ராஜு முருகன் எழுத்தில் சரவணன் ராஜேந்திரன் இயக்கும் படத்தின் பூஜை !

ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில்  தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனம்  எழுத, கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாக,    பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றிய சரவணன் ராஜேந்திரன்,    திரைக் கதை எழுதி இயக்கும் புதிய படம் ஒன்று உத்வேகமாக உருவாகத் துவங்கி …

Read More

தமிழின் முதல் மாய யதார்த்தப் படம் ” பஞ்சு மிட்டாய் “

தீபம் சினிமா சார்பில்  எஸ் கணேஷ், எம் எஸ் வினோத்குமார் ஆகியோர் தயாரிக்க, மா க ப ஆனந்த் , சென்றாயன், வெற்றி வேல் மற்றும் கிடாரி படங்களில் நாயகியாக நடித்த  நிகிலா விமல் ஆகியோர் நடிக்க , டி இமான் …

Read More

ஜோக்கர் @ விமர்சனம்

குரு சோம சுந்தரம், மு.ராமசாமி , எழுத்தாளர் பவா  செல்லத்துரை ,  ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில்  குக்கூ புகழ் ராஜு முருகன்  இயக்கி இருக்கும் படம் ஜோக்கர். இந்த  ஜோக்கர் சிரிக்க வைக்கிறானா? சிந்திக்க வைக்கிறானா? பார்க்கலாம் …

Read More

மக்களின் அரசியலில் ‘ஜோக்கர்’

தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்திலேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜோக்கர்’ படம் ஆகஸ்ட் 12-ல் வெளியாக உள்ளது.  படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாயகி காயத்திரி கிருஷ்ணன் பேசியபோது “எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என் கேரக்டர் ரொம்ப போல்டான கிராமத்து பெண் கேரக்டர். பொதுவா …

Read More

குக்கூவை அடுத்து ராஜு முருகனின் ‘ ஜோக்கர்’

‘குக்கூ’ எனும் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘ஜோக்கர்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.. குருசோமசுந்தரம்,காயத்ரிகிருஷ்ணா ,ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுகபாரதி …

Read More

இயக்குனர் மகேந்திரனால் பாராட்டப்பட்ட தோழா இயக்குனர்

‘தமிழில் ஹிட் ; தெலுங்கில் சூப்பர் ஹிட்’ என்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தோழா  . இதை முன்னிட்டு நல்ல விமர்சனம் தந்த ஊடகங்களுக்கும் அவற்றின் வழியே மக்களுக்கும் நன்றி சொல்ல , பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி சொன்னது படக் குழு . …

Read More