சைக்கோ @ விமர்சனம்

டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண் மொழி மாணிக்கம் தயாரிக்க , உதயநிதி, அதிதி ராவ்  ஹைதரி, நித்யா மேனன் , ராஜ் குமார் பிச்சுமணி நடிப்பில் மிஸ்கின் இயக்கி இருக்கும் படம் .  பண்பலை வர்ணனையாளப் பெண் ( அதிதி …

Read More

பேரன்பு @ விமர்சனம்

ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ் சார்பில் பி எல் தேனப்பன் தயாரிக்க, மம்முட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர், பாவல் நவகீதன் நடிப்பில் ராம் இயக்கி , உலகப் பட விழாக்களில் பல்வேறு விருதுகளை பெற்ற படம் பேரன்பு . …

Read More

தமிழ் மக்களின் நல்ல குணத்துக்கு அத்தாட்சியான ‘பரியேறும் பெருமாள்’ வெற்றி !

தமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் ‘பரியேறும் பெருமாள்’. உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது,  படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான   காட்சிகளும்தான்.  சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ்,  இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு,  மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின்தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.   நாயகன் கதிர் பேசும்போது, ” இந்தப் படம் எனக்கு கிடைத்த முக்கிய வாய்ப்பு . எனக்கு மிக முக்கியமான படம். மறக்க முடியாத சிறந்த அனுபவம். இதைக் கொடுத்த …

Read More

நெஞ்சில் நிறைந்து உயரும் ‘பரியேறும் பெருமாள்’.

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்  தயாரித்திருக்கும் முதல் படம்  ‘பரியேறும்  பெருமாள்’ .  கதிர், நடிகை கயல் ஆனந்தி,  யோகிபாபு, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை எழுதி,  இயக்கி இருப்பவர் இயக்குனர் ராமின் உதவியாளரும் எழுத்தாளருமான மாரி செல்வராஜ்  படத்தின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்,  ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்,  எடிட்டர்   செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு,     சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம்   சிறப்பு விருந்தினராக ராம் கலந்து …

Read More

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி இல்லாவிட்டால் நமக்கு பைத்தியம் பிடித்திருக்கும் – ‘ சவரக் கத்தி’ மிஷ்கின்

இயக்குனர் மிஷ்கின்  கதை திரைக்கதை எழுதித் தயாரிக்க , இயக்குனர் ராம் , மிஷ்கின், பூர்ணா நடிப்பில் மிஷ்கினின் சகோதரரும் , பல்லாண்டுகள் இயக்குன்ர் பார்த்திபன் , பிறகு மிஷ்கின் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவருமான ஜி ஆர் ஆதித்யா இயக்கி …

Read More

ரஜினியின் பாராட்டில் தரமணி ; படக் குழுவின் நன்றி

கடந்த வாரம் ரிலீசான ‘தரமணி கதை அமைப்பாலும், தேர்ந்த நடிப்பாலும்,  வரவேற்பு பெற்றதாக மகிழ்ந்து பொது மக்களுக்கும்ப த்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தது படக் குழு .  தயாரிப்பாளர் சதீஷ் குமார் “தரமணி எங்கள் நிறுவனத்துக்கு பெரும் மதிப்பை தந்த படமாக வந்துள்ளது . …

Read More

தரமணி @ விமர்சனம்

ஆண்ட்ரியா ஜெரிமியா, அஞ்சலி , வசந்த் ரவி, அழகம்பெருமாள் நடிக்க , கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற சிறந்த படங்களைத் தந்த ராம் இயக்கி இருக்கும் படம் தரமணி . இது தரமான மணியா ? பார்க்கலாம் .   பல்வேறு …

Read More

வித்தியாசமான கதைக் களத்தில் ‘ அண்டாவ காணோம் ‘

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’. ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப்  படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். படத்தில் வரும் ஓரு  பேசும் அண்டாவுக்கு …

Read More

தனித்துவமான கதைக் களத்தில் ‘சவரக் கத்தி’

இயக்குனர் மிஷ்கின்  கதை எழுதி, தனது ‘லோன் உல்ஃப் புரொடக்ஷன்’ சார்பில்  தயாரிக்க,   இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க,   ஜி ஆர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும்  படம் ‘சவரக்கத்தி  முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவெடுத்து …

Read More