P.C.ஸ்ரீராம் துவக்கிய இந்தியாவின் 2ஆவது தந்திரக்கலை அருங்காட்சியகம்

Clickart Museum 2 -Inauguration (20)

கடந்த மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வி.ஜி.பி.ஸ்நோ கிங்டம் வளாகத்தில்,

 ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல்  தந்திரக்கலை அருங்காட்சியகம் துவக்கப்பட்டது.  (அது குறித்த கட்டூரைக்கு பார்க்கவும் http://nammatamilcinema.in/trick-art-museum/)

Clickart Museum 2 -Inauguration (17)இதற்குக்  கிடைத்த அமோக வரவேற்ப்பினைத்  தொடர்ந்து,
 சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள  39வது சென்னை புத்தகக் காட்சியில்,
Clickart Museum 2 -Inauguration (21) 
இந்தியாவின் இரண்டாவது தந்திரகலை அருங்காட்சியகத்தை,
 அமைத்துள்ளார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.
 Clickart Museum 2 -Inauguration (1)
இதை ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் ஜூன் 1 ஆம் தேதி காலை 11 மணி அளவில் துவக்கி வைத்தார். ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் இந்த முயற்சி குறித்து ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் பேசும்போது

Clickart Museum 2 -Inauguration (13)  
“ஸ்ரீதர் எனக்கு நீண்ட கால நண்பர். அவருடைய அனைத்து கலை விசயங்களிலும்  நான் அவருடன் இருந்திருக்கிறேன். 
Clickart Museum 2 -Inauguration (14)
இன்றும்  நான் அவருடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 
தந்திரக்கலை அருங்காட்சியகம் என்பது இன்று சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறது. அதனை இந்தியாவுக்கு ஸ்ரீதர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
Clickart Museum 2 -Inauguration (18)ஓவியங்களுடன் நம்மை இணைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளும் இதனை, 
 சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கண்டு மகிழ்வார்கள்.
Clickart Museum 2 -Inauguration (16)
இது மேலும் வெற்றி பெற எனது வாழ்த்துககள்” என்றார்.இந்த அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள ஓவியங்கள் சில…

Clickart Museum 2 -Inauguration (7)

1. திருக்குறள் ஓலைச் சுவடியை எடுத்துக் கொடுக்கும் திருவள்ளுவர். 
2. சேகுவேராவுடன் செல்ஃபி எடுக்கலாம்.
Clickart Museum 2 -Inauguration (8)
3. பாரதியாருடன் செல்ஃபி எடுக்கலாம்.
Clickart Museum 2 -Inauguration (3)4. அன்னை தெரசவிடம் ஆசி பெறலாம்.
Clickart Museum 2 -Inauguration (4)
5. அப்துல்கலாம் பூங்கொத்து  கொடுப்பார்.
Clickart Museum 2 -Inauguration (9)
6. காந்தியடிகள் ராட்டினம் கொடுப்பார்.Clickart Museum 2 -Inauguration (11)

இது போல் மேலும் சுவாரஸ்யமான ஓவியங்களுடன் மக்கள் இணை ய முடியும். இந்த தந்திரக்கலை அருங்காட்சியகம்  01.06.2016 முதல் 13.06.2016 வரை தீவுத்திடலில் அமைந்திருக்கும். Clickart Museum 2 -Inauguration (6)

இதே போன்று இந்தியாவின் மூன்றாவது  தந்திரகலை அருங்காட்சியகம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்ப்ரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும் ஜூன் ஒன்றாம்தேதி  முதல் துவங்கப்பட்டிருக்கிறது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →