சென்னையில் திருவையாறு…. ஒரு கலாச்சாரத் திருவிழா.

  மார்கழி மாத இசை விழாக்களில் தனித்துவமான அடையாளம் பெற்று சென்னை மாநகருக்கும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் சிறப்பு சேர்க்கும் விழாவாக விளங்குகிறது. மனம் மகிழ்ச்சியடைவதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், தெய்வ வழிபாட்டுக்கும், தேச பக்திக்கும், கொள்கை முழக்கத்துக்கும், மக்களின் மனங்களை இணைப்பதற்கும் ஒரு …

Read More

கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பரதம் ஆட ஆசையா ?

ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை ‘’பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக’’ வளாகத்தில் 5000 பரதக் கலைஞர்கள் ஒன்றிணைந்து நடனம் ஆடி  புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க உள்ளார்கள். நாட்டியக் கலைஞர் அதிர்ஷ்ட பாலன் என்பவரின் …

Read More

லக்ஷ்மண் ஸ்ருதியின் ‘சென்னையில் திருவையாறு – 12’ – முழு விவரம்

கர்நாடக சங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம் தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய பரிமாணத்தில் கடந்த பதினோரு வருடங்களாக சென்னையில் திருவையாறு; என்கிற விழாவினை ;லஷ்மன் ஸ்ருதி இசையகம்; (Lakshman Sruthi Musicals) வெகு விமரிசையாக நடத்தி வருகிறது. …

Read More

‘முருங்கைக் காயு’டன் ‘சென்னையில் திருவையாறு – 11’

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக, கடந்த பத்து வருடங்களாக லஷ்மன் ஸ்ருதி நடத்தி வரும் “சென்னையில் திருவையாறு” இசை விழா, 11 வது ஆண்டாக, வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி பிற்பகல் 12.05 மணிக்கு “வியாசை கோதண்டராமன்” அவர்களின் நாதஸ்வர  இசை நிகழ்ச்சியுடன் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தொடங்குகிறது. திருவையாறு தியாகராஜரின் …

Read More