மை தமிழ் மூவீஸ் செல்வகுமார் ஆண்டு தோறும் வழங்கி வரும் எடிசன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் இந்த வருட விழாவில், இயக்குனர் ராஜா , ஜெயம் ரவி (தனி ஒருவன் ) லாரன்ஸ் (காஞ்சனா), கீர்த்தி சுரேஷ் (ரஜினி முருகன்) , அருண் விஜய் (என்னை அறிந்தால் ) ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா (வேதாளம்) , இலங்கையைச் சேர்ந்த பாடலாசிரியர் அஸ்மின், மலேசியப் பாடகி சிசிலினா ஆகியோர் உட்பட, பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன . சிசிலினா ஒரு அற்புதமான பாடலை மிக ஆழகாக இனிமையாக மனம் மயக்கும் வகையில் பாடினார்
எடிசன் அவார்ட்ஸ் விருதுகள் — photo gallery
