குறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி எஸ் முருகன் தயாரித்து வரும் படத்தில்
படத்தின் நாயகன் சரண், நாயகிகளாக அஷ்மிதா மற்றும் ஆயிஷா மனித ரோபோவாக இயக்குனர் ராஜ சிம்மன்,
காதல் சுகுமார், கூல் சுரேஷ், பாலு ஆனந்த் , பாலாம்பிகா, திருப்பூர் தெனாலி, பயில்வான் ரங்கநாதன்
சின்ராஜ், சின்னவாராயண் ஆகியோர் நடிக்கின்றனர்
காதல் என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்பதை வலியுறுத்தும் வகையில்
காதலையும் கம்ப்பியூட்டரையும் இணைத்து கதை பண்ணி இருக்கிறர்களாம்.
விஞ்ஞானத்தை அடிபடையகக் கொண்டு தயாராகி வரும் இந்தப் படத்தில் விஞ்ஞான மனிதனாக
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ராஜ சிம்மன் நடிக்கிறார்
ஒளிப்பதிவு கணேஷ் ராஜா, இசை தேசிய விருது பெற்ற சங்கர் . எஸ் எம் பி சுப்பு, கலை ராஜரத்தினம்,
பாடல்கள் கவிஞர் வானம், யாமினி, மவுலன் , குணசேகரன், ராஜசிம்மா . கதை திரைக்கதைவசனம் பாடல்கள், தயாரிப்பு , டைரக்ஷன் ராஜ சிம்மா
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பலட் சங்கச் செயலாளர் கதிரேசன், ஊமை விழிகள் இயக்குனர் அரவிந்த ராஜ்,
தயாரிப்பாளர் இயக்குனர் ராஜ சிம்மா ஆகியோர் கலந்து கொண்டனர்