
”புதிய பயணத்தின் ‘எலி’ய துவக்கம் !” – ‘மான்ஸ்டர்’ எஸ் ஜே சூர்யா மகிழ்ச்சி
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார் எஸ்.ஜே.சூர்யா . அப்போது பேசிய எஸ் ஜே சூர்யா , ‘‘வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம் தொடரும். …
Read More