கன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு!

சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில்  குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட்.    இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி  ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக …

Read More