
நெஞ்சில் நிறைந்து உயரும் ‘பரியேறும் பெருமாள்’.
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் ‘பரியேறும் பெருமாள்’ . கதிர், நடிகை கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை எழுதி, இயக்கி இருப்பவர் இயக்குனர் ராமின் உதவியாளரும் எழுத்தாளருமான மாரி செல்வராஜ் படத்தின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம் சிறப்பு விருந்தினராக ராம் கலந்து …
Read More