சமூக அவலங்களுக்குத் தீர்வு சொல்லும் ‘வா பகண்டையா.’

புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் ஹீரோவாகவும், நிலன் வில்லனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் படம் ;வா பகண்டையா’.   பகண்டை என்பது ஓர் ஊரின் பெயர். ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள யோகி ராம் இந்தப் படத்தில் இன்னொரு வில்லனாக …

Read More