படத்துக்கு பிச்சைக்காரன் என்ற பெயர் வைத்ததன் காரணமாக,
தியேட்டர்களில் நடக்க வாய்ப்புள்ள ஒரு காமெடி நிகழ்வை முன்வைத்து,
படத்துக்காக ஒரு அட்டகாசமான விளம்பர் வீடியோவை உருவாக்கி இருக்கிறார் விஜய் ஆண்டனி .
அதில் தனது பட டைட்டில்களின் தனித் தன்மை , அடுத்த படத்துக்கும் ஒரு துளி புரமோஷன் என்று அசத்தி இருக்கிறார்.
பாருங்கள் அந்த அதகள ரணகள கலகல வீடியோவை , கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி
https://www.youtube.com/watch?v=DrlWHHfnfig&feature=youtu.be