வாத்தி @ விமர்சனம்

சிதாரா இன்டர்நேஷனல், பார்ச்சூன் போர் சினிமாஸ் , ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் சார்பில் சூர்யதேவார நாக வம்சி மற்றும் சாய் ஸௌஜன்யா தயாரிப்பில் தனுஷ்,  சம்யுக்தா ,  சமுத்திரகனி , ஆடுகளம் நரேன் நடிப்பில் வேணி அட்லூரி இயக்கி இருக்கும் படம்.  1990களில் நரசிம்மராவ் ஆட்சியில் கல்வி …

Read More

‘திருச்சிற்றம்பலம்’ வெற்றியை தொடர்ந்து ஜவஹர் மித்ரனின் அடுத்த படம் ‘அரியவன்’

தனுஷ் நடிப்பில்  தான் இயக்கி வந்த திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ஜவஹர் மித்ரனின் இயக்கும் அடுத்த படம் அரியவன்.   அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ராணலி ஆகியோர் நடிக்கும்  இத் திரைப்படம் சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு …

Read More

”மேனன்’ பட்டத்தை துறக்கிறேன்” – ‘வாத்தி’ நாயகி சம்யுக்தா

தனுஷ்  நடிக்கும் வாத்தி படத்தில் நாயகியாக நடிப்பவர் சம்யுக்தா (மேனன்) . இதுவரை மலையாளம், தமிழ் , தெலுங்கு என்று இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கும் சம்யுக்தா , முதலில் 2016 இல் மலையாளத்தில் பாப்கார்ன் படத்தில் அறிமுகமாகி, பின்னர் …

Read More

ஆந்திர ரசிகர்களை மயக்கும் ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த  “3”படம் மீண்டும் ஆந்திராவில் வெளியாகியுள்ளது.  ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் நடிப்பை கொண்டாடி வருகிறார்கள்.    உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, ஹாலிவுட்  என பல இடங்களிலும் கலக்கி வருகிறார். குறிப்பாக …

Read More

நானே வருவேன் பாடல் வெளியீடு

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க  இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’.  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிரபு,  இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு …

Read More

திருச்சிற்றம்பலம் @ விமர்சனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா மந்தனா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் மித்ரன்  ஜவகர் இயக்கி இருக்கும் படம். அலட்சியமான  ஒரு சிறிய தவறு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட பெரிய இழப்பால் , உணவு டெலிவரி …

Read More

மாறன் @ விமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் , மாளவிகா மோகனன், ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரக்கனி , அமீர் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கி இருக்கும் படம் .   நேர்மையாக இருந்ததால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரின் (ராம்கி) மகனும் பத்திரிக்கையாளன் ( தனுஷ்)ஆகிறான் . அப்பா இறந்து …

Read More

கர்ணன் @ விமர்சனம்

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, தனுஷ், ரஜிஷா விஜயன், லால், நட்டி நடராஜ், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் படம் கர்ணன். கர்ணன்  வள்ளலா ? கஞ்சனா? …

Read More

கம்பீரமான கர்ணன் இசை வெளியீட்டு விழா !

கலைப்புலி S தாணு தயாரிக்க தனுஷ் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில்  மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா மிக உற்சாகமாக நடந்தது.  நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் எஸ் தாணு, “உளப்பூர்வமான , உணர்ச்சிபூர்வமான திரைக் …

Read More

விருதுகளின் அசுரன்

2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது .அதில் சிறந்த தமிழ் படமாக அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது . மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார் .இந்நிலையில் தேசிய விருது பெற்று …

Read More

எனை நோக்கிப் பாயும் தோட்டா @ விமர்சனம்

ஒன்றாக என்டர்டைன்மென்ட் , எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் , வேல்ஸ் பிலிம் இன்டநேஷனல் தயாரிப்பில் தனுஷ், மேகா ஆகாஷ், சசி குமார், சுனைனா நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கும் படம் .  நல்ல தமிழ்ப் பெயர் வைப்பதே குறைந்து கொண்டிருக்கும் …

Read More

”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்

கலைப்புலி S தாணு தயாரிப்பில்  தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழா  நிகழ்ச்சியில் பேசிய தனுஷ்” இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பினை. . வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் …

Read More

மாரி @ விமர்சனம்

வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, சாய் பல்லவி, கிருஷ்ணா, மலையாள நடிகர் டோவினோ தோமஸ், வரலக்ஷ்மி, ரோபோ ஷங்கர், வினோத்  நடிப்பில் பாலாஜி மோகன் எழுதி இயக்கி இருக்கும் படம் மாரி 2.  முத்துமாரியா ? கோமாரியா? …

Read More

தனுசுக்கு பிடித்த கதாபாத்திரம் மாரி

நடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாரி 2 .    21 ஆம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு .    இயக்குனர் பாலாஜி மோகன் பேசும்போது, ”  இந்த படம் …

Read More

வடசென்னை @ விமர்சனம்

வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துக் கதாநாயகனான நடிக்க, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி இருக்கும் படம் வட சென்னை. கலீஜா ? கெத்தா ? பார்க்கலாம் .  எம்ஜி …

Read More

எதிர்பார்ப்பில் ‘வடசென்னை’

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !   நிகழ்ச்சியில் தனுஷ் பேசும்போது, “வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது.   வடசென்னை அடுத்து நானும் …

Read More

காவிரி போராட்டம் :- விலகிய கமல் – ரஜினி ; நெருங்கிய தனுஷ் – சிவ கார்த்திகேயன்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவும்  தூத்துக்குடி ஸ்டெரிலைட் செப்பு ஆலையை மூடவும் கோரி திரை உலகம் இன்று (ஏப்ரல் 8 ஆம் தேதி ) வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய  9 மணி முதல் ஒரு மணி வரையிலான மவுன போராட்டம் தடியும் …

Read More

சக்கைப் போடு போடுராஜா படத்தின் பரபரப்பான இசை வெளியீடு

 சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு  விழாவில்,  படத்தின் இசையமைப்பாளரும், நடிகருமான சிம்பு, தனுஷ் இருவரும் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்  விழாவில் தனுஷ் பேசும்போது, “2002-ம் ஆண்டில்தான் சிம்புவும் நானும் நாயகர்களாக தமிழ்ச் சினிமாவில் …

Read More

வி ஐ பி 2 வெற்றி விழா !

வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து , கலைப்புலி எஸ் தாணுவின்  வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சேர்ந்து தயாரிக்க,  தனுஷ், கஜோல்,அமலா பால், சமுத்திரக்கனி விவேக் ஆகியோர் நடிக்க,  சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி – …

Read More