’கதிர்’ படத் தயாரிப்பாளர் விமலா ராஜநாயகத்திற்கு சாதனையாளர் விருது!
‘கதிர்’ திரைப்படத் தயாரிப்பாளரும், சமூக சேவகருமான விமலா ராஜநாயகத்திற்கு அஜந்தா ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் சாதனையாளர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் விமலா ராஜநாயகம், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளைச் …
Read More