
எல் வி பிரசாத் அகாடமி பட்டமளிப்பு விழா
எல்வி பிரசாத் ஃபிலிம் & டிவி அகாடமியின் 11ஆவது பட்டமளிப்பு விழா சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடந்தது. விழாவில் இந்திப்பட இயக்குனர் ஹன்சல் மேத்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 34 மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். மாணவர்கள் …
Read More