Su Senthilkumaran

பெயர் சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் ராஜ திருமகன்
கல்வித் தகுதி B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு கவிதை —
பெங்களூரில் நடந்த ‘பெரிய’ மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை…..
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (1986 ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி
  • விகடன் மாணவ நிருபர் திட்டம் (1988- 89)
  • மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது (1989 )
  • விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
  • விளம்பர முகவர் —ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
  • கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் –மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
  • சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
  • நிருபர் (குமுதம்)
  • உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
  • பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
  • சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )

நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )

நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )

திரைப் படைப்பாளியாக
உதவி மற்றும் இணை இயக்குனர் –ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் — முழு நீள கதாபாத்திரம் — அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
— நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
— கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் — அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு su.senthilkumaran@gmail.com / 91 98400 76462