2010ல் வெளியான தைரியம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவரும் ,
அதனைத் தொடர்ந்து வருஷநாடு மற்றும் பல படங்களில் நடித்து வருபவருமான குமரன் ,
2003 ஆம் ஆண்டு இளைஞர் மற்றும் மாணவர் கட்சியைத் தொடங்கி அதன் மாநிலத் தலைவர் ஆனார்
நடைபெறவிருக்கும் 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இளைஞர் மற்றும் மாணவர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
சென்னை அண்ணா நகர் தொகுதியில் அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா வை எதிர்த்து குமரன் போட்டியிடுகிறார்.