சீமராஜா @விமர்சனம்

24 AM ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்க, சிவகார்த்திகேயன், சமந்தா , கீர்த்தி  சுரேஷ், சூரி,  நெப்போலியன், சிம்ரன் , லால் நடிப்பில்,  பொன்ராம் இயக்கி இருக்கும் படம் சீமராஜா . படம் ராஜாவா கூஜாவா ? பார்க்கலாம் …

Read More

இந்திய சினிமா பங்கேற்கும் தென்னிந்திய ஸ்டன்ட் யூனியன் பொன் விழா

தென்னிந்திய ஸ்டண்ட் நடிகர்கள் சங்கத்தின் பொன் விழா ஆண்டு இது. இதை ஒட்டி வரும் ஆகஸ்டு 26 ஆம் தேதி கலை நிகழ்ச்சிகள் அடங்கிய பொன் விழா கொண்டாட்ட நிகழ்வை நேரு உல் விளையாட்டு அரங்கில் நடத்துகிறது ஸ்டண்ட் நடிகர்கள் சங்கம் …

Read More