எனது நிறுவனத்தின் சிறந்த படம் ‘நட்பே துணை’ – சுந்தர்.சி

அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுந்தர்.சி தயாரித்து வரும் திரைப்படம் ‘நட்பே துணை’. இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில், நாயகன் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, நாயகி அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், ‘எரும சாணி’ விஜய் குமார், …

Read More

‘சாதனை பயணம்’ மூலம் வரும் ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர்

விஜியாலயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘சாதனை பயணம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் புதிய நட்சத்திரமாக உதயமாகிறார் கலக்கல் ஸ்டார் பரமேஸ்வரர். இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, படத்தையும் தயாரிக்கும் பரமேஸ்வரர், ‘காதல் டாட்காம்’, ‘த்ரி ரோசஸ்’, ‘மேடை’, ‘பீஸ்மர்’ உள்ளிட்ட சுமார் …

Read More

இயக்குனராகும் காமெடி நடிகர் ‘சிட்டிசன்’ மணி

பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் ‘சிட்டிசன்’ மணி இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.  ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்கிரேட் அந்தோணி தயாரிக்கும் இப் படத்திற்கு ‘பெருநாளி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் சிட்டிசன் மணி, …

Read More

”இவர்கள் வைப்பது கூட்டணி அல்ல.. நோட்டணி” – அமீரா பட விழாவில் கொந்தளித்த சீமான்

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் …

Read More

எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்

பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளையின் அபிஷேக் பிலிம்ஸ். இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறது.  இதைத் தொடர்ந்து …

Read More

சிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும்   ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா!  விழாவில் …

Read More

பொது நலன் கருதி @ விமர்சனம்

ஏ வி ஆர் புரடக்ஷஸ் சார்பாக வி ஆர் அன்புவேல்ராஜன் தயாரிக்க, கருணாகரன்,  சந்தோஷ், அருண் ஆதித் , யோக் ஜேபி, சுப்ரமணியபுரம் ராஜா, அனு சித்தாரா, சுபிக்ஷா, லிசா  நடிப்பில் சீயோன் இயக்கி இருக்கும் படம் பொது நலன் கருதி …

Read More

தேவ் பட இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் குமார்  தயாரிப்பில் கார்த்தி – ரகுல்ப்ரீத் சிங் ஜோடியாக நடிக்க ரசத் ரவிசங்கர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் தேவ். பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்  …

Read More

தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்!

திரைப்படத்  துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரு  சங்கம்  உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட இந்த சங்கத்தின் அறிவிப்பு விழா  நடைபெற்றது. தென்னிந்திய திரைப்பட …

Read More

தடம் பதிக்க வரும் ‘தடம்’

Redhan-The Cinema People  நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரிக்க, அருண் விஜய், யோகி பாபு, தன்யா ஹோப், சஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் நடிப்பில்,  தடையறத் தாக்க, மீகாமன் போன்ற சிறப்பான படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி இருக்கும் …

Read More

தனித்துவமான கதை சொல்லலில் ‘ரீல்’

உதயராஜ் அவந்திகா நடிப்பில் முனுசாமி இயக்கி இருக்கும் படம் ரீல்.  படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  பேசிய இயக்குனர் முனுசாமி,  “இந்தப் படம் வேலையில்லாத ஒரு பையனுக்கும், கிராமத்து பெண்ணுக்கும் இடையே நிகழும் காதலையும், சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதையும் பேசும் …

Read More

சமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன்  ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா ! இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி பிரேம்குமார்  , இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா …

Read More

”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி

பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் குமார்  தயாரிப்பில் கார்த்தி  நடிக்கும் திரைப்படம் “ தேவ் “. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ் , கலை இயக்குனர் ராஜீவன், …

Read More

”நான் படம் இயக்கினால் ஆர்யாதான் கதாநாயகன்” – ‘ தில்லுக்கு துட்டு 2’ சந்தானம்

சந்தானம் ஹீரோவாக நடிக்க ராம்பாலா இயக்கி வெற்றி அடைந்த படம் தில்லுக்கு துட்டு . இப்போது படத்தின் இரண்டாம் பாகத்தை தில்லுக்கு துட்டு 2 ஆக இதே குழு உருவாக்கி இருக்கிறது .  படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக் குழு ! …

Read More

மனைவியின் நினைவாக ஓர் இசை ஆல்பம்!

மனைவியின் மீது இருக்கும் அன்பை பல விதத்தில் வெளிப்படுத்தும் கணவர்கள் மத்தியில்,  தனது மனைவிக்காகவும், அவரை நினைத்து வருந்தும் குழந்தைகளுக்காகவும் இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்  டி.மகேந்திரன் என்பவர் .  சினிமா மீது ஆர்வம் கொண்ட டி.மகேந்திரன், கடந்த பல …

Read More

கபடி வீரன் பாடல்கள் வெளியீட்டு விழா

ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் “அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்” பெருமையுடன் வழங்க, ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து , இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் …

Read More

ராஜு முருகனின் ‘ஜிப்ஸி’ : சிலிர்க்க வைத்த முதல் பாடல் !

ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரிக்க, குக்கூ , ஜோக்கர் புகழ் ராஜு முருகன் இயக்கி இருக்கும்  ‘ஜிப்ஸி’    படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா …

Read More

பிருத்வி ராஜன் சாந்தினி நடிப்பில் ‘காதல் முன்னேற்றக் கழகம்’ .

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்றக் கழகம்.’ இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி  நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா,  அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் …

Read More

திருமணம் போலவே நடந்த ‘திருமணம் ‘இசை வெளியீட்டு விழா

“வீட்டில் இருந்து ஓர் அலுமினியப் பாத்திரம் தவறிப் போனால் போனா போகுதுன்னு விட்டுடுவோம், அதே எவர் சில்வர் பாத்திரம்னா  வருத்தப் படுவோம் . தொலஞ்சது தங்கப் பாத்திரம்னா ? எப்படி துடிதுடிச்சுப் போவோம் ?  இயக்குனர் சேரன் கொஞ்ச காலம் படங்கள் …

Read More