ஆகாஷ் முரளி- அதிதி ஷங்கர் : ‘நேசிப்பாயா’ முதல்பார்வை அறிமுக விழா 

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் முதல் பார்வை அறிமுக விழா நடைபெற்றது.  விழாவில் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  …

Read More

சிசிஎல் சென்னை ரைனோஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆர்யாவின் ‘அறிவான’ பேச்சு

இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது*.    இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும்,  சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.    செலிபிரிட்டி கிரிக்கெட் …

Read More

சுயாதீனக் கலைஞர்களுக்காக நடிகர் ஜீவா துவங்கி இருக்கும் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ தளம்

 நடிகர் ஜீவா, திரையுலகில்   21 வருடங்களை நிறைவு செய்கிறார்.  அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார்.  அவரது  ‘டெஃப்  ஃப்ராக்ஸ்’  ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா நடந்தது.  சுயாதீனக் கலைஞர்களுக்கான தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான இந்தத் தளம்  பற்றிய அறிமுக  …

Read More

’வடக்குப்பட்டி ராமசாமி’ இசை வெளியீட்டு விழா!

பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.    நிகழ்வில் …

Read More

பிரைம் வீடியோவின் ‘தி வில்லேஜ்’  சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா

பிரைம் வீடியோ வழங்கும், ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ்  B.S.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில், ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள  “தி வில்லேஜ்” தமிழ் ஒரிஜினல் சீரிஸ் நவம்பர் 24  ஆம் தேதி வெளியாகிறது.     …

Read More

வசந்தமுல்லை @ விமர்சனம்

எஸ் ஆர் டி என்டர்டைன்மென்ட் மற்றும் முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி  சார்பில் ரஜனி தல்லூரி , ரேஷ்மி சிம்ஹா தயாரிக்க,  சிம்ஹா, கஷ்மிரா பர்தேசி, சிறப்புத் தோற்றத்தில் ஆர்யா நடிக்க ரமணன் புருஷோத்தமன் எழுதி இயக்கி இருக்கும் படம்.  (இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்து இருக்கும் …

Read More

கேப்டன் @ விமர்சனம்

Think Studios மற்றும்  The Show People  தயாரிப்பில் ஆர்யா,  சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் நடிப்பில் சக்தி சவுந்தரராஜன் இயக்கி இருக்கும் படம்.    வடக்கே …

Read More

கேப்டன் படத்திற்காக , 20 அடி ஆழத்தில் நீருக்கடியில் ஆர்யாவின் ஸ்டண்ட் காட்சிகள்

செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் “கேப்டன்” படத்தினை இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். Think Studios உடன் நடிகர் ஆர்யாவின் The Show People இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ஆர்யாவுடன்  சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் …

Read More

கேப்டன் திரைப்படப் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Think Studios நிறுவனம்  The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்க, இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன்  இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் கேப்டன்.  டெடி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் …

Read More

நண்பர்கள் விஷால் – ஆர்யா நடிக்கும் ‘ எனிமி’

விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘ எனிமி’. இந்த படத்தை   அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர்  இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் …

Read More

முதல் இரண்டு பாகங்களை விட பிரம்மாண்டமான அரண்மனை 3

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் . அரண்மனை முதல் இரண்டாம் …

Read More

படக்குழுவை திகில் அடைய வைத்த அரண்மனை 3

அரண்மனை 1, 2  படங்களை விட அரண்மனை 3 படம் வித்தியாசமாகவும் மிக சிறப்பான கதையம்சத்துடனும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கின்றனர்.    அரண்மனை 3 படத்தில் 12 அடி உயர லிங்கம் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது பொதுமக்கள்  …

Read More

அசத்தலான செண்டிமெண்ட் மற்றும் கிளைமாக்சில் அரண்மனை 3

அரண்மனை 3 திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்த சிலர் படத்தின் Climax காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டடுள்ளதாகவும், படத்தின் VFX, CG காட்சிகள் மிக தத்ரூபமாக அமைந்துள்ளதாகவும் சிலாகிக்கின்றனர்.   அரண்மனை 3 படத்தில் …

Read More

டெடி @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் புரடக்ஷன்ஸ் சார்பில் கே.ஈ.  ஞானவேல் ராஜா மற்றும் ஆதனா ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஆர்யா , சாயீஷா, இயக்குனர் மகிழ் திருமேனி, சதீஷ் , கருணாகரன் நடிப்பில் சக்தி சவுந்தரராஜன் இயக்கி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கும்  இருக்கும் படம் …

Read More

காப்பான் @ விமர்சனம்

லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, சூர்யா, சாயீஷா , சமுத்திரக்கனி, மோகன்லால் , ஆர்யா நடிப்பில் பட்டுக்கோட்டை பிரபாகரின்   வசனத்தில் , அவரோடு சேர்ந்து  கதை திரைக்கதை எழுதி கே வி ஆனந்த் இயக்கி இருக்கும் படம் காப்பான் . …

Read More

உயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா

புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசின் அயோக்கியத்தனத்தை சாடிய சூர்யாவுக்கு எழுந்த எதிர்வினைகளை ரஜினி கூல் செய்த நிகழ்வாக காப்பான் ஆடியோ லாஞ்ச் அமைந்தது .  அடுத்து,  படத்தின் டீசரில் இடம் பெற்ற காவிரி , தமிழ்நாடு சம்மந்தப்பட்ட வசனங்களையும் கலப்பையையும் …

Read More

மகாமுனி @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்க , ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா, இளவரசு  நடிப்பில்  மவுன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கி இருக்கும் படம் ‘மகாமுனி’ .  கிராமப் புறத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் …

Read More

‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா,  இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா,  நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா,   இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக்  கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.  நிகழ்ச்சியில்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது,“2010ல்  மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை  மூன்றாவது வாரத்தில்தான்  பார்த்தேன்.  அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக்   கண்டு  நான் பெரிதும் வியந்தேன். அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன்.  இந்த மாதிரி ஒரு படத்தை  எடுப்பதற்கான  எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன்  வேலை செய்யவிருப்பப்பட்டு இருவரும் இணைந்தோம். இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத்  துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக்  குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார். கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் இரண்டு  பாடல்களை எழுதியுள்ளேன். இயக்குநர் சாந்தகுமாரும், இணை இயக்குநர்  கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர்.  நான் இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன்.  44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்.  …

Read More

கஜினிகாந்த் @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்க , ஆர்யா , சாயீஷா , கருணாகரன், ஆடுகளம் நரேன், சம்பத் , ஆகியோர் நடிப்பில் , சன்தோஷ் ஜெயகுமார் இயக்கி இருக்கும்  படம் கஜினிகாந்த் . காந்தமா ? …

Read More