“எப்படி நன்றி சொல்வேன் ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு?”

‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் செய்த உதவி நெகிழவைக்கிறது”என்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன் . என்ன உதவி ? ” எங்கள் ‘துருவங்கள் பதினாறு’ படக்குழு முழுக்க இளைஞர்கள் கொண்டு உருவாக்கப் பட்டது .எங்கள் படத்தில் நடிக்க,  நடிகர்  ரகுமான் சார் …

Read More