புலி முருகன் @ விமர்சனம்

முறைப்படி தமிழ்நாட்டுக்கு என்று பிரிந்து வந்திருக்க வேண்டிய– ஆனால்  அநியாயமாக கேரளாவுக்கு தாரை வார்க்கப்பட்ட   மலைக்  கிராமங்களில் ஒன்றான புலியூரில் பிறந்து,  சிறு வயதில் அம்மாவை பிரசவத்துக்கும்  அப்பாவை காட்டுப் புலிக்கும்  பறி கொடுத்த பாலகன் புலி முருகன்.  வளர்ந்து …

Read More