தலைக்கு வந்தால் தலைப்பாகையோடு போகட்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ ?
சிம்புவுக்கு உதடு , பிரபுதேவாவுக்கு பச்சை என்று ஒவ்வொரு காதலுக்கும் ஒவ்வொரு அடையாளம் தந்த நயன்தாரா இப்போ ரொம்ப கேர்ஃபுல் .
காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் விவகாரத்தில் அவ்வளவு ரிஸ்க் எல்லாம் எடுக்க தயாரில்லை .
விக்னேஷ் சிவனுக்கான காதல் அடையாளச் சின்னமாக வி என்ற ஆங்கில எழுத்து வடிவிலான கம்மல் போட்டு இருக்கிறார் .
சும்மா சொல்லக் கூடாது விக்’கிக்’கான அடையாளம் நயனின் முகத்தில் நளினமாதான் இருக்கு