சினிமா பத்திரிகையாளர் சங்கம் – 2018 மலர்(ந்த) நிகழ்வுகள்

சினிமா பத்திரிகையாளர் சங்கம் – 2018 மலரை இயக்குனர் திரு.கே.பாக்யராஜ்  வெளியிட
இயக்குனர் R.V. உதயகுமார் பெற்றுக் கொண்டு, 
சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் திரு. அம்சவிர்தன் & நடிகர்- தயாரிப்பாளர் திரு.R.K சுரேஷ் தந்த தீபாவளி பரிசுகளை வழங்கினார்கள் . 
அத்துடன் , உலக நாயகன்  கமலஹாசனுக்கு .,  “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் பூங்கொத்து தந்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டு .,
 
அவரது திருக்கரங்களில் “சினிமா பத்திரிகையாளர் சங்கம், தீபாவளி மலர்-2018” கொடுத்து வாழ்த்து பெற்றனர். 
படத்தில் ., கமலுடன் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தலைவர D.R.பாலேஷ்வர் , செயலாளர்   R.S.கார்த்திகேயன்,பொருளாளர் மதிஒளி குமார்,
இணைச் செயலாளர் ம.அண்ணாதுரை, செயற்குழு  உறுப்பினர்கள்: வின்சன் C.M,ஜெ.சுகுமார் சேவியர், ராமானுஜம்  மற்றும் உறுப்பினர்கள் 
 
கடந்த இரண்டு வருடமாக பிரமாண்ட  தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வரும்  “K.G.F”  படத்துக்கு, 
 
பெங்களூருவில் நடந்த   டிரையிலர் வெளியீட்டு விழாவில்  கன்னட திரைப்பட இளம் நடிகர்   “ராக்கிங் ஸ்டார்” YASH – ன் கரங்களில் தவழும் நம் “தீபாவளி மலர் – 2018 “.     
“ராக்கிங் ஸ்டார்” யாஷ்வுடன் R.S. கார்த்திகேயன் – செயலாளர் . திரு.மேஜர்தாசன் – முன்னாள்தலைவர் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *