ஸ்ரீராம் பதமனாபனின் ‘ருசி கண்ட பூனை’

டூ’ படத்தை இயக்கியவர் ஸ்ரீராம் பத்மநாபன். . இப்போது லொள்ளு சபா ஜீவா நடிக்கும் ‘மாப்பிள்ளை விநாயகர்’ என்கிற  படத்தை இயக்கி வருகிறார். அது சற்றே தாமதமாகவே இவர் சும்மா சோம்பியிருக்கவிலை. அடுத்தவர்களை பொறாமையால் கடித்துக் குதறும் ஸோம்பி ஆகவும் ஆகவில்லை .  ஒய்வெடுக்க …

Read More

வில்லாதி வில்லன் வீரப்பன் @ வி(மர்)சனம்

என்ன  கருமத்தைச்  சொல்ல …. இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும்  ஆயிரம் பொன் .. யானை மட்டுமல்ல  … யானை வேட்டை ஆடிய  வீரப்பனும்தான் . . செத்துப் போனவன் வந்து  எது பொய்? எது உண்மை என்று விளக்கவா  போகிறான்? …

Read More

‘இயக்குனன்’– தனிச்சுற்று படம் : செய்தியும் விமர்சனமும்

பல ஊர்களிலும்  சினிமா  ஆர்வத்தில்   குறும்படங்களை  இயக்கி வருகிறார்கள் இளைஞர்கள் ..  சில குறும்பட  இயக்குனர்கள்  இன்று  தமிழ் சினிமாவில் நட்சத்திர  இயக்குநர்களாகவும் இருக்கிறார்கள் . அந்த வகையில்   இன்டிபெண்டன்ட் திரைப்படங்கள் எனப்படும் தனித் திரையிடல் படங்கள்  இந்தியாவில் …

Read More

ஒரு லைக் ஒரு கமெண்ட் — டெலிபிலிம் விமர்சனம்

மாஸ், தகடு தகடு படங்களில் நடித்தவரும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படம் உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டு இருப்பவருமான மாஸ் ரவி எழுதி இயக்கி,  நடித்து இருக்கும் டெலி பிலிம் ‘ஒரு லைக் ஒரு கமெண்ட்.’ பேஸ் புக்கில் …

Read More

அவியல் @ விமர்சனம்

குறும்படங்களை வணிக ரீதியான திரையரங்குகள் மூலம் வெகு ஜன மக்களிடம் கொண்டு போவதை ,  தவமாகக் கொண்டிருக்கும்  ஹை டெக் பகீரதன் கார்த்திக் சுப்புராஜின்,  இரண்டாவது முயற்சி இந்த அவியல்  அல்போன்ஸ் புத்திரன், ஷமீர் சுல்தான், மோஹித் ஷர்மா , லோகேஷ் …

Read More

மிருதன் கதையை விளக்க ஜெயம் ரவி நடித்த காமெடி வீடியோ

மிருதன் படத்தின் கதையை ரசிகர்களுக்கு விளக்குவதற்காக,  ஓர் அட்டகாசமான நகைச்சுவை வீடியோ படத்தில் ஜெயம் ரவி நடித்து உள்ளார் .  அந்த கலகல வீடியோ இங்கே உங்கள் பார்வைக்கு …. https://www.youtube.com/watch?v=DYIUjbbjgdg&feature=youtu.be  

Read More

அஞ்சலி : உழைப்பின் அதிசயம் — மனோரமா!

ஆச்சி, பொம்பள சிவாஜி, ஆயிரம் படம் நடித்த அபூர்வ நடிகை  என்றெல்லாம் பாராட்டப்படும் மனோரமா தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மட்டும் அல்ல….. உலக சினிமாவோடு ஒப்பிட்டாலே ஒரு அதிசயம்தான் . கொஞ்சம் ஆழமாக அழுத்தமாக ஆராய்ந்து பார்த்தால் எப்பேர்ப்பட்ட உன்னதமான கலைஞர்களை  எல்லாம் …

Read More

உலகிலேயே பெரிய கெட்டவார்த்தை ‘ராஜபக்சே’ என்பதுதான் — தமிழக சென்சார் போர்டு ஒப்புதல்

உலகிலேயே பெரிய கெட்டவார்த்தை ‘ராஜபக்சே’ என்பதுதான் — தமிழக சென்சார் போர்டு ஒப்புதல் ——————————————————————————————————————————————— திரிஷா அல்லது நயன்தாரா படத்தில்….  பள்ளிக்கால செக்ஸ், பள்ளி மாணவியே மாணவனை குடிக்க வைப்பது , உதட்டு முத்தம் , பொம்மையுடன் காமம், மேட்டர் என்ற …

Read More

அறிவின் இமயம் வீழ்ந்தது !

அறிவின் இமயம் வீழ்ந்தது ! அன்பின் சாகரம் அமைதியுற்றது ! இந்த மண்ணின் நிரந்தரமான நிஜமான மேதகு குடியரசுத் தலைவர் ஜனாப் ஏ.பி.ஜே .அப்துல் கலாம் காலமானார். அந்த மாமனிதரின் பொற் பாதங்களில் அஞ்சலிக் கண்ணீர் செலுத்துகிறது நம்ம தமிழ் சினிமா …

Read More

ரத்தமயமான ஒரு குறும்படப் போட்டி

ஜூன் 14 உலக ரத்த தான நாள் . அதை ஒட்டி ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் பல்கலைக் கழகமும் …  ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் தனம் செய்வோருடன் தொடர்பு ஏற்படுத்தி ரத்தம் பெற்றுத் தரும் பணியை பல காலமாக செய்து வரும் …

Read More
still from dharmam short film

விருது வென்ற ‘தர்மம்’

தலை முறைகள், தங்க மீன்கள் , படங்கள் தேசிய விருது வென்றபோது , கூடவே தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் இது. கருத்து , மேக்கிங் இரண்டிலும் ராட்சஷ அசத்தல்

Read More