
சசிகுமாரை வியக்கும் ‘வெற்றிவேல்’ வசந்த மணி
ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் R.ரவிந்திரன் தயாரிக்க, தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், படத்திற்கு படம் வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மியா ஜார்ஜ், நிகிலா மற்றும் வர்ஷா என முன்று கதாநாயகிகள், முக்கிய வேடத்தில் பிரபு, தம்பி ராமையா மற்றும் இளவரசு ஆகியோர் நடிக்க …
Read More