
”எனக்கு மறுமலர்ச்சி கொடுத்த துருவங்கள் 16 ” — மனப்பூர்வ ரகுமான்
நெகிழ்வின் ஆழத்திலும் மகிழ்வின் உச்சத்திலும் நின்று பேசுகிறார் நடிக்ர ரகுமான் . இருக்காதா ? முப்பது வருடம் நான்கு மாதம் ஏழு நாட்களுக்கு முன்பு வெளிவந்த நிலவே மலரே படத்தின் மூலம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன ரகுமானுக்கு, இதுவரை …
Read More