கலைத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ‘ஸ்டார் டா’
தமிழ் திரையுலகில் ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப் பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறை.. அவர்களுக்கு தெரிவதில்லை. திரைத்துறையில் …
Read More