார்த்திபன் நடித்து உருவாக்கும் ‘ஒத்த செருப்பு’

பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. மேற்சொன்ன இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், …

Read More

மிஸ்டர் லோக்கல் @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜ தயாரிக்க, சிவா கார்த்திகேயன், நயன்தாரா  நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கி இருக்கும் படம் மிஸ்டர் லோக்கல் . தரை லோக்கலா ? தரைமட்ட லோக்கலா ? பேசுவோம் .  ஆட்டோ மொபைல் …

Read More

மான்ஸ்டர் @ விமர்சனம்

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, கோபிநாத், தங்க பிரபாகரன் ஆகியோர் தயாரிக்க, எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர் , கருணாகரன் நடிப்பில், சங்கர் தாசோடு இணைந்து எழுதி, (ஒரு நாள் …

Read More

நட்புன்னா என்னானு தெரியுமா ? @ விமர்சனம்

லிப்ரா புரடக்ஷன்ஸ் சார்பில்  ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்க, கவின், ரம்யா நம்பீசன், ராஜூ, அருண்ராஜா காமராஜா , இளவரசு, நான் கடவுள்  ராஜேந்திரன் நடிப்பில் சிவா அரவிந்த் இயக்கி இருக்கும் படம் நட்புன்னா என்னானு தெரியுமா ?. இவங்களுக்கு ரசிகன் மன்சுன்னா என்னானு …

Read More

‘களவாணி 2’- வில் வில்லனாக பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு, தடை பெற்றது தான். இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ …

Read More

ஆர் கே சுரேஷ் நாயகனாக நடிக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03′

ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட்தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியிட்டு விழாவில் படத்தின் நாயகன்  ஆர் கே சுரேஷ், …

Read More

K13 @ விமர்சனம்

எஸ் பி சினிமாஸ் சார்பில் எஸ் டி ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்க, அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், காயத்ரி நடிப்பில் பரத் நீலகண்டன் இயக்கி இருக்கும் படம் K13. படம் ஓகேவா ? இல்லை ஓபியா ? பேசலாம் .  முன் …

Read More