சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் “லிபரா நட்சத்திர கிரிக்கெட்” போட்டி விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,
நாகார்ஜுனா, சிவராஜ்குமார் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி டைகர்ஸ் , சென்னை சிங்கம்ஸ், கோவைகிங்ஸ்’, ‘ராம்நாடு ரைனோஸ்’ , மதுரை காளைஸ் , சேலம் சீட்டாஸ் , நெல்லை டிராகன்ஸ், தஞ்சை வாரியர்ஸ்’
‘சென்னைசிங்கம்ஸ்’ அணியினர் ‘திருச்சி டைகர்ஸ்’ அணியினை வென்றனர்.
ராம்நாடு ரைனோஸ்’ அணியினர் ‘கோவைகிங்ஸ்’ அணியினரை வென்றனர்.
‘சேலம் சீட்டாஸ்’அணியினர் ‘மதுரை காளைஸ்’ அணியினரை வென்றனர்.
‘தஞ்சை வாரியர்ஸ்’ அணியினர் ‘நெல்லை டிராகன்ஸ்’ அணியினரை வென்றனர்.
அரையிறுதிப் போட்டியில் ‘ராம்நாடு ரைனோஸ்’vs ‘தஞ்சை வாரியர்ஸ்’ மற்றும் ‘சென்னை சிங்கம்ஸ்’ vs ‘சேலம் சீட்டாஸ்’ அணிகள் மோதின
இறுதிப்போட்டியில் ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணி ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியும் மோதின
இதில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ்’ அணி வென்று கோப்பையை தட்டிச சென்றது .
நடிகர் விக்ரம்-ன் பிறந்தநாள் விழா ஸ்டேடியத்தில், நாசர், விஷால், பிரபு, விக்ரம் பி
கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப், மற்றும் பல நடிகர்,நடிகைகளின் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.