கந்து வெட்டிக் கொடுமையால் சசிகுமாரின் உறவினரான தயாரிப்பாளர் தற்கொலை !

நடிகர் சசிகுமாரின் அத்தை மகனும் , அவரது கம்பனி புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் மற்றும் அலுவலக நிர்வாகியுமான அசோக்குமார் , கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை !  கோபுரம் பிலிம்ஸ் ஜி என் அன்புச் செழியனின் கந்து வட்டிக் கொடுமைதான் …

Read More

‘மீகாமன்’ புகழ் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய்

தமிழ் சினிமாவில் ‘அன்டர்கவர் ஆபரேஷன்’ என்ற காவல் துறை விசயத்துக்கு முதன் முதலாக முழு முக்கியத்துவம் கொடுத்து,  மீகாமன் என்ற அற்புதமான செய் நேர்த்தி மிக்க சிறப்பான படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி . (அதற்கும் முன்பே இவர் இயக்கிய …

Read More

ஸ்ரீராம் பதமனாபனின் ‘ருசி கண்ட பூனை’

டூ’ படத்தை இயக்கியவர் ஸ்ரீராம் பத்மநாபன். . இப்போது லொள்ளு சபா ஜீவா நடிக்கும் ‘மாப்பிள்ளை விநாயகர்’ என்கிற  படத்தை இயக்கி வருகிறார். அது சற்றே தாமதமாகவே இவர் சும்மா சோம்பியிருக்கவிலை. அடுத்தவர்களை பொறாமையால் கடித்துக் குதறும் ஸோம்பி ஆகவும் ஆகவில்லை .  ஒய்வெடுக்க …

Read More

மறைந்தார் மாபெரும் கலைஞர் பஞ்சு அருணாச்சலம்

மதிப்பிற்குரிய அய்யா பஞ்சு அருணாச்சலம் மரணம் என்ற செய்தி இதயத்தை கிழித்து விட்டுப் போகிறது . எப்பேர்ப்பட்ட  பாடலாசிரியர் (பொன்னெழில்  பூத்தது  புது வானில் ),  எப்பேர்ப்பட்ட திரைக்கதை வசனகர்த்தா (எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட பல படங்கள் , ) …

Read More

தமிழக அரசையும் கேவலப்படுத்தும் ‘வீரப்பன்’ படம்

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கன்னட நடிக நடிகையர் நடிக்க இன்று வெளியாகி இருக்கும் படம் வில்லாதி வில்லன் வீரப்பன் .  இந்தப் படததில் வீரப்பனை பிடித்த கதையை சொல்கிறேன் என்ற பெயரில் வீரப்பன் மீது பல பொய்யான பழிகளை  சுமத்தி …

Read More

வில்லாதி வில்லன் வீரப்பன் @ வி(மர்)சனம்

என்ன  கருமத்தைச்  சொல்ல …. இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும்  ஆயிரம் பொன் .. யானை மட்டுமல்ல  … யானை வேட்டை ஆடிய  வீரப்பனும்தான் . . செத்துப் போனவன் வந்து  எது பொய்? எது உண்மை என்று விளக்கவா  போகிறான்? …

Read More

இறுதிச் சுற்று @ விமர்சனம்

ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் , திருக்குமரன் என்டர்டெய்னர்ஸ் சார்பில் சி வி குமார் ஆகியோர் யூ டி வி மோஷன் பிக்சர்சுடன் சேர்ந்து தயாரிக்க,  மாதவன் , அறிமுகங்கள் ரித்திகா சிங் , மும்தாஜ் சொர்க்கார் , ராதாரவி …

Read More

மூன்றாம் உலகப் போர் படமும் சில விபரீத வீடியோக்களும்

பிறந்த  நாள் பார்ட்டிகளில் ஜாலி என்ற பெயரிலும்,  பிறந்த நாள் கொண்டாடுபவரை டீஸ் செய்கிறோம் என்ற பெயரிலும்,   அவர் மேல் வெண்ணிற நுரை கொட்டும் ஸ்ப்ரேயை அடித்து கெக்கலிப்பது இப்போது  வழக்கமாக இருக்கிறது . அப்படி ஸ்ப்ரே அடித்து அந்த …

Read More

எம் ஜி ஆருக்கு வந்த காதல் சோதனை

அமரர் எம்.ஜி.ஆர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்த பேட்டிகளை, எஸ்.கிருபாகரன் தொகுத்து வழங்க, ‘எம்,ஜி,ஆர் பேட்டிகள்’ என்ற பெயரில் ஆழி பதிப்பகம் நூலாக‌ வெளியிட்டிருக்கிறது.  அதிலிருந்து  கொஞ்சம்… நீங்கள் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம்? அதில் ஏற்ற வேடம்?‘ மனோகரா’ நாடகம். மனோகரன் …

Read More

உலகப் படவிழா படம் Three Windows and a Hanging

சும்மா சொல்லக் கூடாது ; கொசோவா நாட்டைச் சேர்ந்த — அல்பேனிய மொழியிலான (அன்னை தெரசாவின் தாய்மொழி ) – அசத்தலான படம் . அட்டகாசமான டைரக்ஷன் .     2000 ஆம் ஆண்டு நடந்த போரில் கொசோவாவில் உள்ள பைக்கன் …

Read More

தில்லானா மோகனாம்பாள் மேக்கிங் வீடியோ பாக்கணுமா?

இந்தக் காணொளியைப் பார்க்க நமது  தலைமுறை ஒரு தவமே செய்திருக்கவேண்டும் . ஜெமினி பிக்சர்ஸ் சார்பாக எஸ் எஸ் வாசன் தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , நாட்டியப் பேரொளி பத்மினி , பாலையா நடிப்பில் ஏ.பி ,நாகராஜன் இயக்கி …

Read More

உலகப் படவிழா படம் Taxi (iran)

ஈரானிய அரசால் தடை செய்யப்பட்ட முற்போக்கு இயக்குனர் Jafar Panahi  இயக்கிய டாக்சி படம் என்னைப் பொறுத்தவரை ஒரு ஜஸ்ட் ஒகே படம்தான்.  டெஹ்ரான் நகரில் ஒரு நாள் வாடகைக்கார் ஓட்டுனர் என்ற போர்வையில் தன் காரை ஒட்டிச் செல்கிறார் இயக்குனர் பனாஹி. அந்தக் …

Read More

உலகப் படவிழா படம் The Tournament (france)

இந்த படவிழாவில் இதுவரை நான் பார்த்த படங்களிலேயே மனப்பூர்வமாக பாராட்டும்படி இருந்த படம் என்றால் அது இந்த The Tournament படம்தான் .  புடாஃபெஸ்ட் இன்டர்நேஷனல் ஒப்பன் செஸ் டோர்னமெண்டுக்கு வரும் ஆட்டக்காரர்கள் பற்றிய கதை . கேல் என்ற ஆட்டக்கார …

Read More

உலகப் பட விழா படம் Warsaw by Night

எனக்கு  by night என்ற பெயரில் எந்தப் படம் பார்த்தாலும் silk by night படம்தான் ஞாபகம் வரும். அப்போது நமக்கு அமைந்த சூழல் அப்படி .  போலந்தில் வார்சா நகரில் வெள்ளிக் கிழமை இரவில் சூடு பிடிக்கும் இரவு வாழ்க்கையில் துவங்கும் …

Read More

என் பார்வையில் the paradise suite , court

உலகப் பட விழாவில் நான் பார்த்த the paradise suite  வெள்ளைக்காரர்களை மட்டமாகவும் கருப்பர்களை உயர்த்தீயும் பிடித்த காரணத்தால்தான் அதற்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கவில்லை என்பது சும்மா பம்மாத்து . அதே காரணத்தால் கடைசி நேரத்தில் கழுத்தறுக்கப்பட்ட நம்ம the lagaan …

Read More

அஞ்சலி : உழைப்பின் அதிசயம் — மனோரமா!

ஆச்சி, பொம்பள சிவாஜி, ஆயிரம் படம் நடித்த அபூர்வ நடிகை  என்றெல்லாம் பாராட்டப்படும் மனோரமா தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மட்டும் அல்ல….. உலக சினிமாவோடு ஒப்பிட்டாலே ஒரு அதிசயம்தான் . கொஞ்சம் ஆழமாக அழுத்தமாக ஆராய்ந்து பார்த்தால் எப்பேர்ப்பட்ட உன்னதமான கலைஞர்களை  எல்லாம் …

Read More

சிம்புதேவனைக் குறிப்பிடாமல் புலியைப் பாராட்டிய ரஜினி : நியாயமா?

வெளியான ஆரம்பத்தில் புலி படம் நன்றாக இல்லை என்ற அதிர்ச்சிக்கு,  படம் பார்த்தவர்கள் ஆளானது உண்மைதான் .  ஆனால் அந்த ஆரம்ப அலை முடிந்த பிறகு ஒரு தரப்பு , ”படம் ஃபேண்டசியா … நல்லாத்தானப்பே   இருக்கூ…” என்று சொல்ல …

Read More

‘சிவாஜி மணி மண்டபம் ; நடிகர் சங்க அவமானம்’ — விஷால்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக சட்டப் பேரவையில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அதில் நடிகர் சங்கத்தையும் மென்மையாக — ஆனால் நியாயமாக விமர்சனம் செய்து இருந்தார் . “நடிகர் சங்கம் கட்ட நான் இடம் வழங்கினேன் . …

Read More

வீரபாண்டியக் கட்டபொம்மன் @ விமர்சனம்

ஒரு கொள்ளைக்காரனாக இருந்து (ஆதாரம் ; தமிழ்வாணன் எழுதிய ‘கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன்’ நூல் ) தன்னை நம்பி இருப்போருக்கு தலைவனாக ஆகி , ஒரு  நிலையில் வரி வசூல் என்ற பெயரில் தன்னிடமே பகற்கொள்ளை கொள்ளை அடிக்கப் பார்த்த ஆங்கிலேயன் …

Read More

தமிழ் தேசியத்துக்கு எதிராக லயோலா கல்லூரி ?

சென்னை லயோலா கல்லூரியின் தமிழ் ஊடகத்துறை மாணவர்களுக்கு, திரைப்படம் படம் எடுப்பது பற்றிய பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்தினார்,  சந்தனக்காடு உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான படைப்புகளை தந்த இயக்குனர் வ.கௌதமன். அதன் ஓர் அங்கமாக ஒரு குறும்படம் எடுப்பது பற்றிய நேரடி பயிற்சிக்கு …

Read More