
விடாமுயற்சி @ விமர்சனம்
லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி இருக்கும் படம். 1997 இல் ஜோனாதன் மோஸ்தோவ் இயக்கிய பிரேக்டவுன் என்ற அமெரிக்கப் படத்தை அனுமதி வாங்காமல் ரீமேக் செய்து …
Read More